நாளுக்கு நாள் இளமையாக மாறி கொண்டிருக்கும் பிரபல நடிகை..!!
நாளுக்கு நாள் இளமையாக மாறி கொண்டிருக்கும் பிரபல நடிகை..!!

நடிகை கிரண் தமிழில் ஜெமினி படம் மூலம் அறிமுகமாகி, வில்லன், வின்னர், அன்பே சிவம் போன்ற படங்களை நடித்து உள்ளார். பின்னர் ஒரு சில படங்களில் நடித்து வந்த கிரணிடம் தற்போது இருப்பது சர்வர் சுந்தரம் படம் மட்டுமே. எப்பொழுதோ எடுக்கப்பட்ட இந்த படம் இன்னும் திரைக்கு வரமால் தள்ளி போய் கொண்டே இருக்கிறது.

தற்போது  38 வயதாகும் நடிகை கிரண் தன் உடல் எடையை குறைத்து ஸ்லிம் ஆக, இளமையின் தோற்றத்துடன் இருக்கும் தன் புகைப்படத்தை ட்விட்டரில் வெளியிட்டுள்ளார். இந்த புகைப்படத்தை பார்த்த ரசிகர்கள் உங்கள் இளமை நாளுக்கு நாள் கூடிக்கொண்டே போகிறது என்று கமெண்ட் போட்டுள்ளார்.
 


Actress Kiran, who made her Tamil debut in 2001, has attracted a lot of fans in her short time. Kiran, who was once a huge hit, is now making a few films. Kiran, who has been active on social media lately, has been posting her photos on Twitter from time to time. she is currently embroiled by fans who posted her photo on Twitter.

Tags : Entertainment, Kiran Rathod, Twitter, கிரண் ரத்தோட், கோலிவுட், ட்விட்டர், புகைப்படம், தமிழ் சினிமா.

Trending News

73,000 ஊதியத்தில் RINL - ல் வேலை!

863 days ago
RINL வேலைவாய்ப்பு 2020: RINL - இல் காலியாக உள்ள ஷீஃப் ஜெனரல் மேனேஜர் பணியிடத்தினை ....

CPCB - ல் வேலை! விண்ணப்பிக்கலாம் வாங்க! இன்றே அப்ளை பண்ணுங்க!!

864 days ago
CPCB வேலைவாய்ப்பு 2020: CPCB - இல் காலியாக உள்ள எம்பனேன்மென்ட் ஆஃப் டெக்னிகல் ....

44,770 ஊதியத்தில் High Court of Hyderabad - ல் வேலை - உடனே அப்ளை செய்யுங்கள்

864 days ago
High Court of Hyderabad வேலைவாய்ப்பு 2020: High Court of Hyderabad - இல் காலியாக உள்ள 174 சிவில் ஜட்ஜ் ....

67,700 ஊதியத்தில் ESIC - ல் வேலை - உடனே அப்ளை பண்ணுங்க!!!

864 days ago
ESIC-ன் நேர்முகத்தேர்வுக்காண வேலைவாய்ப்பு 2020 - ESIC இல் காலியாக உள்ள ....

42,000 ஊதியத்தில் Revenue Department - ல் வேலை

864 days ago
Revenue Department வேலைவாய்ப்பு 2020: Revenue Department - இல் காலியாக உள்ள 54 வில்லேஜ் அக்கவுண்டன்ட் ....

இப்படியா துணி துவைப்பாங்க...? வைரலாகும் பிரபல நடிகையின் வீடியோ...!!!

864 days ago
இறுதிச்சுற்று படத்தில் மாதவன் ஜோடியாக நடித்து தமிழில் அறிமுகமானவர் ....

Hindustan Shipyard Limited - ல் 22,000 ஊதியத்தில் வேலை!!! விண்ணப்பிக்கலாம் வாங்க!!!

864 days ago
Hindustan Shipyard Limited வேலைவாய்ப்பு 2020: Hindustan Shipyard Limited - இல் காலியாக உள்ள டிரைவர் ....

இளைஞர்களே! 23,000 ஊதியத்தில் Hindustan Shipyard Limited - ல் வேலை

864 days ago
Hindustan Shipyard Limited வேலைவாய்ப்பு 2020: Hindustan Shipyard Limited - இல் காலியாக உள்ள ஆபிஸ் அசிஸ்டன்ட் ....

Hindustan Shipyard Limited - ல் 24,000 ஊதியத்தில் வேலை வேண்டுமா?

864 days ago
Hindustan Shipyard Limited வேலைவாய்ப்பு 2020: Hindustan Shipyard Limited - இல் காலியாக உள்ள டிசைனர் ....