சர்ச்சையில் சிக்கிய விஜய் சேதுபதி: அகில இந்தியா இந்து மகாசபா போலிசில் புகார்...!!!
சர்ச்சையில் சிக்கிய விஜய் சேதுபதி: அகில இந்தியா இந்து மகாசபா போலிசில் புகார்...!!!

விஜய் நடிப்பில் விரைவில் வெளியாக இருக்கும் மாஸ்டர் படத்தில் வில்லனாக நடித்திருப்பவர் விஜய் சேதுபதி. சமீபகாலமாகவே இவரின் பேச்சுகள் சர்ச்சையாகி வருகிறது. மாஸ்டர் இசைவெளியீட்டு விழாவிலும் இவர் மேடையில் நீண்ட நேரம் பேசியிருந்தார். இந்நிலையில் அவர் மீது அகில் இந்திய இந்து மகா சார்பாக புகார் அளிக்கப்பட்டுள்ளது.

அந்த புகாரில் அவர் டிவி நிகழ்ச்சியில் இந்து கோவில்களில் தெய்வங்களுக்கு ஆகமவிதிப்படி நடைபெறும் அபிஷேக அலங்காரங்களை கொச்சைப்படுத்தும்  விதமாக அவர் பேசியுள்ளதாக கூறப்பட்டுள்ளது. 

Actor Vijay Sethupathi has complained on behalf of the All-India Hindu that the TV show has spoken of abhorring the adivasis of Hindu temples.

Tags : Tamil news, Cinema, Actor, Vijay sethupathi, Case, Complaint, தமிழ் நியூஸ், நடிகர், விஜய் சேதுபதி, புகார், எதிர்ப்பு

Trending News

73,000 ஊதியத்தில் RINL - ல் வேலை!

863 days ago
RINL வேலைவாய்ப்பு 2020: RINL - இல் காலியாக உள்ள ஷீஃப் ஜெனரல் மேனேஜர் பணியிடத்தினை ....

CPCB - ல் வேலை! விண்ணப்பிக்கலாம் வாங்க! இன்றே அப்ளை பண்ணுங்க!!

864 days ago
CPCB வேலைவாய்ப்பு 2020: CPCB - இல் காலியாக உள்ள எம்பனேன்மென்ட் ஆஃப் டெக்னிகல் ....

44,770 ஊதியத்தில் High Court of Hyderabad - ல் வேலை - உடனே அப்ளை செய்யுங்கள்

864 days ago
High Court of Hyderabad வேலைவாய்ப்பு 2020: High Court of Hyderabad - இல் காலியாக உள்ள 174 சிவில் ஜட்ஜ் ....

67,700 ஊதியத்தில் ESIC - ல் வேலை - உடனே அப்ளை பண்ணுங்க!!!

864 days ago
ESIC-ன் நேர்முகத்தேர்வுக்காண வேலைவாய்ப்பு 2020 - ESIC இல் காலியாக உள்ள ....

42,000 ஊதியத்தில் Revenue Department - ல் வேலை

864 days ago
Revenue Department வேலைவாய்ப்பு 2020: Revenue Department - இல் காலியாக உள்ள 54 வில்லேஜ் அக்கவுண்டன்ட் ....

இப்படியா துணி துவைப்பாங்க...? வைரலாகும் பிரபல நடிகையின் வீடியோ...!!!

864 days ago
இறுதிச்சுற்று படத்தில் மாதவன் ஜோடியாக நடித்து தமிழில் அறிமுகமானவர் ....

Hindustan Shipyard Limited - ல் 22,000 ஊதியத்தில் வேலை!!! விண்ணப்பிக்கலாம் வாங்க!!!

864 days ago
Hindustan Shipyard Limited வேலைவாய்ப்பு 2020: Hindustan Shipyard Limited - இல் காலியாக உள்ள டிரைவர் ....

இளைஞர்களே! 23,000 ஊதியத்தில் Hindustan Shipyard Limited - ல் வேலை

864 days ago
Hindustan Shipyard Limited வேலைவாய்ப்பு 2020: Hindustan Shipyard Limited - இல் காலியாக உள்ள ஆபிஸ் அசிஸ்டன்ட் ....

Hindustan Shipyard Limited - ல் 24,000 ஊதியத்தில் வேலை வேண்டுமா?

864 days ago
Hindustan Shipyard Limited வேலைவாய்ப்பு 2020: Hindustan Shipyard Limited - இல் காலியாக உள்ள டிசைனர் ....