மகனுடன் சிம்ரன் செய்த அழகான டிக்டாக்: இணையத்தளத்தில் வைரல்....!!!!
மகனுடன் சிம்ரன் செய்த அழகான டிக்டாக்: இணையத்தளத்தில் வைரல்....!!!!

90ஸ் கீட்ஸின் கனவு கன்னி நடிகை சிம்ரன் ஆவர், அஜித்,விஜய், பிரசாந்த், சரத்குமார் என பல முன்னணி ஹீரோக்களுடன் அவர் நடித்துள்ளார். மேலும் திருமணத்திற்கு பின் அவர் சினிமாவில் நடிப்பதை விட்டு இருந்தார், அதன்பின் தற்போது மீண்டும் நடிப்பு அவதாரம் எடுத்துள்ளார். கடைசியாக அவர் ரஜினியின் பேட்ட படத்தில் ரஜினி ஜோடியாக நடித்திருந்தார். 

இந்நிலையில் தற்போது ஊரடங்கு உத்தரவால் சிம்ரன் தனது குடும்பத்தினர் உடன் நேரம் செலவிட்டு வருகிறார், மேலும் தனது மகனுடன் செய்த டிக் டாக் விடியோவை இன்ஸ்டாகிராமில் பகிர்ந்துள்ளார். அந்த வீடியோ ரசிகர்கள் அனைவரயும் அதிகம் கவர்ந்துள்ளது. அதில் அவர் "My quarantine buddy, my bundle of joy" என தன் மகன் பற்றி குறிப்பிட்டுள்ளார் சிம்ரன்.

 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

A post shared by Simran Rishi Bagga (@simranrishibagga) on

 

Tags : Tamilnadu Live Updates, Tamilnadu News , Cinema News, Actress Simran, Tiktok With Son

Trending News

73,000 ஊதியத்தில் RINL - ல் வேலை!

528 days ago
RINL வேலைவாய்ப்பு 2020: RINL - இல் காலியாக உள்ள ஷீஃப் ஜெனரல் மேனேஜர் பணியிடத்தினை ....

CPCB - ல் வேலை! விண்ணப்பிக்கலாம் வாங்க! இன்றே அப்ளை பண்ணுங்க!!

529 days ago
CPCB வேலைவாய்ப்பு 2020: CPCB - இல் காலியாக உள்ள எம்பனேன்மென்ட் ஆஃப் டெக்னிகல் ....

44,770 ஊதியத்தில் High Court of Hyderabad - ல் வேலை - உடனே அப்ளை செய்யுங்கள்

529 days ago
High Court of Hyderabad வேலைவாய்ப்பு 2020: High Court of Hyderabad - இல் காலியாக உள்ள 174 சிவில் ஜட்ஜ் ....

67,700 ஊதியத்தில் ESIC - ல் வேலை - உடனே அப்ளை பண்ணுங்க!!!

529 days ago
ESIC-ன் நேர்முகத்தேர்வுக்காண வேலைவாய்ப்பு 2020 - ESIC இல் காலியாக உள்ள ....

42,000 ஊதியத்தில் Revenue Department - ல் வேலை

529 days ago
Revenue Department வேலைவாய்ப்பு 2020: Revenue Department - இல் காலியாக உள்ள 54 வில்லேஜ் அக்கவுண்டன்ட் ....

இப்படியா துணி துவைப்பாங்க...? வைரலாகும் பிரபல நடிகையின் வீடியோ...!!!

529 days ago
இறுதிச்சுற்று படத்தில் மாதவன் ஜோடியாக நடித்து தமிழில் அறிமுகமானவர் ....

Hindustan Shipyard Limited - ல் 22,000 ஊதியத்தில் வேலை!!! விண்ணப்பிக்கலாம் வாங்க!!!

529 days ago
Hindustan Shipyard Limited வேலைவாய்ப்பு 2020: Hindustan Shipyard Limited - இல் காலியாக உள்ள டிரைவர் ....

இளைஞர்களே! 23,000 ஊதியத்தில் Hindustan Shipyard Limited - ல் வேலை

529 days ago
Hindustan Shipyard Limited வேலைவாய்ப்பு 2020: Hindustan Shipyard Limited - இல் காலியாக உள்ள ஆபிஸ் அசிஸ்டன்ட் ....

Hindustan Shipyard Limited - ல் 24,000 ஊதியத்தில் வேலை வேண்டுமா?

529 days ago
Hindustan Shipyard Limited வேலைவாய்ப்பு 2020: Hindustan Shipyard Limited - இல் காலியாக உள்ள டிசைனர் ....