கிளீன் சேவில் மைதா மாவு மாதிரி வெளீரென்று இருக்கும் தன் புகைப்படத்தை வெளியிட்ட பிரபல நடிகர்!
கிளீன் சேவில் மைதா மாவு மாதிரி வெளீரென்று இருக்கும் தன் புகைப்படத்தை வெளியிட்ட பிரபல நடிகர்!

நடிகர் பரத் தமிழ் சினிமாவில் பாய்ஸ் என்ற படத்தின் மூலம் அறிமுகமானார். இவர் தமிழ் சினிமாவில் காதல், பழனி, சேவல், பட்டியல், நேபாளி போன்ற பல படங்களில் நடித்துள்ளார். ஆரம்ப காலத்தில் மிகவும் பிசியாக இருந்த பரத்திற்கு தற்போது மார்க்கெட் இழந்து காணப்படுகிறார்.

தமிழ் சினிமாவில் தன்னை நிலைப்படுத்தி கொள்ள விடா முயற்சியோடு போராடும் பரத்திற்கு  தற்போது தமிழில் 8 மற்றும் மலையாளத்தில் இருபடங்கள் கைவசம் உள்ளன. தற்போது பரத் கிளீன் சேவில் மைதா மாவு போன்று வெள்ளை வெளீர்ன்று இருக்கும் புகைப்படத்தை இன்ஸ்டாகிராமில் வெளியிட்டுள்ளார். நெட்டிசன்ஸ் இதை கண்டு, ஹாலிவுட் பக்கம் போங்க என்றும், ரொம்ப அழகாக இருக்கீங்க என்றும் கமெண்ட் போட்டு வருகின்றனர்.

Bharath has earned a place in Tamil cinema by starring in the movie Tamil Kadhal. Many people brought him as romantic Bharat. Bharath has made several hit films in Tamil and has acted in Telugu, Malayalam and Hindi. Now, he has taken off him beard and mustache and posted a photo of him in white Save White on Instagram. Fans who saw this commented that they are very handsome.
 

 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

A post shared by Bharath (@bharath_niwas) on

 

Tags : Entertainment, Tamil Cinema, Cinema News, Kollywood News, Instagram, Barath, பொழுதுபோக்கு, தமிழ் சினிமா, சினிமா செய்திகள், கோலிவுட், தமிழ் படம், இன்ஸ்டாகிராம், நடிகர் பரத்.

Trending News

73,000 ஊதியத்தில் RINL - ல் வேலை!

863 days ago
RINL வேலைவாய்ப்பு 2020: RINL - இல் காலியாக உள்ள ஷீஃப் ஜெனரல் மேனேஜர் பணியிடத்தினை ....

CPCB - ல் வேலை! விண்ணப்பிக்கலாம் வாங்க! இன்றே அப்ளை பண்ணுங்க!!

864 days ago
CPCB வேலைவாய்ப்பு 2020: CPCB - இல் காலியாக உள்ள எம்பனேன்மென்ட் ஆஃப் டெக்னிகல் ....

44,770 ஊதியத்தில் High Court of Hyderabad - ல் வேலை - உடனே அப்ளை செய்யுங்கள்

864 days ago
High Court of Hyderabad வேலைவாய்ப்பு 2020: High Court of Hyderabad - இல் காலியாக உள்ள 174 சிவில் ஜட்ஜ் ....

67,700 ஊதியத்தில் ESIC - ல் வேலை - உடனே அப்ளை பண்ணுங்க!!!

864 days ago
ESIC-ன் நேர்முகத்தேர்வுக்காண வேலைவாய்ப்பு 2020 - ESIC இல் காலியாக உள்ள ....

42,000 ஊதியத்தில் Revenue Department - ல் வேலை

864 days ago
Revenue Department வேலைவாய்ப்பு 2020: Revenue Department - இல் காலியாக உள்ள 54 வில்லேஜ் அக்கவுண்டன்ட் ....

இப்படியா துணி துவைப்பாங்க...? வைரலாகும் பிரபல நடிகையின் வீடியோ...!!!

864 days ago
இறுதிச்சுற்று படத்தில் மாதவன் ஜோடியாக நடித்து தமிழில் அறிமுகமானவர் ....

Hindustan Shipyard Limited - ல் 22,000 ஊதியத்தில் வேலை!!! விண்ணப்பிக்கலாம் வாங்க!!!

864 days ago
Hindustan Shipyard Limited வேலைவாய்ப்பு 2020: Hindustan Shipyard Limited - இல் காலியாக உள்ள டிரைவர் ....

இளைஞர்களே! 23,000 ஊதியத்தில் Hindustan Shipyard Limited - ல் வேலை

864 days ago
Hindustan Shipyard Limited வேலைவாய்ப்பு 2020: Hindustan Shipyard Limited - இல் காலியாக உள்ள ஆபிஸ் அசிஸ்டன்ட் ....

Hindustan Shipyard Limited - ல் 24,000 ஊதியத்தில் வேலை வேண்டுமா?

864 days ago
Hindustan Shipyard Limited வேலைவாய்ப்பு 2020: Hindustan Shipyard Limited - இல் காலியாக உள்ள டிசைனர் ....