அம்ரிதா ஐயர் நடித்த குறும்படம்தான் ஜிவி பிரகாஷின் அடுத்த படமாம்..!!!
அம்ரிதா ஐயர் நடித்த குறும்படம்தான் ஜிவி பிரகாஷின் அடுத்த படமாம்..!!!

தமிழ் சினிமாவில் முன்னனி இசையமைப்பாளர் ஜிவி பிரகாஷ் இவர் இசைப் பணிகளை கவனித்துக் கொண்டே படங்களில் நடித்தும் வருகிறார். எனினும் அவரின் இசை அளவுக்கு அவர் நடிக்கும் படங்கள் வரவேற்பை பெறுவதில்லை. 

தற்போது அவர் நடிக்கும் காதலிக்க யாருமில்லை படத்தில் பிக்பாஸ் புகழ் ரைசா ஆகியோர் உள்ளனர் .கமல்பிரகாஷ் எனும் அறிமுக இயக்குநர் எடுக்கவிருக்கிறார். இந்நிலையில் இந்த படத்தின் கதை பற்றி தெரியவந்துள்ளது.

 

இதுகுறித்து பட இயக்குனர் ப்ரதீப் கூறுகையில் 2017ம் ஆண்டு ஹைவே காதலி குறும்படத்தில் நடித்திருந்தேன். கமல் பிரகாஷ் இயக்கியிருந்தார். அந்த கதையை தற்போது முழு படமாக எடுக்கவுள்ளதாகவும்.அதில்  ஜிவி பிரகாஷும் ரைசாவும் நடிக்கவுள்ளனர் என்று குறிப்பிட்டுள்ளார். மேலும் அதில் ஹைவே காதலி படத்தின் வீடியோ லிங்கையும் கொடுத்துள்ளார் ப்ரதீப். இதனிடையே அந்த குறும்படம்தான் தற்போது வெள்ளித்திரையில் வரவிருக்கிறது என்றதும் ரசிகர்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.

Tags : Tamil News, Tamil Live Updates, Cinema News, G.V Prakash, Amrita Iyer

Trending News

73,000 ஊதியத்தில் RINL - ல் வேலை!

867 days ago
RINL வேலைவாய்ப்பு 2020: RINL - இல் காலியாக உள்ள ஷீஃப் ஜெனரல் மேனேஜர் பணியிடத்தினை ....

CPCB - ல் வேலை! விண்ணப்பிக்கலாம் வாங்க! இன்றே அப்ளை பண்ணுங்க!!

867 days ago
CPCB வேலைவாய்ப்பு 2020: CPCB - இல் காலியாக உள்ள எம்பனேன்மென்ட் ஆஃப் டெக்னிகல் ....

44,770 ஊதியத்தில் High Court of Hyderabad - ல் வேலை - உடனே அப்ளை செய்யுங்கள்

867 days ago
High Court of Hyderabad வேலைவாய்ப்பு 2020: High Court of Hyderabad - இல் காலியாக உள்ள 174 சிவில் ஜட்ஜ் ....

67,700 ஊதியத்தில் ESIC - ல் வேலை - உடனே அப்ளை பண்ணுங்க!!!

867 days ago
ESIC-ன் நேர்முகத்தேர்வுக்காண வேலைவாய்ப்பு 2020 - ESIC இல் காலியாக உள்ள ....

42,000 ஊதியத்தில் Revenue Department - ல் வேலை

867 days ago
Revenue Department வேலைவாய்ப்பு 2020: Revenue Department - இல் காலியாக உள்ள 54 வில்லேஜ் அக்கவுண்டன்ட் ....

இப்படியா துணி துவைப்பாங்க...? வைரலாகும் பிரபல நடிகையின் வீடியோ...!!!

868 days ago
இறுதிச்சுற்று படத்தில் மாதவன் ஜோடியாக நடித்து தமிழில் அறிமுகமானவர் ....

Hindustan Shipyard Limited - ல் 22,000 ஊதியத்தில் வேலை!!! விண்ணப்பிக்கலாம் வாங்க!!!

868 days ago
Hindustan Shipyard Limited வேலைவாய்ப்பு 2020: Hindustan Shipyard Limited - இல் காலியாக உள்ள டிரைவர் ....

இளைஞர்களே! 23,000 ஊதியத்தில் Hindustan Shipyard Limited - ல் வேலை

868 days ago
Hindustan Shipyard Limited வேலைவாய்ப்பு 2020: Hindustan Shipyard Limited - இல் காலியாக உள்ள ஆபிஸ் அசிஸ்டன்ட் ....

Hindustan Shipyard Limited - ல் 24,000 ஊதியத்தில் வேலை வேண்டுமா?

868 days ago
Hindustan Shipyard Limited வேலைவாய்ப்பு 2020: Hindustan Shipyard Limited - இல் காலியாக உள்ள டிசைனர் ....