நடிகையிடம் கேட்ககூடாத கேள்வியை கேட்ட ரசிகர்... பொங்கிய நடிகை...
நடிகையிடம் கேட்ககூடாத கேள்வியை கேட்ட ரசிகர்... பொங்கிய நடிகை...
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

A post shared by Mahima Nambiar (@mahima_nambiar) on

மஹிமா முதன்முதலில் ஹீரோயினாக அறிமுகம் ஆன படம் சமுத்திரக்கனி நடித்த சாட்டை படத்தில் தான். அதில் அவர் பள்ளி மாணவியாக நடித்திருப்பார். அதற்கு பிறகு பல வருடங்கள் கழித்து குற்றம் 23 படம் மூலமாக தமிழ் ரசிகர்களின் கவனத்தை மீண்டும் ஈர்த்தார். தற்போது கொரோனா ஊரடங்கு அமல்படுத்தப்பட்டுள்ளதால்  மக்கள் மற்றும் பிரபலங்கள் வீட்டிற்குள்ளேயே உள்ளனர். இந்நிலையில் மஹிமா தொடர்ந்து வெளியிட்டுவரும் போட்டோஷூட் புகைப்படங்களுக்கு ரசிகர்கள் மத்தியில் நல்ல ரெஸ்பான்ஸ் கிடைக்கிறது. தொடர்ந்து அவரது அடுத்த படம் என்ன என்றுதான் ரசிகர்கள் கேட்டுவருகின்றனர்.

சமீபத்தில் இன்ஸ்டாகிராமில் ரசிகர்களுடன் பேசினார் மஹிமா. அப்போது ரசிகர்களின் கேள்விகளுக்கு ஓப்பனாக பல பதில்களை அளித்தார். அப்போது ஒருவர் 'உங்கள் வயது என்ன?' என கேட்டார். அதற்கு பதில் அளித்த மஹிமா "பெண்களிடம் வயதையும், ஆண்களிடம் சம்பளத்தையும் பற்றி கேட்கக் கூடாது" என்று கூறினார். அதை பார்த்த நெட்டிசன்கள் உங்களுக்குள் இப்படி ஒரு திறமை இருக்கிறதா என ஆச்சர்யத்துடன் பாராட்டி தள்ளினார்கள். வீட்டுக்குள் இருக்கும் மஹிமா தனது வீட்டில் சுவற்றில் பென்சில் பயன்படுத்தி ஓவியம் வரைந்து வருவதை வீடியோவாக வெளியிட்டுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கதாகும்.

Tags : Entertainment, Kollywood News, Cinema News, Movies, Tollywood News, Actress Mahima Nambiyar.

Trending News

73,000 ஊதியத்தில் RINL - ல் வேலை!

870 days ago
RINL வேலைவாய்ப்பு 2020: RINL - இல் காலியாக உள்ள ஷீஃப் ஜெனரல் மேனேஜர் பணியிடத்தினை ....

CPCB - ல் வேலை! விண்ணப்பிக்கலாம் வாங்க! இன்றே அப்ளை பண்ணுங்க!!

871 days ago
CPCB வேலைவாய்ப்பு 2020: CPCB - இல் காலியாக உள்ள எம்பனேன்மென்ட் ஆஃப் டெக்னிகல் ....

44,770 ஊதியத்தில் High Court of Hyderabad - ல் வேலை - உடனே அப்ளை செய்யுங்கள்

871 days ago
High Court of Hyderabad வேலைவாய்ப்பு 2020: High Court of Hyderabad - இல் காலியாக உள்ள 174 சிவில் ஜட்ஜ் ....

67,700 ஊதியத்தில் ESIC - ல் வேலை - உடனே அப்ளை பண்ணுங்க!!!

871 days ago
ESIC-ன் நேர்முகத்தேர்வுக்காண வேலைவாய்ப்பு 2020 - ESIC இல் காலியாக உள்ள ....

42,000 ஊதியத்தில் Revenue Department - ல் வேலை

871 days ago
Revenue Department வேலைவாய்ப்பு 2020: Revenue Department - இல் காலியாக உள்ள 54 வில்லேஜ் அக்கவுண்டன்ட் ....

இப்படியா துணி துவைப்பாங்க...? வைரலாகும் பிரபல நடிகையின் வீடியோ...!!!

871 days ago
இறுதிச்சுற்று படத்தில் மாதவன் ஜோடியாக நடித்து தமிழில் அறிமுகமானவர் ....

Hindustan Shipyard Limited - ல் 22,000 ஊதியத்தில் வேலை!!! விண்ணப்பிக்கலாம் வாங்க!!!

871 days ago
Hindustan Shipyard Limited வேலைவாய்ப்பு 2020: Hindustan Shipyard Limited - இல் காலியாக உள்ள டிரைவர் ....

இளைஞர்களே! 23,000 ஊதியத்தில் Hindustan Shipyard Limited - ல் வேலை

871 days ago
Hindustan Shipyard Limited வேலைவாய்ப்பு 2020: Hindustan Shipyard Limited - இல் காலியாக உள்ள ஆபிஸ் அசிஸ்டன்ட் ....

Hindustan Shipyard Limited - ல் 24,000 ஊதியத்தில் வேலை வேண்டுமா?

871 days ago
Hindustan Shipyard Limited வேலைவாய்ப்பு 2020: Hindustan Shipyard Limited - இல் காலியாக உள்ள டிசைனர் ....