நான் முதன்முதலாக அவளை அங்கு தான் பார்த்தேன்.. தன் காதலை பற்றி மனம்  திறக்கும் பிரபல நடிகர்!
நான் முதன்முதலாக அவளை அங்கு தான் பார்த்தேன்.. தன் காதலை பற்றி மனம் திறக்கும் பிரபல நடிகர்!

ஊரடங்கால் வீட்டிலேயே இருக்கும் விஷ்ணு விஷால் தற்போது சோசியல் மீடியாக்களில் ஆக்ட்டிவ் ஆக உள்ளார். இன்ஸ்டாகிராமில் ரசிகர்களுடன் உரையாடிக்கொண்டிருந்த விஷ்ணுவிடம், ரசிகர் ஒருவர்  ஜுவாலா கட்டாவை சந்தித்தது பற்றிய கேள்விக்கு விஷ்ணு விஷால் கூறியதாவது, நான் அவரை முதன்முதலாக விஷால் தங்கையின் சங்கீத் நிகழ்ச்சியின்போது தான் பார்த்தேன்.

அதன் பிறகு நண்பர்களை பழகி வந்த நாங்கள், காதலர்களாக மாறினோம் என்று கூறினார்.  விஷ்ணு விஷால் தன் காதல் மனைவி ரஜினியை பிரிந்த பிறகு, பிரபல பேட்மிண்டன் வீராங்கனையாக ஜுவாலா கட்டாவை காதலித்து வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது. இருவரும் அவ்வப்போது தாங்கள் ஒன்றாக எடுத்த புகைப்படத்தை சமூக வலைத்தளங்களில் பதிவிட்டு வருகின்றனர்.

A curfew has been rolled out across the country to prevent the fast spreading coronavirus in India. Central and state governments are conducting various preventive measures to control the spread of the virus. Vishnu Vishal has opened his mind to a fan query on Instagram, with all the filming being stopped. Vishnu Vishal is currently active in social media. Talking to fans on Instagram, Vishnu told Vishnu on the question of a fan meeting Jwala Ghata: I first saw him during Vishal sister's Sangeet. After that we used to be friends and said that we have become lovers.

Tags : Cinema News, Kollywood, Tamil Cinema, Entertainment, Actor Vishnu Vishal, பொழுதுபோக்கு, சினிமா செய்திகள், கோலிவுட், விஷ்ணு விஷால், ஜுவாலா கட்டா.

Trending News

73,000 ஊதியத்தில் RINL - ல் வேலை!

863 days ago
RINL வேலைவாய்ப்பு 2020: RINL - இல் காலியாக உள்ள ஷீஃப் ஜெனரல் மேனேஜர் பணியிடத்தினை ....

CPCB - ல் வேலை! விண்ணப்பிக்கலாம் வாங்க! இன்றே அப்ளை பண்ணுங்க!!

863 days ago
CPCB வேலைவாய்ப்பு 2020: CPCB - இல் காலியாக உள்ள எம்பனேன்மென்ட் ஆஃப் டெக்னிகல் ....

44,770 ஊதியத்தில் High Court of Hyderabad - ல் வேலை - உடனே அப்ளை செய்யுங்கள்

863 days ago
High Court of Hyderabad வேலைவாய்ப்பு 2020: High Court of Hyderabad - இல் காலியாக உள்ள 174 சிவில் ஜட்ஜ் ....

67,700 ஊதியத்தில் ESIC - ல் வேலை - உடனே அப்ளை பண்ணுங்க!!!

864 days ago
ESIC-ன் நேர்முகத்தேர்வுக்காண வேலைவாய்ப்பு 2020 - ESIC இல் காலியாக உள்ள ....

42,000 ஊதியத்தில் Revenue Department - ல் வேலை

864 days ago
Revenue Department வேலைவாய்ப்பு 2020: Revenue Department - இல் காலியாக உள்ள 54 வில்லேஜ் அக்கவுண்டன்ட் ....

இப்படியா துணி துவைப்பாங்க...? வைரலாகும் பிரபல நடிகையின் வீடியோ...!!!

864 days ago
இறுதிச்சுற்று படத்தில் மாதவன் ஜோடியாக நடித்து தமிழில் அறிமுகமானவர் ....

Hindustan Shipyard Limited - ல் 22,000 ஊதியத்தில் வேலை!!! விண்ணப்பிக்கலாம் வாங்க!!!

864 days ago
Hindustan Shipyard Limited வேலைவாய்ப்பு 2020: Hindustan Shipyard Limited - இல் காலியாக உள்ள டிரைவர் ....

இளைஞர்களே! 23,000 ஊதியத்தில் Hindustan Shipyard Limited - ல் வேலை

864 days ago
Hindustan Shipyard Limited வேலைவாய்ப்பு 2020: Hindustan Shipyard Limited - இல் காலியாக உள்ள ஆபிஸ் அசிஸ்டன்ட் ....

Hindustan Shipyard Limited - ல் 24,000 ஊதியத்தில் வேலை வேண்டுமா?

864 days ago
Hindustan Shipyard Limited வேலைவாய்ப்பு 2020: Hindustan Shipyard Limited - இல் காலியாக உள்ள டிசைனர் ....