மீண்டு திரும்ப வருவது எப்போதும் அமைந்ததை விட வலிமையானது.. நடிகை ஷாலு ஷம்முவின் வைரல் புகைப்படம்!
மீண்டு திரும்ப வருவது எப்போதும் அமைந்ததை விட வலிமையானது.. நடிகை ஷாலு ஷம்முவின் வைரல் புகைப்படம்!

நடிகைகள் என்றால் படத்தில் நடித்து தான் பிரபலமாவார்கள். ஆனால் ஷாலு ஷம்மு தனது புகைப்படத்தை இணையத்தில் விட்டே பிரபலமானார். இவர் வருத்தப்படாத வாலிபர் சங்கம், திருட்டு பயலே 2, தமிழுக்கு எண் ஒன்றை அழுத்தவும் போன்ற படங்களில் நடித்துள்ளார்.

இந்நிலையில் இவர் முழுக்க முழுக்க சோசியல் மீடியாக்களில் ஆக்ட்டிவ் ஆக இருக்கிறார். இவர் தற்போது தன்னுடைய புகைப்படங்களை அதிக அளவில் சமூக வலைத்தளங்களில் பதிவிட்டு வருகிறார். இந்நிலையில் இவர் தற்போது தன்னுடைய புகைப்படத்தை இன்ஸ்டாவில் வெளியிட்டு நாம் மீண்டு திரும்ப வருவது தான் எப்போதுமே வலிமையானது என்று தெரிவித்துள்ளார். இதற்கு ரசிகர்கள் அனைவரும் லைக்ஸ் போட்டு வருகின்றனர்.
 

 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

A post shared by Shalu Shamu (@shalushamu) on


Actress Shalu Shammu is the one who paired with Suri in the unhappy Varuthapadatha vaalibar  Association. She has played minor roles in some films in Tamil and currently does not get much opportunity to act in films. Shalu, who pasted his photos on the Internet, said that now that her photo is back, it is always strong.

Tags : Entertainment, Tamil Cinema, Shalu Shammu, Instagram, பொழுதுபோக்கு, தமிழ் சினிமா, கோலிவுட், இன்ஸ்டாகிராம், ஷாலு ஷம்மு.

Trending News

73,000 ஊதியத்தில் RINL - ல் வேலை!

863 days ago
RINL வேலைவாய்ப்பு 2020: RINL - இல் காலியாக உள்ள ஷீஃப் ஜெனரல் மேனேஜர் பணியிடத்தினை ....

CPCB - ல் வேலை! விண்ணப்பிக்கலாம் வாங்க! இன்றே அப்ளை பண்ணுங்க!!

863 days ago
CPCB வேலைவாய்ப்பு 2020: CPCB - இல் காலியாக உள்ள எம்பனேன்மென்ட் ஆஃப் டெக்னிகல் ....

44,770 ஊதியத்தில் High Court of Hyderabad - ல் வேலை - உடனே அப்ளை செய்யுங்கள்

863 days ago
High Court of Hyderabad வேலைவாய்ப்பு 2020: High Court of Hyderabad - இல் காலியாக உள்ள 174 சிவில் ஜட்ஜ் ....

67,700 ஊதியத்தில் ESIC - ல் வேலை - உடனே அப்ளை பண்ணுங்க!!!

863 days ago
ESIC-ன் நேர்முகத்தேர்வுக்காண வேலைவாய்ப்பு 2020 - ESIC இல் காலியாக உள்ள ....

42,000 ஊதியத்தில் Revenue Department - ல் வேலை

864 days ago
Revenue Department வேலைவாய்ப்பு 2020: Revenue Department - இல் காலியாக உள்ள 54 வில்லேஜ் அக்கவுண்டன்ட் ....

இப்படியா துணி துவைப்பாங்க...? வைரலாகும் பிரபல நடிகையின் வீடியோ...!!!

864 days ago
இறுதிச்சுற்று படத்தில் மாதவன் ஜோடியாக நடித்து தமிழில் அறிமுகமானவர் ....

Hindustan Shipyard Limited - ல் 22,000 ஊதியத்தில் வேலை!!! விண்ணப்பிக்கலாம் வாங்க!!!

864 days ago
Hindustan Shipyard Limited வேலைவாய்ப்பு 2020: Hindustan Shipyard Limited - இல் காலியாக உள்ள டிரைவர் ....

இளைஞர்களே! 23,000 ஊதியத்தில் Hindustan Shipyard Limited - ல் வேலை

864 days ago
Hindustan Shipyard Limited வேலைவாய்ப்பு 2020: Hindustan Shipyard Limited - இல் காலியாக உள்ள ஆபிஸ் அசிஸ்டன்ட் ....

Hindustan Shipyard Limited - ல் 24,000 ஊதியத்தில் வேலை வேண்டுமா?

864 days ago
Hindustan Shipyard Limited வேலைவாய்ப்பு 2020: Hindustan Shipyard Limited - இல் காலியாக உள்ள டிசைனர் ....