போட்டோஷூட் எடுத்து தன் புகைப்படத்தை இன்ஸ்டாவில் வெளியிட்ட பிரபல சீரியல் நடிகை!
போட்டோஷூட் எடுத்து தன் புகைப்படத்தை இன்ஸ்டாவில் வெளியிட்ட பிரபல சீரியல் நடிகை!

வி.ஜே. ஆக இருந்து தன் வாழ்க்கை பயணத்தை தொடங்கிய சித்ரா, தனக்கு கிடைத்த அனைத்து வாய்ப்புகளையும் பயன்படுத்தி அனைத்து சேனல்களிலும் தன் திறமையை வெளிப்படுத்தினார். ஆனால் இவர் தற்போது நடித்து வரும் பாண்டியன் ஸ்டோர்ஸ் என்ற சீரியலில் முல்லை என்ற கதாபாத்திரம் மக்களிடையே மிகவும் பிரபலமானது ஆகும். இத்தொடரில் குமரன், கதிர் என்ற கதாபாத்திரத்தில் நடிக்கிறார்.

கதிர் – முல்லை கதாபாத்திரத்துக்கு ரசிகர்களும் ஏராளம். இவர்கள் இருவரின் ரொமான்ஸ் தாறுமாறான ஹிட் அடித்தது. தற்போது இவர் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் மாடர்னாக ஒரு போஸ் கொடுத்துள்ள தன் புகைப்படத்தை இன்ஸ்டாகிராமில் வெளியிட்டுள்ளார். அதற்கு ரசிகர்கள் ரொம்ப அழகா இருக்கீங்க என்று கமெண்ட்ஸ் மற்றும் லைக்ஸ்களை குவித்து வருகின்றனர்.

V.J. Actress Chitra is making her debut as a successful actress. She is one of the most popular serial actresses. She is best known for her role as Mulla in the serial Pandian Stores. Currently posting a photo of her shy and smiling as a modern dress in black.
 

 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

A post shared by Vj Chithu (@vjchithufan) on


 

Tags : Tamil Cinema, Entertainment, Instagram, Television Actress, VJ. Chithra, பொழுதுபோக்கு, சினிமா செய்திகள், டிவி சீரியல், சீரியல் நடிகை, வி.ஜே. சித்ரா.

Trending News

73,000 ஊதியத்தில் RINL - ல் வேலை!

863 days ago
RINL வேலைவாய்ப்பு 2020: RINL - இல் காலியாக உள்ள ஷீஃப் ஜெனரல் மேனேஜர் பணியிடத்தினை ....

CPCB - ல் வேலை! விண்ணப்பிக்கலாம் வாங்க! இன்றே அப்ளை பண்ணுங்க!!

864 days ago
CPCB வேலைவாய்ப்பு 2020: CPCB - இல் காலியாக உள்ள எம்பனேன்மென்ட் ஆஃப் டெக்னிகல் ....

44,770 ஊதியத்தில் High Court of Hyderabad - ல் வேலை - உடனே அப்ளை செய்யுங்கள்

864 days ago
High Court of Hyderabad வேலைவாய்ப்பு 2020: High Court of Hyderabad - இல் காலியாக உள்ள 174 சிவில் ஜட்ஜ் ....

67,700 ஊதியத்தில் ESIC - ல் வேலை - உடனே அப்ளை பண்ணுங்க!!!

864 days ago
ESIC-ன் நேர்முகத்தேர்வுக்காண வேலைவாய்ப்பு 2020 - ESIC இல் காலியாக உள்ள ....

42,000 ஊதியத்தில் Revenue Department - ல் வேலை

864 days ago
Revenue Department வேலைவாய்ப்பு 2020: Revenue Department - இல் காலியாக உள்ள 54 வில்லேஜ் அக்கவுண்டன்ட் ....

இப்படியா துணி துவைப்பாங்க...? வைரலாகும் பிரபல நடிகையின் வீடியோ...!!!

864 days ago
இறுதிச்சுற்று படத்தில் மாதவன் ஜோடியாக நடித்து தமிழில் அறிமுகமானவர் ....

Hindustan Shipyard Limited - ல் 22,000 ஊதியத்தில் வேலை!!! விண்ணப்பிக்கலாம் வாங்க!!!

864 days ago
Hindustan Shipyard Limited வேலைவாய்ப்பு 2020: Hindustan Shipyard Limited - இல் காலியாக உள்ள டிரைவர் ....

இளைஞர்களே! 23,000 ஊதியத்தில் Hindustan Shipyard Limited - ல் வேலை

864 days ago
Hindustan Shipyard Limited வேலைவாய்ப்பு 2020: Hindustan Shipyard Limited - இல் காலியாக உள்ள ஆபிஸ் அசிஸ்டன்ட் ....

Hindustan Shipyard Limited - ல் 24,000 ஊதியத்தில் வேலை வேண்டுமா?

864 days ago
Hindustan Shipyard Limited வேலைவாய்ப்பு 2020: Hindustan Shipyard Limited - இல் காலியாக உள்ள டிசைனர் ....