இந்து கடவுள் சர்ச்சை.. விஜய் சேதுபதி மீது நடவடிக்கை எடுக்க காவல் ஆணையரிடம் புகார்...!!
இந்து கடவுள் சர்ச்சை.. விஜய் சேதுபதி மீது நடவடிக்கை எடுக்க காவல் ஆணையரிடம் புகார்...!!

விஜய் சேதுபதி டிவி நிகழ்ச்சி ஒன்றில், சாமிக்கு அபிஷேகம் செய்யும் போது பக்தர்களுக்கு காட்டுவார்கள், பிறகு துணி கொண்டு மூடி விடுவார்கள். என்ன தாத்தா துணி போட்டு மூடி விட்டார்கள் என்று குழந்தை கேட்டதற்கு, சாமி குளித்து முடித்து விட்டது, இப்பொழுது டிரஸ் மாத்த போகிறார்கள் அதான் மூடி விட்டார்கள் என கூறியதற்கு,

அந்த குழந்தை குளிப்பதையே காட்டினார்கள், அப்போ டிரஸ் மாத்துவதையும் காட்டலாமே, ஏன் மூடிட்டாங்க என குழந்தை கேட்டது, என்று விஜய் சேதுபதி கூறியது சர்ச்சையை கிளப்பியது. இந்து மதத்தினரையும், அதன் வழிபடுதல் நெறிமுறைகளையும் விஜய் சேதுபதி இழிவுபடுத்தியதற்க்காக அவர் மீது அகில இந்திய இந்து மகாசபா என்கிற அமைப்பு காவல் ஆணையரிடம் புகார் கொடுத்துள்ளனர்.
 


Vijay Sethupathi is one of the leading actors in Tamil cinema. Vijay Sethupathi has a fan base of his own. he was impressed by him extraordinary performance. He is currently having trouble talking about Hinduism on TV. The All India Hindu Mahasabha Organization has lodged a complaint with the police commissioner demanding his arrest.

Tags : Kollywood, Tamil Cinema, Vairal Video, Vijay Sethupathi, Police Complaint, தமிழ் சினிமா, சினிமா செய்திகள், கோலிவுட், வைரல் வீடியோ, விஜய் சேதுபதி, காவல் துறை.

Trending News

73,000 ஊதியத்தில் RINL - ல் வேலை!

864 days ago
RINL வேலைவாய்ப்பு 2020: RINL - இல் காலியாக உள்ள ஷீஃப் ஜெனரல் மேனேஜர் பணியிடத்தினை ....

CPCB - ல் வேலை! விண்ணப்பிக்கலாம் வாங்க! இன்றே அப்ளை பண்ணுங்க!!

865 days ago
CPCB வேலைவாய்ப்பு 2020: CPCB - இல் காலியாக உள்ள எம்பனேன்மென்ட் ஆஃப் டெக்னிகல் ....

44,770 ஊதியத்தில் High Court of Hyderabad - ல் வேலை - உடனே அப்ளை செய்யுங்கள்

865 days ago
High Court of Hyderabad வேலைவாய்ப்பு 2020: High Court of Hyderabad - இல் காலியாக உள்ள 174 சிவில் ஜட்ஜ் ....

67,700 ஊதியத்தில் ESIC - ல் வேலை - உடனே அப்ளை பண்ணுங்க!!!

865 days ago
ESIC-ன் நேர்முகத்தேர்வுக்காண வேலைவாய்ப்பு 2020 - ESIC இல் காலியாக உள்ள ....

42,000 ஊதியத்தில் Revenue Department - ல் வேலை

865 days ago
Revenue Department வேலைவாய்ப்பு 2020: Revenue Department - இல் காலியாக உள்ள 54 வில்லேஜ் அக்கவுண்டன்ட் ....

இப்படியா துணி துவைப்பாங்க...? வைரலாகும் பிரபல நடிகையின் வீடியோ...!!!

865 days ago
இறுதிச்சுற்று படத்தில் மாதவன் ஜோடியாக நடித்து தமிழில் அறிமுகமானவர் ....

Hindustan Shipyard Limited - ல் 22,000 ஊதியத்தில் வேலை!!! விண்ணப்பிக்கலாம் வாங்க!!!

865 days ago
Hindustan Shipyard Limited வேலைவாய்ப்பு 2020: Hindustan Shipyard Limited - இல் காலியாக உள்ள டிரைவர் ....

இளைஞர்களே! 23,000 ஊதியத்தில் Hindustan Shipyard Limited - ல் வேலை

865 days ago
Hindustan Shipyard Limited வேலைவாய்ப்பு 2020: Hindustan Shipyard Limited - இல் காலியாக உள்ள ஆபிஸ் அசிஸ்டன்ட் ....

Hindustan Shipyard Limited - ல் 24,000 ஊதியத்தில் வேலை வேண்டுமா?

865 days ago
Hindustan Shipyard Limited வேலைவாய்ப்பு 2020: Hindustan Shipyard Limited - இல் காலியாக உள்ள டிசைனர் ....