மகளுக்காக நெய்ல்பாலிஷ் இட்டுக்கொண்ட பிரபல நடிகர்... யார் தெரியுமா?
மகளுக்காக நெய்ல்பாலிஷ் இட்டுக்கொண்ட பிரபல நடிகர்... யார் தெரியுமா?
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

A post shared by Dulquer Salmaan (@dqsalmaan) on

நடிகர் துல்கர் சல்மானின் சமீபத்தில் வெளிவந்து மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்ற படம் கண்ணும் கண்ணும் கொள்ளையடித்தால். இந்நிலையில், அவரின் அடுத்த படத்தையும் அறிவித்தார். ஹே சினாமிகா என்று பெயரிடப்பட்டுள்ள அந்த படம் கொரோனா பரவல் குறைந்ததும் தொடங்கும் என சினிமா வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

தற்போது குரூப் படத்தில் நடித்து கொண்டிருக்கும் துல்கர் கொரோனா காரணமாக படப்பிடிப்புகள் நிறுத்தப்பட்டதால், தனது வீட்டில் குடும்பத்துடன் நேரம் செலவிட்டு வருகிறார். சில நாட்கள் முன்பு வீட்டில் செஃப் க்யூ என தனக்கு பெயரிட்டுக்கொண்டு சமைக்கத் தொடங்கினார். இதை இன்ஸ்டா பக்கத்திலும் வெளியிட்டிருந்தார். அவர் செய்த ரெசிபி என்ன என்று பலரும் கேள்வி எழுப்பியிருந்தனர். அவரது ரசிகர்கள் மட்டுமல்ல கிரிக்கெட் வீரர் ரெய்னாவும் இதுகுறித்து கேட்டிருந்தார். ஒருவேளை நீங்கள் இதை சொன்னால் நானும் வீட்டில் செய்து பார்ப்பேன் என கேட்டிருந்தார் ரெய்னா. இந்நிலையில், தனது மகளுக்காக கையில் நெய்ல்பாலிஷ், டாட்டூ போட்டுள்ளார் துல்கர் சல்மான்.

துல்கரின் மகள் மர்யம் அமீராஹ், அவருக்கு கையில் வண்ணத்துப்பூச்சி படத்தை வரைந்து, அவர் அழகிய விரல்களில் நிறம் பூசியுள்ளார். மகளுடனான அப்பாவின் தனிமைநாள் என குறிப்பிட்டுள்ளார் துல்கர். இந்த புகைப்படம் சமூக வலைதளங்களில் படு வைரலாகி வருகிறது.

Tags : Entertainment, Malayalam News, Kollywood News, Malayalam Industry, Movie News, Cinema News.

Trending News

73,000 ஊதியத்தில் RINL - ல் வேலை!

398 days ago
RINL வேலைவாய்ப்பு 2020: RINL - இல் காலியாக உள்ள ஷீஃப் ஜெனரல் மேனேஜர் பணியிடத்தினை ....

CPCB - ல் வேலை! விண்ணப்பிக்கலாம் வாங்க! இன்றே அப்ளை பண்ணுங்க!!

399 days ago
CPCB வேலைவாய்ப்பு 2020: CPCB - இல் காலியாக உள்ள எம்பனேன்மென்ட் ஆஃப் டெக்னிகல் ....

44,770 ஊதியத்தில் High Court of Hyderabad - ல் வேலை - உடனே அப்ளை செய்யுங்கள்

399 days ago
High Court of Hyderabad வேலைவாய்ப்பு 2020: High Court of Hyderabad - இல் காலியாக உள்ள 174 சிவில் ஜட்ஜ் ....

67,700 ஊதியத்தில் ESIC - ல் வேலை - உடனே அப்ளை பண்ணுங்க!!!

399 days ago
ESIC-ன் நேர்முகத்தேர்வுக்காண வேலைவாய்ப்பு 2020 - ESIC இல் காலியாக உள்ள ....

42,000 ஊதியத்தில் Revenue Department - ல் வேலை

399 days ago
Revenue Department வேலைவாய்ப்பு 2020: Revenue Department - இல் காலியாக உள்ள 54 வில்லேஜ் அக்கவுண்டன்ட் ....

இப்படியா துணி துவைப்பாங்க...? வைரலாகும் பிரபல நடிகையின் வீடியோ...!!!

399 days ago
இறுதிச்சுற்று படத்தில் மாதவன் ஜோடியாக நடித்து தமிழில் அறிமுகமானவர் ....

Hindustan Shipyard Limited - ல் 22,000 ஊதியத்தில் வேலை!!! விண்ணப்பிக்கலாம் வாங்க!!!

399 days ago
Hindustan Shipyard Limited வேலைவாய்ப்பு 2020: Hindustan Shipyard Limited - இல் காலியாக உள்ள டிரைவர் ....

இளைஞர்களே! 23,000 ஊதியத்தில் Hindustan Shipyard Limited - ல் வேலை

399 days ago
Hindustan Shipyard Limited வேலைவாய்ப்பு 2020: Hindustan Shipyard Limited - இல் காலியாக உள்ள ஆபிஸ் அசிஸ்டன்ட் ....

Hindustan Shipyard Limited - ல் 24,000 ஊதியத்தில் வேலை வேண்டுமா?

399 days ago
Hindustan Shipyard Limited வேலைவாய்ப்பு 2020: Hindustan Shipyard Limited - இல் காலியாக உள்ள டிசைனர் ....