பழைய படத்தில் சில காட்சிகளில் நடித்த பிரபல இயக்குனர் ஏ.ஆர்.முருகதாஸ்.. வைரலான புகைப்படம்!
பழைய படத்தில் சில காட்சிகளில் நடித்த பிரபல இயக்குனர் ஏ.ஆர்.முருகதாஸ்.. வைரலான புகைப்படம்!

ஏ.ஆர்.முருகதாஸ் தமிழ் சினிமாவில் ரமணா, கஜினி, துப்பாக்கி போன்ற மெகா ஹிட் படங்களை இயக்கியுள்ளார். மேலும் இவர் இயக்கிய சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடித்த தர்பார் படம் தோல்வி அடைந்தது.

இயக்குனர் ஏ.ஆர்.முருகதாஸ் எஸ் ஜே சூர்யாவிடம் உதவி இயக்குனராக பணியாற்றியவர் என்பது நம்மக்கு தெரியும். ஆனால் அதற்கு முன்பாகவே இவர் உதயசங்கர் இயக்கிய பூச்சூடவா என்னும் படத்தில் சில காட்சிகளில் நடித்துள்ளார். தற்போது இவர் நடித்த அந்த காட்சிகள் இணையத்தில் வைரலாகி உள்ளது. மேலும் இப்படத்தில் அப்பாஸ், சிம்ரன் ஆகியோர் நடித்திருப்பது குறிப்பிடத்தக்கதாகும்.

AR Murugadoss is one of the leading directors in the Tamil film industry. All his films have hit another level. He is currently working on two scenes in the movie Poochudawa directed by Udayasankar which came out several years ago. The scenes he played as a very small boy are currently going viral on the internet.

Tags : Entertainment, Tamil Cinema, Cinema News, Kollywood News, A.R. Murugadoss, தமிழ் சினிமா, சினிமா செய்திகள், கோலிவுட், தமிழ் படம், பொழுதுபோக்கு, ஏ.ஆர்.முருகதாஸ், பூச்சூடவா திரைப்படம்.

Trending News

73,000 ஊதியத்தில் RINL - ல் வேலை!

869 days ago
RINL வேலைவாய்ப்பு 2020: RINL - இல் காலியாக உள்ள ஷீஃப் ஜெனரல் மேனேஜர் பணியிடத்தினை ....

CPCB - ல் வேலை! விண்ணப்பிக்கலாம் வாங்க! இன்றே அப்ளை பண்ணுங்க!!

870 days ago
CPCB வேலைவாய்ப்பு 2020: CPCB - இல் காலியாக உள்ள எம்பனேன்மென்ட் ஆஃப் டெக்னிகல் ....

44,770 ஊதியத்தில் High Court of Hyderabad - ல் வேலை - உடனே அப்ளை செய்யுங்கள்

870 days ago
High Court of Hyderabad வேலைவாய்ப்பு 2020: High Court of Hyderabad - இல் காலியாக உள்ள 174 சிவில் ஜட்ஜ் ....

67,700 ஊதியத்தில் ESIC - ல் வேலை - உடனே அப்ளை பண்ணுங்க!!!

870 days ago
ESIC-ன் நேர்முகத்தேர்வுக்காண வேலைவாய்ப்பு 2020 - ESIC இல் காலியாக உள்ள ....

42,000 ஊதியத்தில் Revenue Department - ல் வேலை

870 days ago
Revenue Department வேலைவாய்ப்பு 2020: Revenue Department - இல் காலியாக உள்ள 54 வில்லேஜ் அக்கவுண்டன்ட் ....

இப்படியா துணி துவைப்பாங்க...? வைரலாகும் பிரபல நடிகையின் வீடியோ...!!!

870 days ago
இறுதிச்சுற்று படத்தில் மாதவன் ஜோடியாக நடித்து தமிழில் அறிமுகமானவர் ....

Hindustan Shipyard Limited - ல் 22,000 ஊதியத்தில் வேலை!!! விண்ணப்பிக்கலாம் வாங்க!!!

870 days ago
Hindustan Shipyard Limited வேலைவாய்ப்பு 2020: Hindustan Shipyard Limited - இல் காலியாக உள்ள டிரைவர் ....

இளைஞர்களே! 23,000 ஊதியத்தில் Hindustan Shipyard Limited - ல் வேலை

870 days ago
Hindustan Shipyard Limited வேலைவாய்ப்பு 2020: Hindustan Shipyard Limited - இல் காலியாக உள்ள ஆபிஸ் அசிஸ்டன்ட் ....

Hindustan Shipyard Limited - ல் 24,000 ஊதியத்தில் வேலை வேண்டுமா?

870 days ago
Hindustan Shipyard Limited வேலைவாய்ப்பு 2020: Hindustan Shipyard Limited - இல் காலியாக உள்ள டிசைனர் ....