ஊரடங்கு எதிரொலி: மொட்டை மாடியில் திருமணம் செய்த பிக்பாஸ் பிரபலம்...!!!!
ஊரடங்கு எதிரொலி: மொட்டை மாடியில் திருமணம் செய்த பிக்பாஸ் பிரபலம்...!!!!

இந்தி பிக் பாஸ் நிகழ்ச்சியின் இரண்டாம் சீசனில் கலந்து கொண்டு வெற்றி பெற்றவர் நடிகர் அஷுதோஷ் கௌசிக். அவருக்கும் அர்பிதா திவாரி என்கிற பெண்ணுக்கும் கடந்த பிப்ரவரி மாதம் நிச்சயதார்த்தம் செய்யப்பட்டது. ஏப்ரல் 26ம் தேதி திருமணம் நிச்சயிக்கப்பட்டது.

ஆனால் தற்போது கொரோனோவால் ஊரடங்கு உத்தரவு போடப்பட்டுள்ளது, எனவே குறித்த தேதியில் திருமணத்தை நடத்த இரு வீட்டாரும் முடிவு செய்தார்கள். எனவே கடந்த 26ம் தேதி நொய்டாவில் இருக்கும் அர்பிதாவின் வீட்டு மொட்டை மாடியில் திருமணம் நடந்தது. திருமணத்தில் இரு வீட்டார் மட்டுமே கலந்து கொண்டனர். உறவினர்கள், நண்பர்கள் எல்லாம் வீடியோ கால் மூலம் திருமணத்தை பார்த்து மணமக்களை வாழ்த்தினார்கள்.

The curfew has been issued due to coronavirus, causing a number of problems. All those who wish to marry are trapped by Corono. In the meantime, Hindi bigboss celebrity actor Ashutosh Kaushik is getting married on the terrace of his bride.

 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

A post shared by Ashutosh Kaushik (@ashutoshkaushik_bigg_boss_2) on

 

Tags : India news,actor, ashutosh kaushik, marriage, terrace, viral, இந்தியா நியூஸ்,நடிகர், அஷுதோஷ் கௌசிக், திருமணம், மொட்டை மாடி, வைரல்

Trending News

73,000 ஊதியத்தில் RINL - ல் வேலை!

867 days ago
RINL வேலைவாய்ப்பு 2020: RINL - இல் காலியாக உள்ள ஷீஃப் ஜெனரல் மேனேஜர் பணியிடத்தினை ....

CPCB - ல் வேலை! விண்ணப்பிக்கலாம் வாங்க! இன்றே அப்ளை பண்ணுங்க!!

867 days ago
CPCB வேலைவாய்ப்பு 2020: CPCB - இல் காலியாக உள்ள எம்பனேன்மென்ட் ஆஃப் டெக்னிகல் ....

44,770 ஊதியத்தில் High Court of Hyderabad - ல் வேலை - உடனே அப்ளை செய்யுங்கள்

867 days ago
High Court of Hyderabad வேலைவாய்ப்பு 2020: High Court of Hyderabad - இல் காலியாக உள்ள 174 சிவில் ஜட்ஜ் ....

67,700 ஊதியத்தில் ESIC - ல் வேலை - உடனே அப்ளை பண்ணுங்க!!!

868 days ago
ESIC-ன் நேர்முகத்தேர்வுக்காண வேலைவாய்ப்பு 2020 - ESIC இல் காலியாக உள்ள ....

42,000 ஊதியத்தில் Revenue Department - ல் வேலை

868 days ago
Revenue Department வேலைவாய்ப்பு 2020: Revenue Department - இல் காலியாக உள்ள 54 வில்லேஜ் அக்கவுண்டன்ட் ....

இப்படியா துணி துவைப்பாங்க...? வைரலாகும் பிரபல நடிகையின் வீடியோ...!!!

868 days ago
இறுதிச்சுற்று படத்தில் மாதவன் ஜோடியாக நடித்து தமிழில் அறிமுகமானவர் ....

Hindustan Shipyard Limited - ல் 22,000 ஊதியத்தில் வேலை!!! விண்ணப்பிக்கலாம் வாங்க!!!

868 days ago
Hindustan Shipyard Limited வேலைவாய்ப்பு 2020: Hindustan Shipyard Limited - இல் காலியாக உள்ள டிரைவர் ....

இளைஞர்களே! 23,000 ஊதியத்தில் Hindustan Shipyard Limited - ல் வேலை

868 days ago
Hindustan Shipyard Limited வேலைவாய்ப்பு 2020: Hindustan Shipyard Limited - இல் காலியாக உள்ள ஆபிஸ் அசிஸ்டன்ட் ....

Hindustan Shipyard Limited - ல் 24,000 ஊதியத்தில் வேலை வேண்டுமா?

868 days ago
Hindustan Shipyard Limited வேலைவாய்ப்பு 2020: Hindustan Shipyard Limited - இல் காலியாக உள்ள டிசைனர் ....