மீனை காப்பாற்றிய நாய்: இணையத்தை கலக்கும் வீடியோ...!!!!
மீனை காப்பாற்றிய நாய்: இணையத்தை கலக்கும் வீடியோ...!!!!

மனிதர்களின் செல்ல பிராணியாக நாய்கள் வளர்க்க படுகின்றன மேலும் அவர்களுக்கு விசுவாசமாகவும் உள்ளது. நாய்யை போன்ற ஒரு நன்றியுள்ள ஜீவனை இந்த உலகில் உங்களால் காட்டவே முடியாது அந்த அளவிற்கு நாய் நன்றியுள்ளதாக இருக்கும்.

இந்நிலையில் ஒருவர் வீட்டில் வளர்த்து வந்த நாய் ஒன்று அவர் வீட்டிலிருந்த ஒரு சிறிய பாத்திரத்தில் இருந்த மீன் வெளியே கிடந்ததை பார்த்து அந்த மீனை மீண்டும் தண்ணீருக்குள் எடுத்து போட்ட வீடியோ வைரலாக பரவி வருகிறது. இந்த வீடியோ சமூகவலைத்தளங்களில் வைரலாக பரவி வருகிறது. அதிக நபர்கள் இந்த விடியோவை ரசித்து வருகின்றனர். 

Dogs are a part of man's life. They are a pet. Dogs are also affectionate and safe for humans. The dog will be so grateful that you cannot show a grateful life in this world. In this case, a dog rescue video is going viral on the internet.

 

Tags : World news, Viral, Video, Fish, Dog, saving, உலக செய்திகள், வைரல் , வீடியோ, மீன், நாய்

Trending News

73,000 ஊதியத்தில் RINL - ல் வேலை!

866 days ago
RINL வேலைவாய்ப்பு 2020: RINL - இல் காலியாக உள்ள ஷீஃப் ஜெனரல் மேனேஜர் பணியிடத்தினை ....

CPCB - ல் வேலை! விண்ணப்பிக்கலாம் வாங்க! இன்றே அப்ளை பண்ணுங்க!!

866 days ago
CPCB வேலைவாய்ப்பு 2020: CPCB - இல் காலியாக உள்ள எம்பனேன்மென்ட் ஆஃப் டெக்னிகல் ....

44,770 ஊதியத்தில் High Court of Hyderabad - ல் வேலை - உடனே அப்ளை செய்யுங்கள்

867 days ago
High Court of Hyderabad வேலைவாய்ப்பு 2020: High Court of Hyderabad - இல் காலியாக உள்ள 174 சிவில் ஜட்ஜ் ....

67,700 ஊதியத்தில் ESIC - ல் வேலை - உடனே அப்ளை பண்ணுங்க!!!

867 days ago
ESIC-ன் நேர்முகத்தேர்வுக்காண வேலைவாய்ப்பு 2020 - ESIC இல் காலியாக உள்ள ....

42,000 ஊதியத்தில் Revenue Department - ல் வேலை

867 days ago
Revenue Department வேலைவாய்ப்பு 2020: Revenue Department - இல் காலியாக உள்ள 54 வில்லேஜ் அக்கவுண்டன்ட் ....

இப்படியா துணி துவைப்பாங்க...? வைரலாகும் பிரபல நடிகையின் வீடியோ...!!!

867 days ago
இறுதிச்சுற்று படத்தில் மாதவன் ஜோடியாக நடித்து தமிழில் அறிமுகமானவர் ....

Hindustan Shipyard Limited - ல் 22,000 ஊதியத்தில் வேலை!!! விண்ணப்பிக்கலாம் வாங்க!!!

867 days ago
Hindustan Shipyard Limited வேலைவாய்ப்பு 2020: Hindustan Shipyard Limited - இல் காலியாக உள்ள டிரைவர் ....

இளைஞர்களே! 23,000 ஊதியத்தில் Hindustan Shipyard Limited - ல் வேலை

867 days ago
Hindustan Shipyard Limited வேலைவாய்ப்பு 2020: Hindustan Shipyard Limited - இல் காலியாக உள்ள ஆபிஸ் அசிஸ்டன்ட் ....

Hindustan Shipyard Limited - ல் 24,000 ஊதியத்தில் வேலை வேண்டுமா?

867 days ago
Hindustan Shipyard Limited வேலைவாய்ப்பு 2020: Hindustan Shipyard Limited - இல் காலியாக உள்ள டிசைனர் ....