பழம் கொடுத்தவுடன் புன்னகைத்த குரங்கு: வைரலாகும் புகைப்படம்...!!!!
பழம் கொடுத்தவுடன் புன்னகைத்த குரங்கு: வைரலாகும் புகைப்படம்...!!!!

கொரோனா வைரஸ் காரணமாக நாடு முழுவதும் ஊரடங்கு உத்தரவு போடப்பட்டுள்ளது. இதனால் மக்கள் எல்லாம் தங்கள் வீடுகளிலேயே இருந்து வருகின்றனர். இதனால் பல இடங்களில் ரோட்டில் வாழும் நாய்கள், பூனைகள் குரங்குகளுக்கு உணவு தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளது. இந்த விலங்குகள் எல்லாம் உணவிற்காக ஏங்கி வருகிறது. 

இந்நிலையில் காரில் பயணித்த ஒருவர் குரங்கிற்கு பழம் தரும் புகைப்படம் வைரலாக பரவி வருகிறது. இந்த புகைப்படங்களில் ஒரு புகைப்படத்தில் குரங்கு பழத்தை வாங்குவது போலவும் மற்றொரு புகைப்படத்தில் பழம் வழங்கியதற்கு நன்றி சொல்லும் விதமாக அன்பாக சிரிப்பது போலவும் உள்ளது. 

The curfew has been issued by Corono around the country so that people do not walk outside. In this environment animals are craving for food. In this case, a photo of the monkey's fruit being spread by a passenger in the car is spreading viral.

 

Tags : Tamil news, Monkey, smile, Fruit, Giving, Viral, தமிழ் நியூஸ், குரங்கு, பழம், புன்னகை, வைரல், வீடியோ

Trending News

73,000 ஊதியத்தில் RINL - ல் வேலை!

872 days ago
RINL வேலைவாய்ப்பு 2020: RINL - இல் காலியாக உள்ள ஷீஃப் ஜெனரல் மேனேஜர் பணியிடத்தினை ....

CPCB - ல் வேலை! விண்ணப்பிக்கலாம் வாங்க! இன்றே அப்ளை பண்ணுங்க!!

873 days ago
CPCB வேலைவாய்ப்பு 2020: CPCB - இல் காலியாக உள்ள எம்பனேன்மென்ட் ஆஃப் டெக்னிகல் ....

44,770 ஊதியத்தில் High Court of Hyderabad - ல் வேலை - உடனே அப்ளை செய்யுங்கள்

873 days ago
High Court of Hyderabad வேலைவாய்ப்பு 2020: High Court of Hyderabad - இல் காலியாக உள்ள 174 சிவில் ஜட்ஜ் ....

67,700 ஊதியத்தில் ESIC - ல் வேலை - உடனே அப்ளை பண்ணுங்க!!!

873 days ago
ESIC-ன் நேர்முகத்தேர்வுக்காண வேலைவாய்ப்பு 2020 - ESIC இல் காலியாக உள்ள ....

42,000 ஊதியத்தில் Revenue Department - ல் வேலை

873 days ago
Revenue Department வேலைவாய்ப்பு 2020: Revenue Department - இல் காலியாக உள்ள 54 வில்லேஜ் அக்கவுண்டன்ட் ....

இப்படியா துணி துவைப்பாங்க...? வைரலாகும் பிரபல நடிகையின் வீடியோ...!!!

873 days ago
இறுதிச்சுற்று படத்தில் மாதவன் ஜோடியாக நடித்து தமிழில் அறிமுகமானவர் ....

Hindustan Shipyard Limited - ல் 22,000 ஊதியத்தில் வேலை!!! விண்ணப்பிக்கலாம் வாங்க!!!

873 days ago
Hindustan Shipyard Limited வேலைவாய்ப்பு 2020: Hindustan Shipyard Limited - இல் காலியாக உள்ள டிரைவர் ....

இளைஞர்களே! 23,000 ஊதியத்தில் Hindustan Shipyard Limited - ல் வேலை

873 days ago
Hindustan Shipyard Limited வேலைவாய்ப்பு 2020: Hindustan Shipyard Limited - இல் காலியாக உள்ள ஆபிஸ் அசிஸ்டன்ட் ....

Hindustan Shipyard Limited - ல் 24,000 ஊதியத்தில் வேலை வேண்டுமா?

873 days ago
Hindustan Shipyard Limited வேலைவாய்ப்பு 2020: Hindustan Shipyard Limited - இல் காலியாக உள்ள டிசைனர் ....