இந்தியன் 2 படம் கைவிடப்படுகிறதா....? லைகா நிறுவனம் அளித்த உண்மை விளக்கம்...!!!!!
இந்தியன் 2 படம் கைவிடப்படுகிறதா....? லைகா நிறுவனம் அளித்த உண்மை விளக்கம்...!!!!!

ஷங்கர் இயக்கத்தில் கமல்ஹாசன் நடிப்பில் 1996ஆம் ஆண்டு வெளியான படம் இந்தியன். தற்போது அதன் இரண்டாம் பாகத்தை எடுக்க கமல், ‌ஷங்கர் இருவரும் திட்டமிட்டனர். லைகா நிறுவனம் தயாரிக்க படப்பிடிப்பு தொடங்கியது. ஆனால் இந்த படம் துவங்கியதிலிருந்து பல தடைகள் படத்திற்கு ஏற்பட்டுக்கொண்டே வந்தது, அந்த வகையில் தற்போது கொரோனவால் ஷூட்டிங்  ஒத்திவைக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில் இந்த படம் கைவிடப்படுவதாக சமூக வலைத்தளத்தில் தகவல் பரவியது. ஆனால் அதுகுறித்து விளக்கமளித்துள்ள லைகா நிறுவனம், இந்தியன் 2 படம் குறித்து பரவும் செய்தி உண்மையல்ல. அது வெறும் வதந்தி. தற்போது 60 சதவீத படப்பிடிப்பு முடிந்துள்ளது. ஊரடங்கு முடிந்த பின் எஞ்சியுள்ள காட்சிகள் படமாக்கப்படும் என தெரிவித்துள்ளது. 

Director Shankar's directorial venture, Indian, is currently shooting for the second part of the film. Kajal Agarwal, Priya Bhavani Shankar and Bobby Simha signed with Kamal. The shooting started in January last year. But there are many obstacles to this film. The shooting has now been stopped by Corono. It was just days before the news that India 2 was dropped. Leica has clarified this.

Tags : Tamilnadu news, Indian 2, Movie, Release, Not, Lyca, Assciation, Explained, தமிழ்நாடு செய்திகள், இந்தியன் 2 , படம், ரிலீஸ், லைகா, நிறுவனம், விளக்கம்

Trending News

73,000 ஊதியத்தில் RINL - ல் வேலை!

872 days ago
RINL வேலைவாய்ப்பு 2020: RINL - இல் காலியாக உள்ள ஷீஃப் ஜெனரல் மேனேஜர் பணியிடத்தினை ....

CPCB - ல் வேலை! விண்ணப்பிக்கலாம் வாங்க! இன்றே அப்ளை பண்ணுங்க!!

873 days ago
CPCB வேலைவாய்ப்பு 2020: CPCB - இல் காலியாக உள்ள எம்பனேன்மென்ட் ஆஃப் டெக்னிகல் ....

44,770 ஊதியத்தில் High Court of Hyderabad - ல் வேலை - உடனே அப்ளை செய்யுங்கள்

873 days ago
High Court of Hyderabad வேலைவாய்ப்பு 2020: High Court of Hyderabad - இல் காலியாக உள்ள 174 சிவில் ஜட்ஜ் ....

67,700 ஊதியத்தில் ESIC - ல் வேலை - உடனே அப்ளை பண்ணுங்க!!!

873 days ago
ESIC-ன் நேர்முகத்தேர்வுக்காண வேலைவாய்ப்பு 2020 - ESIC இல் காலியாக உள்ள ....

42,000 ஊதியத்தில் Revenue Department - ல் வேலை

873 days ago
Revenue Department வேலைவாய்ப்பு 2020: Revenue Department - இல் காலியாக உள்ள 54 வில்லேஜ் அக்கவுண்டன்ட் ....

இப்படியா துணி துவைப்பாங்க...? வைரலாகும் பிரபல நடிகையின் வீடியோ...!!!

873 days ago
இறுதிச்சுற்று படத்தில் மாதவன் ஜோடியாக நடித்து தமிழில் அறிமுகமானவர் ....

Hindustan Shipyard Limited - ல் 22,000 ஊதியத்தில் வேலை!!! விண்ணப்பிக்கலாம் வாங்க!!!

873 days ago
Hindustan Shipyard Limited வேலைவாய்ப்பு 2020: Hindustan Shipyard Limited - இல் காலியாக உள்ள டிரைவர் ....

இளைஞர்களே! 23,000 ஊதியத்தில் Hindustan Shipyard Limited - ல் வேலை

873 days ago
Hindustan Shipyard Limited வேலைவாய்ப்பு 2020: Hindustan Shipyard Limited - இல் காலியாக உள்ள ஆபிஸ் அசிஸ்டன்ட் ....

Hindustan Shipyard Limited - ல் 24,000 ஊதியத்தில் வேலை வேண்டுமா?

873 days ago
Hindustan Shipyard Limited வேலைவாய்ப்பு 2020: Hindustan Shipyard Limited - இல் காலியாக உள்ள டிசைனர் ....