இந்திய  ட்ரெண்டிங்கில் முதல் இடம்.. அஜித்திற்கு அவரது ரசிகர்கள் தந்த கிப்ட்..
இந்திய ட்ரெண்டிங்கில் முதல் இடம்.. அஜித்திற்கு அவரது ரசிகர்கள் தந்த கிப்ட்..

தனெக்கென்று வெறித்தனமான ரசிகர்களை உடையவர் அஜித் குமார். தற்போது அஜித்தின் தனது 49 ஆவது பிறந்த நாளை அவரது ரசிகர்கள் கொண்டாடி வருகின்றனர். கடந்த ஆண்டு வெளி வந்த விஸ்வாசம் மற்றும் நேர்கொண்ட பார்வை திரைப்படங்கள் மிக பெரிய வசூல் சாதனைகளை செய்தது.

தற்போது இவர் நடித்து வரும் வலிமை படம் கொரோனவால் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது. அஜித்தின் பிறந்த நாளை, பண்டிகையை போல கொண்டாடுவது அவரின் ரசிகர்களின் பழக்கம். இவர்கள்  #HBDDearestThalaAJITH என்ற ஹாஷ்டாகை 6.3 மில்லியன் ட்வீட் மூலம், உலக அளவில் 3 ஆவது இடத்தையும், இந்தியாவில் முதல் இடத்திலேயும் ட்ரெண்டிங்கில் உள்ளனர்.

Ajith Kumar has a huge fan base in South Indian cinema. When his films come to the theater, his fans will celebrate it terribly. Needless to say, his birthday is celebrated like a carnival. Currently Ajith fans are trending in the world with 6.3 million tweets and number one in India and number one in India.
 

 

Tags : Tamil Cinema, Actor Ajith , Birth Day, Tamil Movie, Twitter Trending, நடிகர் அஜித், அஜித் ரசிகர்கள், விஜய் ரசிகர்கள், சினிமா செய்திகள், ட்விட்டர் ட்ரெண்டிங்.

Trending News

73,000 ஊதியத்தில் RINL - ல் வேலை!

402 days ago
RINL வேலைவாய்ப்பு 2020: RINL - இல் காலியாக உள்ள ஷீஃப் ஜெனரல் மேனேஜர் பணியிடத்தினை ....

CPCB - ல் வேலை! விண்ணப்பிக்கலாம் வாங்க! இன்றே அப்ளை பண்ணுங்க!!

403 days ago
CPCB வேலைவாய்ப்பு 2020: CPCB - இல் காலியாக உள்ள எம்பனேன்மென்ட் ஆஃப் டெக்னிகல் ....

44,770 ஊதியத்தில் High Court of Hyderabad - ல் வேலை - உடனே அப்ளை செய்யுங்கள்

403 days ago
High Court of Hyderabad வேலைவாய்ப்பு 2020: High Court of Hyderabad - இல் காலியாக உள்ள 174 சிவில் ஜட்ஜ் ....

67,700 ஊதியத்தில் ESIC - ல் வேலை - உடனே அப்ளை பண்ணுங்க!!!

403 days ago
ESIC-ன் நேர்முகத்தேர்வுக்காண வேலைவாய்ப்பு 2020 - ESIC இல் காலியாக உள்ள ....

42,000 ஊதியத்தில் Revenue Department - ல் வேலை

403 days ago
Revenue Department வேலைவாய்ப்பு 2020: Revenue Department - இல் காலியாக உள்ள 54 வில்லேஜ் அக்கவுண்டன்ட் ....

இப்படியா துணி துவைப்பாங்க...? வைரலாகும் பிரபல நடிகையின் வீடியோ...!!!

403 days ago
இறுதிச்சுற்று படத்தில் மாதவன் ஜோடியாக நடித்து தமிழில் அறிமுகமானவர் ....

Hindustan Shipyard Limited - ல் 22,000 ஊதியத்தில் வேலை!!! விண்ணப்பிக்கலாம் வாங்க!!!

403 days ago
Hindustan Shipyard Limited வேலைவாய்ப்பு 2020: Hindustan Shipyard Limited - இல் காலியாக உள்ள டிரைவர் ....

இளைஞர்களே! 23,000 ஊதியத்தில் Hindustan Shipyard Limited - ல் வேலை

403 days ago
Hindustan Shipyard Limited வேலைவாய்ப்பு 2020: Hindustan Shipyard Limited - இல் காலியாக உள்ள ஆபிஸ் அசிஸ்டன்ட் ....

Hindustan Shipyard Limited - ல் 24,000 ஊதியத்தில் வேலை வேண்டுமா?

403 days ago
Hindustan Shipyard Limited வேலைவாய்ப்பு 2020: Hindustan Shipyard Limited - இல் காலியாக உள்ள டிசைனர் ....