பிஜேபி /ஆர்எஸ்எஸ் - க்கு ஜோதிகாவை பற்றி பேச எந்த அருகதையும் இல்லை.. ஜோதிகாவுக்கு ஆதரவு தெரிவிக்கும் ஜோதிமணி..
பிஜேபி /ஆர்எஸ்எஸ் - க்கு ஜோதிகாவை பற்றி பேச எந்த அருகதையும் இல்லை.. ஜோதிகாவுக்கு ஆதரவு தெரிவிக்கும் ஜோதிமணி..

மருத்துவமனைகளையும் மற்றும் பள்ளிகளையும் பராமரிக்க வேண்டும் என்று ஜோதிகா சொன்னது சரி தான் என்று ஜோதிமணி கூறியுள்ளார். மேலும் அவர் சூர்யா குடும்பமே சமூக அக்கறையோடு கல்விச் சேவையில் ஈடுபட்டு வருகின்றனர். மேலும் இவர் ட்விட்டரில் கூறியுள்ளதாவது: சமூக அக்கறைமிக்க ஜோதிகாவின் கருத்துக்காக பிஜேபி /ஆர்எஸ்எஸ் கும்பல் ஒரு பெண் என்ற பார்வையில் அறுவெறுக்கத்தக்க வகையில் விமர்சிக்கின்றனர்.

இது அவர்களின் தரத்தைத் தான் காட்டுகிறதே தவிர ஜோதிகாவுக்கு ஒன்றும் இழுக்கில்லை. ஜோதிகாவிற்கு ஆதரவாக நிற்கும் சூர்யா பாராட்டுக்குரியவர். மேலும் இவர் காஷ்மீரில் 8 வயது சிறுமியை கோவிலில் வைத்து பல நாள் பாலியல் வன்கொடுமை செய்து கொலை செய்தவர்களுக்கு ஆதரவாக தேசியகொடியை ஏந்தி ஊர்வலம் போன பிஜேபி/ஆர்எஸ்எஸ் கும்பலுக்கு கோவிலைப் பற்றியோ, ஜோதிகாவை, குடும்பத்தை பற்றியோ பேச எந்த அருகதையும் கிடையாது என்று பதிவிட்டுள்ளார்.

Congress party Jyotimani has voiced support for actress Jodhika in the Thanjavur temple controversy. The controversy that caused the Jodhika award ceremony to be maintained by the temples, as well as hospitals and schools, was the biggest controversy. It was also suggested that Jodhika should apologize. But actor Surya has expressed support for his wife Jodhika in the matter. Currently, Jyotimani has expressed her support to Jodhika.
 

 

Tags : Entertainment, Tamil Cinema, Tamil Movie, Actress Jyothika, Actor Surya, MP. Jothimanai, நடிகை ஜோதிகா, எம்பி. ஜோதிமணி, சினிமா செய்திகள், அரசியல் செய்திகள், தமிழ் சினிமா.

Trending News

73,000 ஊதியத்தில் RINL - ல் வேலை!

870 days ago
RINL வேலைவாய்ப்பு 2020: RINL - இல் காலியாக உள்ள ஷீஃப் ஜெனரல் மேனேஜர் பணியிடத்தினை ....

CPCB - ல் வேலை! விண்ணப்பிக்கலாம் வாங்க! இன்றே அப்ளை பண்ணுங்க!!

871 days ago
CPCB வேலைவாய்ப்பு 2020: CPCB - இல் காலியாக உள்ள எம்பனேன்மென்ட் ஆஃப் டெக்னிகல் ....

44,770 ஊதியத்தில் High Court of Hyderabad - ல் வேலை - உடனே அப்ளை செய்யுங்கள்

871 days ago
High Court of Hyderabad வேலைவாய்ப்பு 2020: High Court of Hyderabad - இல் காலியாக உள்ள 174 சிவில் ஜட்ஜ் ....

67,700 ஊதியத்தில் ESIC - ல் வேலை - உடனே அப்ளை பண்ணுங்க!!!

871 days ago
ESIC-ன் நேர்முகத்தேர்வுக்காண வேலைவாய்ப்பு 2020 - ESIC இல் காலியாக உள்ள ....

42,000 ஊதியத்தில் Revenue Department - ல் வேலை

871 days ago
Revenue Department வேலைவாய்ப்பு 2020: Revenue Department - இல் காலியாக உள்ள 54 வில்லேஜ் அக்கவுண்டன்ட் ....

இப்படியா துணி துவைப்பாங்க...? வைரலாகும் பிரபல நடிகையின் வீடியோ...!!!

871 days ago
இறுதிச்சுற்று படத்தில் மாதவன் ஜோடியாக நடித்து தமிழில் அறிமுகமானவர் ....

Hindustan Shipyard Limited - ல் 22,000 ஊதியத்தில் வேலை!!! விண்ணப்பிக்கலாம் வாங்க!!!

871 days ago
Hindustan Shipyard Limited வேலைவாய்ப்பு 2020: Hindustan Shipyard Limited - இல் காலியாக உள்ள டிரைவர் ....

இளைஞர்களே! 23,000 ஊதியத்தில் Hindustan Shipyard Limited - ல் வேலை

871 days ago
Hindustan Shipyard Limited வேலைவாய்ப்பு 2020: Hindustan Shipyard Limited - இல் காலியாக உள்ள ஆபிஸ் அசிஸ்டன்ட் ....

Hindustan Shipyard Limited - ல் 24,000 ஊதியத்தில் வேலை வேண்டுமா?

871 days ago
Hindustan Shipyard Limited வேலைவாய்ப்பு 2020: Hindustan Shipyard Limited - இல் காலியாக உள்ள டிசைனர் ....