மறைந்த இர்பான் கான்: ரசிகருக்கு வந்த உருக்கமான பதிவு...!!!!
மறைந்த இர்பான் கான்: ரசிகருக்கு வந்த உருக்கமான பதிவு...!!!!

இர்பான் கானின் மறைவு அணைத்து தரப்பு மக்களையும் பெரும் அதிர்ச்சியில் உறைய செய்தது. நல்ல நடிகரை சினிமா துறை இழந்ததாக அனைவரும் கருதினர். மேலும் அவருடைய மறைவையொட்டி திரையுலக பிரபலங்கள் ரசிகர்கள் என அனைவரும் சமூக வலைத்தளங்களில் பதிவிட்டு வந்தனர்.

இந்நிலையில் அவருடைய அதிகாரப்பூர்வ முகநூல் பக்கத்தின் இன்பாக்ஸில் மெசேஜ் செய்த ரசிகருக்கு தானியங்கியின் உருக்கமான மெசேஜ் தற்போது வைரலாகி வருகிறது. ரெஸ்ட் இன் பீஸ் லெஜண்ட் என்று இர்பான் கான் இன்பாக்ஸில் ரசிகர் ஒருவர் மெசேஜ் அனுப்ப, அதற்கு தானியங்கி மூலம் வந்த பதிலில் என் வாழ்க்கையோடு நீங்கள் அறியாத பலவழிகளில் இணைந்து இருந்தமைக்கு நன்றி. என் வளங்கள் என்பது பொருளாதாரம் சார்ந்தவை அல்ல. உண்மையில் அது உங்களைப் போன்ற ரசிகர்களிடம் உள்ளது.

Filmmaker Irfan Khan's death shocked all film stars On the social website, this is a fan of Irfan Khan Someone's messy message is now going viral.

Tags : India News, Actor, Irfan Khan, Death, Message, Fan, Viral, இந்தியா நியூஸ், நடிகர், இர்பான் கான், மரணம், ரசிகர், உருக்கம், பதிவு

Trending News

73,000 ஊதியத்தில் RINL - ல் வேலை!

400 days ago
RINL வேலைவாய்ப்பு 2020: RINL - இல் காலியாக உள்ள ஷீஃப் ஜெனரல் மேனேஜர் பணியிடத்தினை ....

CPCB - ல் வேலை! விண்ணப்பிக்கலாம் வாங்க! இன்றே அப்ளை பண்ணுங்க!!

401 days ago
CPCB வேலைவாய்ப்பு 2020: CPCB - இல் காலியாக உள்ள எம்பனேன்மென்ட் ஆஃப் டெக்னிகல் ....

44,770 ஊதியத்தில் High Court of Hyderabad - ல் வேலை - உடனே அப்ளை செய்யுங்கள்

401 days ago
High Court of Hyderabad வேலைவாய்ப்பு 2020: High Court of Hyderabad - இல் காலியாக உள்ள 174 சிவில் ஜட்ஜ் ....

67,700 ஊதியத்தில் ESIC - ல் வேலை - உடனே அப்ளை பண்ணுங்க!!!

401 days ago
ESIC-ன் நேர்முகத்தேர்வுக்காண வேலைவாய்ப்பு 2020 - ESIC இல் காலியாக உள்ள ....

42,000 ஊதியத்தில் Revenue Department - ல் வேலை

401 days ago
Revenue Department வேலைவாய்ப்பு 2020: Revenue Department - இல் காலியாக உள்ள 54 வில்லேஜ் அக்கவுண்டன்ட் ....

இப்படியா துணி துவைப்பாங்க...? வைரலாகும் பிரபல நடிகையின் வீடியோ...!!!

401 days ago
இறுதிச்சுற்று படத்தில் மாதவன் ஜோடியாக நடித்து தமிழில் அறிமுகமானவர் ....

Hindustan Shipyard Limited - ல் 22,000 ஊதியத்தில் வேலை!!! விண்ணப்பிக்கலாம் வாங்க!!!

401 days ago
Hindustan Shipyard Limited வேலைவாய்ப்பு 2020: Hindustan Shipyard Limited - இல் காலியாக உள்ள டிரைவர் ....

இளைஞர்களே! 23,000 ஊதியத்தில் Hindustan Shipyard Limited - ல் வேலை

401 days ago
Hindustan Shipyard Limited வேலைவாய்ப்பு 2020: Hindustan Shipyard Limited - இல் காலியாக உள்ள ஆபிஸ் அசிஸ்டன்ட் ....

Hindustan Shipyard Limited - ல் 24,000 ஊதியத்தில் வேலை வேண்டுமா?

401 days ago
Hindustan Shipyard Limited வேலைவாய்ப்பு 2020: Hindustan Shipyard Limited - இல் காலியாக உள்ள டிசைனர் ....