ஜோர்டானில் மாட்டிக்கொண்டுள்ள பிரபல நடிகர்.. ஏக்கத்தில் காத்து கொண்டிருக்கும் அவரின் மனைவி மற்றும் மகள்!!!
ஜோர்டானில் மாட்டிக்கொண்டுள்ள பிரபல நடிகர்.. ஏக்கத்தில் காத்து கொண்டிருக்கும் அவரின் மனைவி மற்றும் மகள்!!!

நடிகர் பிரித்விராஜ் மலையாள படப்பிடிப்பிற்காக ஜோர்டானுக்கு சென்றிருந்தார். ஜோர்டானில் படப்பிடிப்பு நடந்து கொண்டிருந்த போதே ஊரடங்கு போடப்பட்டது. இதனால் வேறு வழியின்றி ப்ரித்விராஜும், படக்குழுவினரும் ஜோர்டானிலேயே மாட்டிக்கொண்டனர்.

பரித்விராஜை பிரிந்து வேதனையில் இருக்கும் அவரின் மனைவி சுப்ரியா மேனன் அவரது இன்ஸ்டாகிராமில் பக்கத்தில், அவரின் குடும்ப புகைப்படத்தை வெளியிட்டு, தினமும் என் மகள் என்னிடம் ஓவொருநாளும் ஊரடங்கு முடிந்து விட்டதா? அப்பா இன்று வருவாரா? என்று கேட்கிறாள். நாங்கள் இருவரும் அவரை மீண்டும் சந்திப்பதற்காக வெகு ஆவலுடன் காத்து கொண்டிருக்கிறோம் என்று வேதனையுடன் தெரிவித்துள்ளார்.

Curfew has been curbed in many countries by the world's fastest-spreading coronavirus. Curfew is also enforced in India. People are paralyzed inside the house as they cannot get out. In the meantime, Prithviraj, a famous Malayalam actor, got caught in a curfew when he went for a shoot in Jordan. His wife has revealed on Instagram that she and her child are hurting without seeing him.
 

 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

A post shared by Supriya Menon Prithviraj (@supriyamenonprithviraj) on

 

Tags : Malayam Cinema, Corona, Lockdown, Actor Prithviraj, Prithviraj Family, மலையாள சினிமா, ஊரடங்கு, பிரித்விராஜ், ப்ரித்விராஜின் குடும்பம், இன்ஸ்டாகிராம்.

Trending News

73,000 ஊதியத்தில் RINL - ல் வேலை!

869 days ago
RINL வேலைவாய்ப்பு 2020: RINL - இல் காலியாக உள்ள ஷீஃப் ஜெனரல் மேனேஜர் பணியிடத்தினை ....

CPCB - ல் வேலை! விண்ணப்பிக்கலாம் வாங்க! இன்றே அப்ளை பண்ணுங்க!!

870 days ago
CPCB வேலைவாய்ப்பு 2020: CPCB - இல் காலியாக உள்ள எம்பனேன்மென்ட் ஆஃப் டெக்னிகல் ....

44,770 ஊதியத்தில் High Court of Hyderabad - ல் வேலை - உடனே அப்ளை செய்யுங்கள்

870 days ago
High Court of Hyderabad வேலைவாய்ப்பு 2020: High Court of Hyderabad - இல் காலியாக உள்ள 174 சிவில் ஜட்ஜ் ....

67,700 ஊதியத்தில் ESIC - ல் வேலை - உடனே அப்ளை பண்ணுங்க!!!

870 days ago
ESIC-ன் நேர்முகத்தேர்வுக்காண வேலைவாய்ப்பு 2020 - ESIC இல் காலியாக உள்ள ....

42,000 ஊதியத்தில் Revenue Department - ல் வேலை

870 days ago
Revenue Department வேலைவாய்ப்பு 2020: Revenue Department - இல் காலியாக உள்ள 54 வில்லேஜ் அக்கவுண்டன்ட் ....

இப்படியா துணி துவைப்பாங்க...? வைரலாகும் பிரபல நடிகையின் வீடியோ...!!!

870 days ago
இறுதிச்சுற்று படத்தில் மாதவன் ஜோடியாக நடித்து தமிழில் அறிமுகமானவர் ....

Hindustan Shipyard Limited - ல் 22,000 ஊதியத்தில் வேலை!!! விண்ணப்பிக்கலாம் வாங்க!!!

870 days ago
Hindustan Shipyard Limited வேலைவாய்ப்பு 2020: Hindustan Shipyard Limited - இல் காலியாக உள்ள டிரைவர் ....

இளைஞர்களே! 23,000 ஊதியத்தில் Hindustan Shipyard Limited - ல் வேலை

870 days ago
Hindustan Shipyard Limited வேலைவாய்ப்பு 2020: Hindustan Shipyard Limited - இல் காலியாக உள்ள ஆபிஸ் அசிஸ்டன்ட் ....

Hindustan Shipyard Limited - ல் 24,000 ஊதியத்தில் வேலை வேண்டுமா?

870 days ago
Hindustan Shipyard Limited வேலைவாய்ப்பு 2020: Hindustan Shipyard Limited - இல் காலியாக உள்ள டிசைனர் ....