காதலியிடம் பணத்தை சுருட்டிய காதலன்: மனமுடைந்த பிக் பாஸ் பிரபலம்...!!!!!
காதலியிடம் பணத்தை சுருட்டிய காதலன்: மனமுடைந்த பிக் பாஸ் பிரபலம்...!!!!!

நடிகை ரஷமி தேசாயும், நடிகர் அர்ஹான் கானும் காதலித்தார்கள். இந்நிலையில் அர்ஹானுக்கு ஏற்கனவே திருமணமாகி ஒரு குழந்தை இருப்பது தெரிந்ததும் ரஷமி அவரை விட்டு பிரிந்தார். அதன்பின் அவர் பிக்பாஸ் நிகழ்ச்சியில் பங்கேற்று உள்ளிருந்த சமயத்தை பயன்படுத்தி அவரது காதலன் அர்ஹான் ரஷமியின் வங்கிக் கணக்கில் இருந்து அவருக்கு தெரியாமல் அர்ஹான் கான் ரூ. 15 லட்சம் எடுத்ததாக அவரின் ரசிகர்கள் ஆதராத்துடன் ட்விட்டரில் குற்றம் சாட்டினார்கள். 

தற்போது இதுகுறித்து பேசிய அவர் நான் பிக் பாஸ் வீட்டில் இருந்தபோது எனக்கு தெரியாமல் இந்த பண பரிவர்த்தனை நடந்துள்ளது. நான் வெளியே வந்த பிறகு அது தெரிந்ததும், பண பரிவர்த்தனை குறித்த ஸ்க்ரீன்ஷாட்டை என் நிதி நிர்வாகத்தை கவனித்து வருபவர் மற்றும் சிலரிடம் ஷேர் செய்தேன். மேலும் ரூ. 15 லட்சம் போக அர்ஹான் எனக்கு மேலும் பணம் தர வேண்டியுள்ளது. 

மேலும் நான் ரகசியமாக அனுப்பிய ஸ்க்ரீன்ஷாட்டை யார் சமூக வலைதளத்தில் விட்டது என்று தெரியவில்லை. நான் லீக் செய்வதாக இருந்தால் பிக் பாஸ் நிகழ்ச்சி முடிந்து இரண்டு மாதங்கள் வரை ஏன் காத்திருக்க வேண்டும். அர்ஹான் விஷயத்தில் நான் எதுவும் செய்ய விரும்பவில்லை.இதனால் என் மனம் மிகவும் பாதித்துள்ளது என அவர் வேதனை தெரிவித்துள்ளார். 

Tags : India News, India Live Updates, Actress, Rashami Desai, Big Boss

Trending News

73,000 ஊதியத்தில் RINL - ல் வேலை!

875 days ago
RINL வேலைவாய்ப்பு 2020: RINL - இல் காலியாக உள்ள ஷீஃப் ஜெனரல் மேனேஜர் பணியிடத்தினை ....

CPCB - ல் வேலை! விண்ணப்பிக்கலாம் வாங்க! இன்றே அப்ளை பண்ணுங்க!!

876 days ago
CPCB வேலைவாய்ப்பு 2020: CPCB - இல் காலியாக உள்ள எம்பனேன்மென்ட் ஆஃப் டெக்னிகல் ....

44,770 ஊதியத்தில் High Court of Hyderabad - ல் வேலை - உடனே அப்ளை செய்யுங்கள்

876 days ago
High Court of Hyderabad வேலைவாய்ப்பு 2020: High Court of Hyderabad - இல் காலியாக உள்ள 174 சிவில் ஜட்ஜ் ....

67,700 ஊதியத்தில் ESIC - ல் வேலை - உடனே அப்ளை பண்ணுங்க!!!

876 days ago
ESIC-ன் நேர்முகத்தேர்வுக்காண வேலைவாய்ப்பு 2020 - ESIC இல் காலியாக உள்ள ....

42,000 ஊதியத்தில் Revenue Department - ல் வேலை

876 days ago
Revenue Department வேலைவாய்ப்பு 2020: Revenue Department - இல் காலியாக உள்ள 54 வில்லேஜ் அக்கவுண்டன்ட் ....

இப்படியா துணி துவைப்பாங்க...? வைரலாகும் பிரபல நடிகையின் வீடியோ...!!!

876 days ago
இறுதிச்சுற்று படத்தில் மாதவன் ஜோடியாக நடித்து தமிழில் அறிமுகமானவர் ....

Hindustan Shipyard Limited - ல் 22,000 ஊதியத்தில் வேலை!!! விண்ணப்பிக்கலாம் வாங்க!!!

876 days ago
Hindustan Shipyard Limited வேலைவாய்ப்பு 2020: Hindustan Shipyard Limited - இல் காலியாக உள்ள டிரைவர் ....

இளைஞர்களே! 23,000 ஊதியத்தில் Hindustan Shipyard Limited - ல் வேலை

876 days ago
Hindustan Shipyard Limited வேலைவாய்ப்பு 2020: Hindustan Shipyard Limited - இல் காலியாக உள்ள ஆபிஸ் அசிஸ்டன்ட் ....

Hindustan Shipyard Limited - ல் 24,000 ஊதியத்தில் வேலை வேண்டுமா?

876 days ago
Hindustan Shipyard Limited வேலைவாய்ப்பு 2020: Hindustan Shipyard Limited - இல் காலியாக உள்ள டிசைனர் ....