கணவருடன் டிக்டாக் செய்த பிரபல நடிகை.... வைரலாகும் வீடியோ...!!!!
கணவருடன் டிக்டாக் செய்த பிரபல நடிகை.... வைரலாகும் வீடியோ...!!!!

ஊரடங்கு நேரத்தில் பிரபலங்கள் அனைவருக்கும் வீட்டில் இருந்து போர் அடித்து விட்டதால் சமூக வலைத்தளத்தில் தான் அதிகளவில் நேரம் செலவிட்டு வருகின்றனர். அதுபோல நடிகை ஷில்பா ஷெட்டி டிக் டாக் செயலி பதிவு செய்து  ட்ரெண்ட் ஆகும் பாட்டுகளுக்கு நடனம் ஆடி ரசிகர்கள் அனைவரையும் குஷி படுத்தி வருகிறார். சமீபத்தில் புட்ட பொம்மா பாடல், மற்றும் நடிகர் விஜய்யின் மாஸ்டர் படத்தில் வரும் வாத்தி கமிங் பாடல் ஆகியவற்றிக்கு நடனம் ஆடி அவை வைரலானது.

தற்போது அவர் தனது கணவர் ராஜ் குந்த்ராவுடன் சேர்ந்து வீடியோ வெளியிட்டுள்ளார். அந்த வீடியோவில் அப்பாவியாக ஓரமாக நிற்கும் கணவரை ஷில்பா மிக தாறுமாறாக அடித்து உதைக்கிறார். கணவரை செம சாத்து சாத்திய டிக்டாக் வீடியோவை ஷில்பா இன்ஸ்டாகிராமில் வெளியிட்டுள்ளார்.

Bollywood actress Shilpa Shetty is active on the social website during the curfew. And he has been attracting fans since the day he opened the TechTalk processor account. Trendy's fans are thrilled to release a video of him dancing to the song. She is currently doing a comedy video with her husband.

 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

A post shared by Shilpa Shetty Kundra (@theshilpashetty) on

 

Tags : India news, Bollywood, Actress, Shilpa shetty, Tiktok, Husband, Video, Viral, இந்தியா நியூஸ், பாலிவுட், நடிகை, ஷில்பா ஷெட்டி, டிக் டாக், வீடியோ, வைரல்

Trending News

73,000 ஊதியத்தில் RINL - ல் வேலை!

731 days ago
RINL வேலைவாய்ப்பு 2020: RINL - இல் காலியாக உள்ள ஷீஃப் ஜெனரல் மேனேஜர் பணியிடத்தினை ....

CPCB - ல் வேலை! விண்ணப்பிக்கலாம் வாங்க! இன்றே அப்ளை பண்ணுங்க!!

732 days ago
CPCB வேலைவாய்ப்பு 2020: CPCB - இல் காலியாக உள்ள எம்பனேன்மென்ட் ஆஃப் டெக்னிகல் ....

44,770 ஊதியத்தில் High Court of Hyderabad - ல் வேலை - உடனே அப்ளை செய்யுங்கள்

732 days ago
High Court of Hyderabad வேலைவாய்ப்பு 2020: High Court of Hyderabad - இல் காலியாக உள்ள 174 சிவில் ஜட்ஜ் ....

67,700 ஊதியத்தில் ESIC - ல் வேலை - உடனே அப்ளை பண்ணுங்க!!!

732 days ago
ESIC-ன் நேர்முகத்தேர்வுக்காண வேலைவாய்ப்பு 2020 - ESIC இல் காலியாக உள்ள ....

42,000 ஊதியத்தில் Revenue Department - ல் வேலை

732 days ago
Revenue Department வேலைவாய்ப்பு 2020: Revenue Department - இல் காலியாக உள்ள 54 வில்லேஜ் அக்கவுண்டன்ட் ....

இப்படியா துணி துவைப்பாங்க...? வைரலாகும் பிரபல நடிகையின் வீடியோ...!!!

732 days ago
இறுதிச்சுற்று படத்தில் மாதவன் ஜோடியாக நடித்து தமிழில் அறிமுகமானவர் ....

Hindustan Shipyard Limited - ல் 22,000 ஊதியத்தில் வேலை!!! விண்ணப்பிக்கலாம் வாங்க!!!

732 days ago
Hindustan Shipyard Limited வேலைவாய்ப்பு 2020: Hindustan Shipyard Limited - இல் காலியாக உள்ள டிரைவர் ....

இளைஞர்களே! 23,000 ஊதியத்தில் Hindustan Shipyard Limited - ல் வேலை

732 days ago
Hindustan Shipyard Limited வேலைவாய்ப்பு 2020: Hindustan Shipyard Limited - இல் காலியாக உள்ள ஆபிஸ் அசிஸ்டன்ட் ....

Hindustan Shipyard Limited - ல் 24,000 ஊதியத்தில் வேலை வேண்டுமா?

732 days ago
Hindustan Shipyard Limited வேலைவாய்ப்பு 2020: Hindustan Shipyard Limited - இல் காலியாக உள்ள டிசைனர் ....