மகாபா வைத்திருக்கும் புதிய திட்டம்: ரசிகர்களுடன் உரையாடியபோது விளக்கம்...!!!!
மகாபா வைத்திருக்கும் புதிய திட்டம்: ரசிகர்களுடன் உரையாடியபோது விளக்கம்...!!!!

விஜய் டிவியில் பிரபல தொகுப்பாளராக உள்ளார் மகாபா, மேலும் இவரது காமெடிக்கு பல ரசிகர்கள் அடிமை. விளையாட்டாக பல காமெடி செய்வார் அவர். 

இந்நிலையில் சமீபத்தில் ஹெலோ ஆப்பில் லைவ் வீடியோவில் ரசிகர்களுடன் பேசியுள்ளார் மகாபா. அப்போது அவரிடம் ரசிகர்கள் பல்வேறு கேள்விகளை கேட்டுள்ளனர். அதற்கு அவர் பதில்களை கூறி வந்தார். மேலும் அவர் எவ்வாறு சினிமாவிற்கு வந்தேன் எனவும் விளக்கமாக கூறினார். இந்நிலையில் லாக்டவுன் நேரத்தில் வீட்டிலேயே இருப்பதால் ஒரு புதிய யூடூப் சேனல் துவங்குவதாக அவர் கூறியுள்ளார். அதில் பப்ஜி வீடியோ மட்டும் ஒளிபரப்ப உள்ளதாக அவர் கூறியுள்ளார்.

Makapa is a Famous anchor of tamil television, and also he is acted in some tamil film. in this corona lockdown he speaked with people through helo app. and he explained about how he entered in cinema. and also he said that he will soon open a youtube channel and want to tell about pubg game through video.

Tags : Tamilnadu News, Cinema News, Television, Anchor, Makapa, தமிழ்நாடு நியூஸ், சினிமா செய்திகள், ஆங்கர், தொலைக்காட்சி, மகாபா

Trending News

73,000 ஊதியத்தில் RINL - ல் வேலை!

404 days ago
RINL வேலைவாய்ப்பு 2020: RINL - இல் காலியாக உள்ள ஷீஃப் ஜெனரல் மேனேஜர் பணியிடத்தினை ....

CPCB - ல் வேலை! விண்ணப்பிக்கலாம் வாங்க! இன்றே அப்ளை பண்ணுங்க!!

405 days ago
CPCB வேலைவாய்ப்பு 2020: CPCB - இல் காலியாக உள்ள எம்பனேன்மென்ட் ஆஃப் டெக்னிகல் ....

44,770 ஊதியத்தில் High Court of Hyderabad - ல் வேலை - உடனே அப்ளை செய்யுங்கள்

405 days ago
High Court of Hyderabad வேலைவாய்ப்பு 2020: High Court of Hyderabad - இல் காலியாக உள்ள 174 சிவில் ஜட்ஜ் ....

67,700 ஊதியத்தில் ESIC - ல் வேலை - உடனே அப்ளை பண்ணுங்க!!!

405 days ago
ESIC-ன் நேர்முகத்தேர்வுக்காண வேலைவாய்ப்பு 2020 - ESIC இல் காலியாக உள்ள ....

42,000 ஊதியத்தில் Revenue Department - ல் வேலை

405 days ago
Revenue Department வேலைவாய்ப்பு 2020: Revenue Department - இல் காலியாக உள்ள 54 வில்லேஜ் அக்கவுண்டன்ட் ....

இப்படியா துணி துவைப்பாங்க...? வைரலாகும் பிரபல நடிகையின் வீடியோ...!!!

405 days ago
இறுதிச்சுற்று படத்தில் மாதவன் ஜோடியாக நடித்து தமிழில் அறிமுகமானவர் ....

Hindustan Shipyard Limited - ல் 22,000 ஊதியத்தில் வேலை!!! விண்ணப்பிக்கலாம் வாங்க!!!

405 days ago
Hindustan Shipyard Limited வேலைவாய்ப்பு 2020: Hindustan Shipyard Limited - இல் காலியாக உள்ள டிரைவர் ....

இளைஞர்களே! 23,000 ஊதியத்தில் Hindustan Shipyard Limited - ல் வேலை

405 days ago
Hindustan Shipyard Limited வேலைவாய்ப்பு 2020: Hindustan Shipyard Limited - இல் காலியாக உள்ள ஆபிஸ் அசிஸ்டன்ட் ....

Hindustan Shipyard Limited - ல் 24,000 ஊதியத்தில் வேலை வேண்டுமா?

405 days ago
Hindustan Shipyard Limited வேலைவாய்ப்பு 2020: Hindustan Shipyard Limited - இல் காலியாக உள்ள டிசைனர் ....