லாக்டவுனில் திருமணம் செய்து கொண்ட பிரபல நடிகர்: திருமணத்திற்கு வந்தவருக்கு மாஸ்க், சானிடைசர் வழங்கி அசத்தல்...!!!!
லாக்டவுனில் திருமணம் செய்து கொண்ட பிரபல நடிகர்: திருமணத்திற்கு வந்தவருக்கு மாஸ்க், சானிடைசர் வழங்கி அசத்தல்...!!!!

உதவி இயக்குநராக சினிமா வாழ்க்கையை துவங்கிய ஹைதராபாத்தை சேர்ந்த நிகில் சித்தார்த் ஹேப்பி டேஸ் படம் மூலம் ஹீரோ ஆனார். தொடர்ந்து ஹீரோவாக நடித்து வரும் நிகில் சித்தார்த் ஆந்திர மாநிலத்தை சேர்ந்த டாக்டர் பல்லவி வர்மாவை கடந்த இரண்டு ஆண்டுகளாக காதலித்து வந்தார். அவர்களின் காதலுக்கு பெற்றோர் சம்மதம் கூறி விட்டனர்.  கடந்த பிப்ரவரி மாதம் 1ம் தேதி இவர்களுக்கு நிச்சயதார்த்தம் நடந்தது. ஏப்ரல் 16ம் தேதி திருமணம் நிச்சயிக்கப்பட்டது. 

வெளிநாட்டில் திருமணத்தை நடத்த முடிவு செய்தார்கள். ஆனால் கொரோனா வைரஸ் பிரச்சனையால் திருமணம் தள்ளி போனது. கொரோனா வைரஸ் பிரச்சனை முடிந்த பிறகே திருமணம் நடக்கும் என எதிர்பார்க்கப்பட்டது, ஆனால் ஹைதராபாத்தில் உள்ள நிகிலின் பண்ணை வீட்டில் வைத்து அவரின் திருமணம் இன்று திடீரென நடந்துள்ளது. இவர்களுக்கு பிரபலங்கள், ரசிகர்கள் வாழ்த்து கூறி வருகின்றனர். திருமணத்திற்கு வந்தவர்களுக்கு மாஸ்க், சானிடைசர் ஆகியவை வழங்கப்பட்டுள்ளது. இப்படி மாஸ்க், சானிடைசர் கொடுத்த நிகில் மற்றும் பல்லவியை பலரும் பாராட்டியுள்ளனர். 

Nikhil Siddharth, who plays the hero of Telugu films, has been in love with Andhra Pradesh's Dr Pallavi Verma for the last two years. After their engagement, the marriage that was postponed by the Corona virus has taken place today. Everyone is greeted by fans and celebrities.

Tags : Telungu news, Cinema, Actor, Nikhil Siddarth, Marriage, தெலுங்கு நியூஸ், நடிகர், நிகில் சித்தார்த், திருமணம், ரசிகர்கள், பிரபலங்கள், வாழ்த்து

Trending News

73,000 ஊதியத்தில் RINL - ல் வேலை!

612 days ago
RINL வேலைவாய்ப்பு 2020: RINL - இல் காலியாக உள்ள ஷீஃப் ஜெனரல் மேனேஜர் பணியிடத்தினை ....

CPCB - ல் வேலை! விண்ணப்பிக்கலாம் வாங்க! இன்றே அப்ளை பண்ணுங்க!!

613 days ago
CPCB வேலைவாய்ப்பு 2020: CPCB - இல் காலியாக உள்ள எம்பனேன்மென்ட் ஆஃப் டெக்னிகல் ....

44,770 ஊதியத்தில் High Court of Hyderabad - ல் வேலை - உடனே அப்ளை செய்யுங்கள்

613 days ago
High Court of Hyderabad வேலைவாய்ப்பு 2020: High Court of Hyderabad - இல் காலியாக உள்ள 174 சிவில் ஜட்ஜ் ....

67,700 ஊதியத்தில் ESIC - ல் வேலை - உடனே அப்ளை பண்ணுங்க!!!

613 days ago
ESIC-ன் நேர்முகத்தேர்வுக்காண வேலைவாய்ப்பு 2020 - ESIC இல் காலியாக உள்ள ....

42,000 ஊதியத்தில் Revenue Department - ல் வேலை

613 days ago
Revenue Department வேலைவாய்ப்பு 2020: Revenue Department - இல் காலியாக உள்ள 54 வில்லேஜ் அக்கவுண்டன்ட் ....

இப்படியா துணி துவைப்பாங்க...? வைரலாகும் பிரபல நடிகையின் வீடியோ...!!!

613 days ago
இறுதிச்சுற்று படத்தில் மாதவன் ஜோடியாக நடித்து தமிழில் அறிமுகமானவர் ....

Hindustan Shipyard Limited - ல் 22,000 ஊதியத்தில் வேலை!!! விண்ணப்பிக்கலாம் வாங்க!!!

613 days ago
Hindustan Shipyard Limited வேலைவாய்ப்பு 2020: Hindustan Shipyard Limited - இல் காலியாக உள்ள டிரைவர் ....

இளைஞர்களே! 23,000 ஊதியத்தில் Hindustan Shipyard Limited - ல் வேலை

613 days ago
Hindustan Shipyard Limited வேலைவாய்ப்பு 2020: Hindustan Shipyard Limited - இல் காலியாக உள்ள ஆபிஸ் அசிஸ்டன்ட் ....

Hindustan Shipyard Limited - ல் 24,000 ஊதியத்தில் வேலை வேண்டுமா?

613 days ago
Hindustan Shipyard Limited வேலைவாய்ப்பு 2020: Hindustan Shipyard Limited - இல் காலியாக உள்ள டிசைனர் ....