பிரபல நடிகை செய்த உதவி: பாராட்டி வரும் ரசிகர்கள்...!!!!
பிரபல நடிகை செய்த உதவி: பாராட்டி வரும் ரசிகர்கள்...!!!!

கார்த்தியின் சகுனி படம் மூலம் பிரபலமானவர் பிரனிதா சுபாஷ். பின்னர் சூர்யாவுடன் சேர்ந்து மாசு படத்தில் நடித்தார். எனக்கு வாய்த்த அடிமைகள், ஜெமினி கணேசனும் சுருளி ராஜனும் ஆகிய தமிழ் படங்களில் நடித்துள்ளார். 

கொரோனா வைரஸ் காரணமாக அணைத்து பிரபலங்களும் வேடிக்கை வீடியோ என பதிவிட்டு வரும் நிலையில், இவர் கஷ்டப்படுபவர்களுக்கு உணவு சமைத்து வழங்கி வருகிறார் அவர். லாக்டவுன் துவங்கிய 21 நாட்களில் அவர் 75 ஆயிரம் உணவுப் பொட்டலங்களை கொடுத்துள்ளார். மேலும் வாழ்வாதாரத்தை இழந்து வாடும் குடும்பங்களுக்கு உங்களால் முடிந்த உதவியை செய்யுங்கள் என்று பிரனிதா தனது ரசிகர்களை கேட்டுக் கொண்டுள்ளார். மேலும் அவர் செய்யும் இந்த காரியத்துக்கு ரசிகர்கள் என அனைவரும் பாராட்டி வருகின்றனர். 

Pranitha is a actress who is acted in karthi saguni movie, and she also acted in surya massu movie. and now in corona lozkdown she is helping all the people by providing foor prepared by her. 

Tags : Cinema News, Actress, Pranitha, Helping, Food, சினிமா செய்திகள், நடிகை, பிரணிதா, உணவு வழங்கல், உதவி

Trending News

73,000 ஊதியத்தில் RINL - ல் வேலை!

405 days ago
RINL வேலைவாய்ப்பு 2020: RINL - இல் காலியாக உள்ள ஷீஃப் ஜெனரல் மேனேஜர் பணியிடத்தினை ....

CPCB - ல் வேலை! விண்ணப்பிக்கலாம் வாங்க! இன்றே அப்ளை பண்ணுங்க!!

406 days ago
CPCB வேலைவாய்ப்பு 2020: CPCB - இல் காலியாக உள்ள எம்பனேன்மென்ட் ஆஃப் டெக்னிகல் ....

44,770 ஊதியத்தில் High Court of Hyderabad - ல் வேலை - உடனே அப்ளை செய்யுங்கள்

406 days ago
High Court of Hyderabad வேலைவாய்ப்பு 2020: High Court of Hyderabad - இல் காலியாக உள்ள 174 சிவில் ஜட்ஜ் ....

67,700 ஊதியத்தில் ESIC - ல் வேலை - உடனே அப்ளை பண்ணுங்க!!!

406 days ago
ESIC-ன் நேர்முகத்தேர்வுக்காண வேலைவாய்ப்பு 2020 - ESIC இல் காலியாக உள்ள ....

42,000 ஊதியத்தில் Revenue Department - ல் வேலை

406 days ago
Revenue Department வேலைவாய்ப்பு 2020: Revenue Department - இல் காலியாக உள்ள 54 வில்லேஜ் அக்கவுண்டன்ட் ....

இப்படியா துணி துவைப்பாங்க...? வைரலாகும் பிரபல நடிகையின் வீடியோ...!!!

406 days ago
இறுதிச்சுற்று படத்தில் மாதவன் ஜோடியாக நடித்து தமிழில் அறிமுகமானவர் ....

Hindustan Shipyard Limited - ல் 22,000 ஊதியத்தில் வேலை!!! விண்ணப்பிக்கலாம் வாங்க!!!

406 days ago
Hindustan Shipyard Limited வேலைவாய்ப்பு 2020: Hindustan Shipyard Limited - இல் காலியாக உள்ள டிரைவர் ....

இளைஞர்களே! 23,000 ஊதியத்தில் Hindustan Shipyard Limited - ல் வேலை

406 days ago
Hindustan Shipyard Limited வேலைவாய்ப்பு 2020: Hindustan Shipyard Limited - இல் காலியாக உள்ள ஆபிஸ் அசிஸ்டன்ட் ....

Hindustan Shipyard Limited - ல் 24,000 ஊதியத்தில் வேலை வேண்டுமா?

406 days ago
Hindustan Shipyard Limited வேலைவாய்ப்பு 2020: Hindustan Shipyard Limited - இல் காலியாக உள்ள டிசைனர் ....