சிலை போல் அழகாக நின்ற பிரபல சீரியல் நடிகை...!! க்யூட் என்று சொல்லி ரசித்த ரசிகர்கள்!
சிலை போல் அழகாக நின்ற பிரபல சீரியல் நடிகை...!! க்யூட் என்று சொல்லி ரசித்த ரசிகர்கள்!

வி.ஜே. ஆக இருந்து தன் வாழ்க்கை பயணத்தை தொடங்கிய சித்ரா, தனக்கு கிடைத்த அனைத்து வாய்ப்புகளையும் பயன்படுத்தி அனைத்து சேனல்களிலும் தன் திறமையை வெளிப்படுத்தினார். ஆனால் இவர் தற்போது நடித்து வரும் பாண்டியன் ஸ்டோர்ஸ் என்ற சீரியலில் முல்லை என்ற கதாபாத்திரம் மக்களிடையே மிகவும் பிரபலமானது ஆகும். இத்தொடரில் குமரன், கதிர் என்ற கதாபாத்திரத்தில் நடிக்கிறார்.

கதிர் – முல்லை கதாபாத்திரத்துக்கு ரசிகர்களும் ஏராளம். இவர்கள் இருவரின் ரொமான்ஸ் தாறுமாறான ஹிட் அடித்தது. தற்போது இவர் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் உதட்டில் கள்ளச்சிரிப்புடன், குடும்ப பெண்ணாக, பார்த்துக்கொண்டே இருக்க வேண்டும் என்பது போல ஒரு புகைப்படத்தை வெளியிட்டு, ரசிகர்களிடம் பாராட்டை பெற்று கொண்டிருக்கிறார்.
 

 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

A post shared by Camera Senthil (@camerasenthil) on


V.J. Actress Chitra is making her debut as a successful actress. She is one of the most popular serial actresses. She is best known for her role as Mulla in the serial Pandian Stores. At present, VJ. Chitra posted a photo of herself posing as a statue with a light smile.

Tags : Tamil Cinema, Entertainment, Instagram, Television Actress, VJ. Chithra, பொழுதுபோக்கு, சினிமா செய்திகள், டிவி சீரியல், சீரியல் நடிகை, வி.ஜே. சித்ரா.

Trending News

73,000 ஊதியத்தில் RINL - ல் வேலை!

404 days ago
RINL வேலைவாய்ப்பு 2020: RINL - இல் காலியாக உள்ள ஷீஃப் ஜெனரல் மேனேஜர் பணியிடத்தினை ....

CPCB - ல் வேலை! விண்ணப்பிக்கலாம் வாங்க! இன்றே அப்ளை பண்ணுங்க!!

404 days ago
CPCB வேலைவாய்ப்பு 2020: CPCB - இல் காலியாக உள்ள எம்பனேன்மென்ட் ஆஃப் டெக்னிகல் ....

44,770 ஊதியத்தில் High Court of Hyderabad - ல் வேலை - உடனே அப்ளை செய்யுங்கள்

404 days ago
High Court of Hyderabad வேலைவாய்ப்பு 2020: High Court of Hyderabad - இல் காலியாக உள்ள 174 சிவில் ஜட்ஜ் ....

67,700 ஊதியத்தில் ESIC - ல் வேலை - உடனே அப்ளை பண்ணுங்க!!!

405 days ago
ESIC-ன் நேர்முகத்தேர்வுக்காண வேலைவாய்ப்பு 2020 - ESIC இல் காலியாக உள்ள ....

42,000 ஊதியத்தில் Revenue Department - ல் வேலை

405 days ago
Revenue Department வேலைவாய்ப்பு 2020: Revenue Department - இல் காலியாக உள்ள 54 வில்லேஜ் அக்கவுண்டன்ட் ....

இப்படியா துணி துவைப்பாங்க...? வைரலாகும் பிரபல நடிகையின் வீடியோ...!!!

405 days ago
இறுதிச்சுற்று படத்தில் மாதவன் ஜோடியாக நடித்து தமிழில் அறிமுகமானவர் ....

Hindustan Shipyard Limited - ல் 22,000 ஊதியத்தில் வேலை!!! விண்ணப்பிக்கலாம் வாங்க!!!

405 days ago
Hindustan Shipyard Limited வேலைவாய்ப்பு 2020: Hindustan Shipyard Limited - இல் காலியாக உள்ள டிரைவர் ....

இளைஞர்களே! 23,000 ஊதியத்தில் Hindustan Shipyard Limited - ல் வேலை

405 days ago
Hindustan Shipyard Limited வேலைவாய்ப்பு 2020: Hindustan Shipyard Limited - இல் காலியாக உள்ள ஆபிஸ் அசிஸ்டன்ட் ....

Hindustan Shipyard Limited - ல் 24,000 ஊதியத்தில் வேலை வேண்டுமா?

405 days ago
Hindustan Shipyard Limited வேலைவாய்ப்பு 2020: Hindustan Shipyard Limited - இல் காலியாக உள்ள டிசைனர் ....