மறைந்த இரு திரையுலக ஜாம்பவானுக்கு இரங்கல் தெரிவித்த பிரபல இயக்குனர்...!!!!!
மறைந்த இரு திரையுலக ஜாம்பவானுக்கு இரங்கல் தெரிவித்த பிரபல இயக்குனர்...!!!!!

பாலிவுட்டில் திகழ்ந்து வந்த பிரபல நடிகர்கள் ரிஷி கபூர் மற்றும் இர்பான் கான் ஆகியோரின் மரணம் சினிமா துறையில் மிக பெரிய சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. அடுத்தடுத்த இரு பிரபலங்களின் இறப்பு அணைத்து மக்களுக்கும் அதிர்ச்சியாக உள்ளது. 

இந்நிலையில் இதுகுறித்து ட்விட்டரில் பதிவிட்டுள்ள இயக்குனர் செல்வராகவன், முதலில் வியக்கத்தக்க இர்பான், தற்போது எனக்கு மிகவும் பிடித்தமான நடிகர் ரிஷி கபூர். நம்முடைய சினிமாவிற்கு இது மிகப்பெரிய இழப்பு, இதை எண்ணி நான் வருத்தத்துடன் மனமுடைந்தேன். உங்களுடைய ஆத்மா சாந்தியடையட்டும் என்று இரு கலைஞர்களின் மறைவுக்கு இரங்கல் தெரிவித்துள்ளார். 

The deaths of famous Bollywood actor Rishi Kapoor and Irrfan Khan have been a big shock to the film industry. The film's celebrities are mourning their loss. At present, director Selvaraghavan has expressed his condolences.

 

Tags : Tamilnadu news, Director, Condolences, Selvaragavan, Irfan khan, rishi kapoor, தமிழ்நாடு செய்திகள், மரணம், இர்பான் கான், ரிஷி கபூர், இரங்கல், இயக்குனர், செல்வராகவன்

Trending News

73,000 ஊதியத்தில் RINL - ல் வேலை!

866 days ago
RINL வேலைவாய்ப்பு 2020: RINL - இல் காலியாக உள்ள ஷீஃப் ஜெனரல் மேனேஜர் பணியிடத்தினை ....

CPCB - ல் வேலை! விண்ணப்பிக்கலாம் வாங்க! இன்றே அப்ளை பண்ணுங்க!!

867 days ago
CPCB வேலைவாய்ப்பு 2020: CPCB - இல் காலியாக உள்ள எம்பனேன்மென்ட் ஆஃப் டெக்னிகல் ....

44,770 ஊதியத்தில் High Court of Hyderabad - ல் வேலை - உடனே அப்ளை செய்யுங்கள்

867 days ago
High Court of Hyderabad வேலைவாய்ப்பு 2020: High Court of Hyderabad - இல் காலியாக உள்ள 174 சிவில் ஜட்ஜ் ....

67,700 ஊதியத்தில் ESIC - ல் வேலை - உடனே அப்ளை பண்ணுங்க!!!

867 days ago
ESIC-ன் நேர்முகத்தேர்வுக்காண வேலைவாய்ப்பு 2020 - ESIC இல் காலியாக உள்ள ....

42,000 ஊதியத்தில் Revenue Department - ல் வேலை

867 days ago
Revenue Department வேலைவாய்ப்பு 2020: Revenue Department - இல் காலியாக உள்ள 54 வில்லேஜ் அக்கவுண்டன்ட் ....

இப்படியா துணி துவைப்பாங்க...? வைரலாகும் பிரபல நடிகையின் வீடியோ...!!!

867 days ago
இறுதிச்சுற்று படத்தில் மாதவன் ஜோடியாக நடித்து தமிழில் அறிமுகமானவர் ....

Hindustan Shipyard Limited - ல் 22,000 ஊதியத்தில் வேலை!!! விண்ணப்பிக்கலாம் வாங்க!!!

867 days ago
Hindustan Shipyard Limited வேலைவாய்ப்பு 2020: Hindustan Shipyard Limited - இல் காலியாக உள்ள டிரைவர் ....

இளைஞர்களே! 23,000 ஊதியத்தில் Hindustan Shipyard Limited - ல் வேலை

867 days ago
Hindustan Shipyard Limited வேலைவாய்ப்பு 2020: Hindustan Shipyard Limited - இல் காலியாக உள்ள ஆபிஸ் அசிஸ்டன்ட் ....

Hindustan Shipyard Limited - ல் 24,000 ஊதியத்தில் வேலை வேண்டுமா?

867 days ago
Hindustan Shipyard Limited வேலைவாய்ப்பு 2020: Hindustan Shipyard Limited - இல் காலியாக உள்ள டிசைனர் ....