மனம் வலிமையா இருக்கணும்.. அப்போ தான் வின் பண்ண முடியும்.. யோகா செய்து வெளியிட்ட பிரபல நடிகை!
மனம் வலிமையா இருக்கணும்.. அப்போ தான் வின் பண்ண முடியும்.. யோகா செய்து வெளியிட்ட பிரபல நடிகை!

காதல் கண் கட்டுதே திரைப்படம் மூலம் தமிழில் அறிமுகமானவர் தான் அதுல்யா ரவி. முதல் படத்திலேயே ரசிகர்களை கவர்ந்த இவர், அடுத்து ஏமாளி படத்தில் நடித்தார். பின்பு இவர் கேப்மாரி படத்தில் ஜெய்க்கு ஜோடியாகவும் நடித்தார்.

அடுத்தடுத்த படங்களில் பிசியாக நடித்துவரும் அவர் தற்போது சமுத்திரக்கனியின் நாடோடிகள் 2 படத்திலும் நடித்திருக்கிறார். தற்போது இவர் தன்னுடைய இன்ஸ்டாகிராம் பக்கத்தில் யோகா செய்யும் புகைப்படத்தை வெளியிட்டு உள்ளார். மேலும் இவர், உணர்வுகளை விட மனம் வலிமையாக இருந்தால் மட்டுமே வெற்றி பெற முடியும் என்று அதுல்யா கூறியிருக்கிறார்.
 

 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

A post shared by Athulya Ravi (@athulyaofficial) on


Tamil actress Athulya was hit by the Dubsmash short film and then set her foot on the silver screen. she is still progressing with his talent. She captivated everyone in the first film. Though she has acted in a few films in Tamil, she has a lot of films in succession. Athulya, who is at home in Lacktown, posted a photo of herself doing yoga on Instagram.

Tags : Entertainment, Tamil Cinema, Cinema News, Kollywood News, Athulya Ravi, பொழுதுபோக்கு, தமிழ் சினிமா, சினிமா செய்திகள், கோலிவுட், தமிழ் படம், இன்ஸ்டாகிராம், அதுல்யா.

Trending News

73,000 ஊதியத்தில் RINL - ல் வேலை!

863 days ago
RINL வேலைவாய்ப்பு 2020: RINL - இல் காலியாக உள்ள ஷீஃப் ஜெனரல் மேனேஜர் பணியிடத்தினை ....

CPCB - ல் வேலை! விண்ணப்பிக்கலாம் வாங்க! இன்றே அப்ளை பண்ணுங்க!!

864 days ago
CPCB வேலைவாய்ப்பு 2020: CPCB - இல் காலியாக உள்ள எம்பனேன்மென்ட் ஆஃப் டெக்னிகல் ....

44,770 ஊதியத்தில் High Court of Hyderabad - ல் வேலை - உடனே அப்ளை செய்யுங்கள்

864 days ago
High Court of Hyderabad வேலைவாய்ப்பு 2020: High Court of Hyderabad - இல் காலியாக உள்ள 174 சிவில் ஜட்ஜ் ....

67,700 ஊதியத்தில் ESIC - ல் வேலை - உடனே அப்ளை பண்ணுங்க!!!

864 days ago
ESIC-ன் நேர்முகத்தேர்வுக்காண வேலைவாய்ப்பு 2020 - ESIC இல் காலியாக உள்ள ....

42,000 ஊதியத்தில் Revenue Department - ல் வேலை

864 days ago
Revenue Department வேலைவாய்ப்பு 2020: Revenue Department - இல் காலியாக உள்ள 54 வில்லேஜ் அக்கவுண்டன்ட் ....

இப்படியா துணி துவைப்பாங்க...? வைரலாகும் பிரபல நடிகையின் வீடியோ...!!!

864 days ago
இறுதிச்சுற்று படத்தில் மாதவன் ஜோடியாக நடித்து தமிழில் அறிமுகமானவர் ....

Hindustan Shipyard Limited - ல் 22,000 ஊதியத்தில் வேலை!!! விண்ணப்பிக்கலாம் வாங்க!!!

864 days ago
Hindustan Shipyard Limited வேலைவாய்ப்பு 2020: Hindustan Shipyard Limited - இல் காலியாக உள்ள டிரைவர் ....

இளைஞர்களே! 23,000 ஊதியத்தில் Hindustan Shipyard Limited - ல் வேலை

864 days ago
Hindustan Shipyard Limited வேலைவாய்ப்பு 2020: Hindustan Shipyard Limited - இல் காலியாக உள்ள ஆபிஸ் அசிஸ்டன்ட் ....

Hindustan Shipyard Limited - ல் 24,000 ஊதியத்தில் வேலை வேண்டுமா?

864 days ago
Hindustan Shipyard Limited வேலைவாய்ப்பு 2020: Hindustan Shipyard Limited - இல் காலியாக உள்ள டிசைனர் ....