லாக்டவுனில் சர்ச்சை பாடகி செய்யும் காரியம் பாருங்கள்...!!!!
லாக்டவுனில் சர்ச்சை பாடகி செய்யும் காரியம் பாருங்கள்...!!!!

கடந்த சில வருடங்களுக்கு முன்பு சுசிலீக்ஸ் என்று பிரபலங்கள் நெருக்கமாக இருக்கும் புகைப்படம் சமூக வலைத்தளத்தில் வந்து பெரும் பரபரப்பு ஏற்பட்டது. மக்கள் அனைவரும் அதிர்ந்து போனார்கள். இதனால் பாடகி சுசித்ரா வாழ்க்கை பெரும் பாதிப்பை அடைந்தது. இதனால் மன அழுத்தத்திற்கு ஆளான சுசித்ரா தற்போது தான் நலமாக உள்ளார்.

இதனிடையே மீண்டும் முதலில் இருந்து வாழ்க்கையை துவங்கி ரேடியோ ஜாக்கியாக வேலை செய்து கொண்டிருக்கிறார். முன்பெல்லாம் பிரபலங்கள் தங்களுக்கு மன அழுத்தம் ஏற்பட்டால் அதை வெளியே சொல்ல மாட்டார்கள். ஆனால் தற்போது அதை வெளியே சொல்வதுடன் அது குறித்து விழிப்புணர்வும் ஏற்படுத்துகிறார்கள். எனவே தன்னை போல் மன அழுத்தத்தில் உள்ள பலருக்கு தான் உதவி செய்ய தயார் எனவும், நானும் மன அழுத்ததால்தான் பாதிக்கப்பட்டவள் அவர்களின் நிலைமை எனக்கு புரியும் ஆதலால் அவர்கள் என்னுடன் பேச விரும்பினால் நான் கேட்க தயார் என கூறியுள்ளார். 

After the Susilex affair, singer Susitra's singing dreams were affected and her personal life had many problems. Thus, the depressed Susitra is now well off. He made a statement during the Corona curfew.

Tags : Tamil news, singer, Suchitra, Helping, Depression, People, தமிழ் நியூஸ், பாடகி, சுசித்ரா, மன அழுத்தம், உதவி, தகவல்

Trending News

73,000 ஊதியத்தில் RINL - ல் வேலை!

866 days ago
RINL வேலைவாய்ப்பு 2020: RINL - இல் காலியாக உள்ள ஷீஃப் ஜெனரல் மேனேஜர் பணியிடத்தினை ....

CPCB - ல் வேலை! விண்ணப்பிக்கலாம் வாங்க! இன்றே அப்ளை பண்ணுங்க!!

867 days ago
CPCB வேலைவாய்ப்பு 2020: CPCB - இல் காலியாக உள்ள எம்பனேன்மென்ட் ஆஃப் டெக்னிகல் ....

44,770 ஊதியத்தில் High Court of Hyderabad - ல் வேலை - உடனே அப்ளை செய்யுங்கள்

867 days ago
High Court of Hyderabad வேலைவாய்ப்பு 2020: High Court of Hyderabad - இல் காலியாக உள்ள 174 சிவில் ஜட்ஜ் ....

67,700 ஊதியத்தில் ESIC - ல் வேலை - உடனே அப்ளை பண்ணுங்க!!!

867 days ago
ESIC-ன் நேர்முகத்தேர்வுக்காண வேலைவாய்ப்பு 2020 - ESIC இல் காலியாக உள்ள ....

42,000 ஊதியத்தில் Revenue Department - ல் வேலை

867 days ago
Revenue Department வேலைவாய்ப்பு 2020: Revenue Department - இல் காலியாக உள்ள 54 வில்லேஜ் அக்கவுண்டன்ட் ....

இப்படியா துணி துவைப்பாங்க...? வைரலாகும் பிரபல நடிகையின் வீடியோ...!!!

867 days ago
இறுதிச்சுற்று படத்தில் மாதவன் ஜோடியாக நடித்து தமிழில் அறிமுகமானவர் ....

Hindustan Shipyard Limited - ல் 22,000 ஊதியத்தில் வேலை!!! விண்ணப்பிக்கலாம் வாங்க!!!

867 days ago
Hindustan Shipyard Limited வேலைவாய்ப்பு 2020: Hindustan Shipyard Limited - இல் காலியாக உள்ள டிரைவர் ....

இளைஞர்களே! 23,000 ஊதியத்தில் Hindustan Shipyard Limited - ல் வேலை

867 days ago
Hindustan Shipyard Limited வேலைவாய்ப்பு 2020: Hindustan Shipyard Limited - இல் காலியாக உள்ள ஆபிஸ் அசிஸ்டன்ட் ....

Hindustan Shipyard Limited - ல் 24,000 ஊதியத்தில் வேலை வேண்டுமா?

867 days ago
Hindustan Shipyard Limited வேலைவாய்ப்பு 2020: Hindustan Shipyard Limited - இல் காலியாக உள்ள டிசைனர் ....