யோசனை இளமையாகவே இறக்க வேண்டும்.. யாஷிகா ஆனந்தின் வைரல் புகைப்படம்!
யோசனை இளமையாகவே இறக்க வேண்டும்.. யாஷிகா ஆனந்தின் வைரல் புகைப்படம்!

தமிழில் யாஷிகா ஆனந்த் கவலை வேண்டாம் என்ற படத்தில் கெஸ்ட் ரோலில் நடித்து அறிமுகமானார். அப்போது யாஷிகா என்று ஒருவர் இருந்தாரா? என்பதே தெரியாது. அதன் பிறகு இவர் துருவங்கள் 16, இருட்டு அறையில் முரட்டு குத்து, நோட்டா, ஜாம்பி போன்ற படங்களில் நடித்துள்ளார்.

இதில் இவர் நடித்த படமான இருட்டு அறையில் முரட்டு குத்து படம் மூலம் பயங்கர ஹிட் ஆனார். அடிக்கடி இன்ஸ்டாவில் போஸ்ட் போடும் இவருக்கு ஏகப்பட்ட ரசிகர்கள்.  இவர் எந்த புகைப்படத்தை போட்டாலும் இவரின் ரசிகர்கள் கண்ணை மூடிக்கொண்டு லைக்ஸ்களை வாரி வழங்குகின்றனர். தற்போது இவரின் கைவசத்தில் ராஜபீமா, ஓடவும் முடியாது ஒளியவும் முடியாது, இவன் தான் உத்தமன் போன்ற படங்கள் உள்ளன.

There is no one who does not know Yashika Anand in Tamil cinema. Yashika has a fanbase of her own. Popular among Tamil fans, she became more popular by attending Bigpas 2. Yashika, who is a prankster on social media, frequently posts her photo on Instagram. she still posted a photo in that manner. Her fans have seen it as usual.
 

 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

A post shared by Y A S H ⭐️ யாஷிகா???? (@yashikaaannand) on

 

Tags : Tamil Cinema, Entertainment, Trending, Yashika Anand, Instagram, கோலிவுட், பொழுதுபோக்கு, தமிழ் சினிமா, இன்ஸ்டாகிராம், யாஷிகா ஆனந்த்.

Trending News

73,000 ஊதியத்தில் RINL - ல் வேலை!

866 days ago
RINL வேலைவாய்ப்பு 2020: RINL - இல் காலியாக உள்ள ஷீஃப் ஜெனரல் மேனேஜர் பணியிடத்தினை ....

CPCB - ல் வேலை! விண்ணப்பிக்கலாம் வாங்க! இன்றே அப்ளை பண்ணுங்க!!

867 days ago
CPCB வேலைவாய்ப்பு 2020: CPCB - இல் காலியாக உள்ள எம்பனேன்மென்ட் ஆஃப் டெக்னிகல் ....

44,770 ஊதியத்தில் High Court of Hyderabad - ல் வேலை - உடனே அப்ளை செய்யுங்கள்

867 days ago
High Court of Hyderabad வேலைவாய்ப்பு 2020: High Court of Hyderabad - இல் காலியாக உள்ள 174 சிவில் ஜட்ஜ் ....

67,700 ஊதியத்தில் ESIC - ல் வேலை - உடனே அப்ளை பண்ணுங்க!!!

867 days ago
ESIC-ன் நேர்முகத்தேர்வுக்காண வேலைவாய்ப்பு 2020 - ESIC இல் காலியாக உள்ள ....

42,000 ஊதியத்தில் Revenue Department - ல் வேலை

867 days ago
Revenue Department வேலைவாய்ப்பு 2020: Revenue Department - இல் காலியாக உள்ள 54 வில்லேஜ் அக்கவுண்டன்ட் ....

இப்படியா துணி துவைப்பாங்க...? வைரலாகும் பிரபல நடிகையின் வீடியோ...!!!

867 days ago
இறுதிச்சுற்று படத்தில் மாதவன் ஜோடியாக நடித்து தமிழில் அறிமுகமானவர் ....

Hindustan Shipyard Limited - ல் 22,000 ஊதியத்தில் வேலை!!! விண்ணப்பிக்கலாம் வாங்க!!!

867 days ago
Hindustan Shipyard Limited வேலைவாய்ப்பு 2020: Hindustan Shipyard Limited - இல் காலியாக உள்ள டிரைவர் ....

இளைஞர்களே! 23,000 ஊதியத்தில் Hindustan Shipyard Limited - ல் வேலை

867 days ago
Hindustan Shipyard Limited வேலைவாய்ப்பு 2020: Hindustan Shipyard Limited - இல் காலியாக உள்ள ஆபிஸ் அசிஸ்டன்ட் ....

Hindustan Shipyard Limited - ல் 24,000 ஊதியத்தில் வேலை வேண்டுமா?

867 days ago
Hindustan Shipyard Limited வேலைவாய்ப்பு 2020: Hindustan Shipyard Limited - இல் காலியாக உள்ள டிசைனர் ....