ரிஷி கபூருக்கு இரங்கல் தெரிவித்த நடிகை.. அடையாளமே தெரியாத அளவிற்கு மாறிய டூயட் பட நடிகை!!
ரிஷி கபூருக்கு இரங்கல் தெரிவித்த நடிகை.. அடையாளமே தெரியாத அளவிற்கு மாறிய டூயட் பட நடிகை!!

பாலிவுட்டில் அடுத்தடுத்து இர்ஃபான் கான், ரிஷி கபூர் இறந்தது குறித்து ட்விட்டரில் இரங்கல் தெரிவித்துள்ளார் மீனாக்ஷி சேஷாத்ரி. மேலும் ரிஷியின் சிறப்பான குணங்களை பற்றி பேசி கொண்டிருந்தவர், பின்பு பேச முடியாமல் கண்கலங்கினார். இதை பார்த்த அவரது ரசிகர்களும் கண் கலங்கினர்.

மேலும் அவரது தோற்றத்தை பார்த்த அவரது ரசிகர்கள், மேடம் என்னாச்சு உங்களுக்கு? ஏன், இப்படி ஆகிவிட்டீர்கள். உங்களை அடையாளமே தெரியவில்லையே என்று கவலை தெரிவித்துள்ளனர். இவர் டூயட் படத்தில் பிரபுவுக்கு ஜோடியாக நடித்தவர் என்பது குறிப்பிடத்தக்கது.

Famous Bollywood fan Rishi Kapoor died of cancer last Thursday. Many people in the film industry have conveyed their condolences. Meenakshi Seshadri, who is currently working on 5 films with Rishi, has posted a video on Twitter. Everyone who saw it, was very shocked. The reason is that Meenakshi is unrecognizable. Meenakshi expressed concern over the death of Irfan Khan and Rishi Kapoor on Twitter.
  

Tags : Bollywood, Meenakshi Sheshathri, Irrfan Khan, Rishi Kapoor, Twitter, ஹிந்தி சினிமா, பாலிவுட், மீனாக்ஷி சேஷாத்ரி, இரங்கல் செய்திகள், ட்விட்டர் செய்திகள், ரிஷி கபூர்.

Trending News

73,000 ஊதியத்தில் RINL - ல் வேலை!

866 days ago
RINL வேலைவாய்ப்பு 2020: RINL - இல் காலியாக உள்ள ஷீஃப் ஜெனரல் மேனேஜர் பணியிடத்தினை ....

CPCB - ல் வேலை! விண்ணப்பிக்கலாம் வாங்க! இன்றே அப்ளை பண்ணுங்க!!

866 days ago
CPCB வேலைவாய்ப்பு 2020: CPCB - இல் காலியாக உள்ள எம்பனேன்மென்ட் ஆஃப் டெக்னிகல் ....

44,770 ஊதியத்தில் High Court of Hyderabad - ல் வேலை - உடனே அப்ளை செய்யுங்கள்

867 days ago
High Court of Hyderabad வேலைவாய்ப்பு 2020: High Court of Hyderabad - இல் காலியாக உள்ள 174 சிவில் ஜட்ஜ் ....

67,700 ஊதியத்தில் ESIC - ல் வேலை - உடனே அப்ளை பண்ணுங்க!!!

867 days ago
ESIC-ன் நேர்முகத்தேர்வுக்காண வேலைவாய்ப்பு 2020 - ESIC இல் காலியாக உள்ள ....

42,000 ஊதியத்தில் Revenue Department - ல் வேலை

867 days ago
Revenue Department வேலைவாய்ப்பு 2020: Revenue Department - இல் காலியாக உள்ள 54 வில்லேஜ் அக்கவுண்டன்ட் ....

இப்படியா துணி துவைப்பாங்க...? வைரலாகும் பிரபல நடிகையின் வீடியோ...!!!

867 days ago
இறுதிச்சுற்று படத்தில் மாதவன் ஜோடியாக நடித்து தமிழில் அறிமுகமானவர் ....

Hindustan Shipyard Limited - ல் 22,000 ஊதியத்தில் வேலை!!! விண்ணப்பிக்கலாம் வாங்க!!!

867 days ago
Hindustan Shipyard Limited வேலைவாய்ப்பு 2020: Hindustan Shipyard Limited - இல் காலியாக உள்ள டிரைவர் ....

இளைஞர்களே! 23,000 ஊதியத்தில் Hindustan Shipyard Limited - ல் வேலை

867 days ago
Hindustan Shipyard Limited வேலைவாய்ப்பு 2020: Hindustan Shipyard Limited - இல் காலியாக உள்ள ஆபிஸ் அசிஸ்டன்ட் ....

Hindustan Shipyard Limited - ல் 24,000 ஊதியத்தில் வேலை வேண்டுமா?

867 days ago
Hindustan Shipyard Limited வேலைவாய்ப்பு 2020: Hindustan Shipyard Limited - இல் காலியாக உள்ள டிசைனர் ....