மறைந்த நடிகரின் இறுதி சடங்கு: மகளுக்கு ஏற்பட்ட சங்கடம்...!!!!
மறைந்த நடிகரின் இறுதி சடங்கு: மகளுக்கு ஏற்பட்ட சங்கடம்...!!!!

 பிரபல நடிகர் ரிஷி கபூர் நேற்று காலமானார். புற்று நோயால் பாதிக்கப்பட்ட அவர் தீவிர சிகிச்சை பெற்று வந்த நிலையில் சிகிச்சை பலன் இன்றி நேற்று உயிரிழந்தார். இவர் மறைவுக்கு  குடியரசுத்தலைவர், சினிமா பிரபலங்கள் என பலர் இரங்கல் தெரிவித்திருந்தனர்.

இந்நிலையில் அவரின் உடல் நேற்று மாலை மும்பை சந்தன் வாடி மயானத்தில் தகனம் செய்யப்பட்டது. இதில் ரிஷி கபூரின் குடும்பத்தாரான மனைவி நீது, மகன் ரன்வீர் கபூர், ரந்திர், ராஜின் கபூர், கரீனா, அர்மான், ஆதர் ஆகியோர் கலந்து கொண்டனர். மேலும் அபிஷேக் பச்சன், அலியா பட், சயிப் அலிகான் ஆகியோர் இறுதி அஞ்சலி செலுத்தினார்கள். மேலும் ரிஷி கபூரின் மகள் ரித்திமா கபூர் டெல்லியிலிருந்து மும்பை செல்ல அனுமதி வழங்கப்பட்டது, ஆனாலும் அவரால் இறுதி சடங்கில் கலந்துகொள்ள முடியாமல், இந்த சம்பவம் சங்கடத்தையும், வருத்தத்தையும் ஏற்படுத்தியுள்ளது. 

Veteran actor Rishi Kapoor, who passed away yesterday, has come to his ears as a shock to all the celebrities of the world. Ranveer Kapoor, Randhir, Rajin Kapoor, Kareena, Arman and Aadhar attended the funeral. But her daughter Ritthima was unable to attend.

 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

A post shared by Manav Manglani (@manav.manglani) on

 

 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

A post shared by Manav Manglani (@manav.manglani) on

 

 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

A post shared by Manav Manglani (@manav.manglani) on

 

 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

A post shared by Manav Manglani (@manav.manglani) on

 

 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

A post shared by Manav Manglani (@manav.manglani) on

 

Tags : India News, Cinema, Bollywood, Actor, Rishi Kapoor, Funeral, Daughter, இந்தியா செய்திகள், சினிமா, நடிகர், ரிஷிகபூர், மறைவு , பிரபலங்கள், இறுதி சடங்கு, மகள், சங்கடம்

Trending News

73,000 ஊதியத்தில் RINL - ல் வேலை!

569 days ago
RINL வேலைவாய்ப்பு 2020: RINL - இல் காலியாக உள்ள ஷீஃப் ஜெனரல் மேனேஜர் பணியிடத்தினை ....

CPCB - ல் வேலை! விண்ணப்பிக்கலாம் வாங்க! இன்றே அப்ளை பண்ணுங்க!!

570 days ago
CPCB வேலைவாய்ப்பு 2020: CPCB - இல் காலியாக உள்ள எம்பனேன்மென்ட் ஆஃப் டெக்னிகல் ....

44,770 ஊதியத்தில் High Court of Hyderabad - ல் வேலை - உடனே அப்ளை செய்யுங்கள்

570 days ago
High Court of Hyderabad வேலைவாய்ப்பு 2020: High Court of Hyderabad - இல் காலியாக உள்ள 174 சிவில் ஜட்ஜ் ....

67,700 ஊதியத்தில் ESIC - ல் வேலை - உடனே அப்ளை பண்ணுங்க!!!

570 days ago
ESIC-ன் நேர்முகத்தேர்வுக்காண வேலைவாய்ப்பு 2020 - ESIC இல் காலியாக உள்ள ....

42,000 ஊதியத்தில் Revenue Department - ல் வேலை

570 days ago
Revenue Department வேலைவாய்ப்பு 2020: Revenue Department - இல் காலியாக உள்ள 54 வில்லேஜ் அக்கவுண்டன்ட் ....

இப்படியா துணி துவைப்பாங்க...? வைரலாகும் பிரபல நடிகையின் வீடியோ...!!!

570 days ago
இறுதிச்சுற்று படத்தில் மாதவன் ஜோடியாக நடித்து தமிழில் அறிமுகமானவர் ....

Hindustan Shipyard Limited - ல் 22,000 ஊதியத்தில் வேலை!!! விண்ணப்பிக்கலாம் வாங்க!!!

570 days ago
Hindustan Shipyard Limited வேலைவாய்ப்பு 2020: Hindustan Shipyard Limited - இல் காலியாக உள்ள டிரைவர் ....

இளைஞர்களே! 23,000 ஊதியத்தில் Hindustan Shipyard Limited - ல் வேலை

570 days ago
Hindustan Shipyard Limited வேலைவாய்ப்பு 2020: Hindustan Shipyard Limited - இல் காலியாக உள்ள ஆபிஸ் அசிஸ்டன்ட் ....

Hindustan Shipyard Limited - ல் 24,000 ஊதியத்தில் வேலை வேண்டுமா?

570 days ago
Hindustan Shipyard Limited வேலைவாய்ப்பு 2020: Hindustan Shipyard Limited - இல் காலியாக உள்ள டிசைனர் ....