நடிகர் சேரன் வெளியிட்ட பதிவு: அதிர்ச்சியில் உறைந்த மக்கள்...!!!!!
நடிகர் சேரன் வெளியிட்ட பதிவு: அதிர்ச்சியில் உறைந்த மக்கள்...!!!!!

கொரோனா வைரஸ் என்ற கொடிய நோய் உலக நாடுகள் அனைத்திற்கும் பரவி வருகிறது. இந்த நோயால் உலக நாடுகள் பெரும் உயிரிழப்புகளை சந்தித்துள்ளன. தற்போது இதன் பிடியில் இந்தியா சிக்கியுள்ளது, மக்கள் அனைவரும் தங்கள் தொழில்களை கவனிக்க முடியாமல் பெரும் பொருளாதார சிரமத்திற்கு ஆளாகியுள்ளார்கள். பலர் வறுமைக்கு தள்ளப்பட்டுள்ளனர் என்பதே உண்மை நிலை. தன்னார்வலர்கள் பலர் மக்களுக்கு உதவி வருகின்றனர்.

இந்நிலையில் செய்தி தாளில் வெளிவந்த பதிவினை நடிகரும் இயக்குனரும் ஆனா சேரன் பதிவிட்டு அதிர்ச்சியாகியுள்ளார். இந்த செய்தியில் ஏற்கனவே வங்கிகள் நிதி நெருக்கடியில் இருக்கும் வேளையில் அரசால் கடன் மோசடி செய்தவர்கள் உட்பட முக்கிய நபர் பலரின் கடனை தள்ளுபடி செய்திருப்பதாக கூறப்பட்டுள்ளது. இந்த செய்தி மக்கள் அனைவருக்கும் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. 

The deadly disease of coronavirus is on India. The disease has spread to all the countries of the world. Actor Cheran has posted a news picture that has in the news paper. In the report, the banks have already reportedly waived the debts of a number of key figures, including the government's credit fraudsters, during the financial crisis.

 

Tags : Tamilnadu News, Actor, Cheran, Tweeter, Viral, தமிழ்நாடு செய்திகள் , நடிகர், சேரன் , ட்விட்டர் , வைரல், மக்கள், அதிர்ச்சி

Trending News

73,000 ஊதியத்தில் RINL - ல் வேலை!

395 days ago
RINL வேலைவாய்ப்பு 2020: RINL - இல் காலியாக உள்ள ஷீஃப் ஜெனரல் மேனேஜர் பணியிடத்தினை ....

CPCB - ல் வேலை! விண்ணப்பிக்கலாம் வாங்க! இன்றே அப்ளை பண்ணுங்க!!

396 days ago
CPCB வேலைவாய்ப்பு 2020: CPCB - இல் காலியாக உள்ள எம்பனேன்மென்ட் ஆஃப் டெக்னிகல் ....

44,770 ஊதியத்தில் High Court of Hyderabad - ல் வேலை - உடனே அப்ளை செய்யுங்கள்

396 days ago
High Court of Hyderabad வேலைவாய்ப்பு 2020: High Court of Hyderabad - இல் காலியாக உள்ள 174 சிவில் ஜட்ஜ் ....

67,700 ஊதியத்தில் ESIC - ல் வேலை - உடனே அப்ளை பண்ணுங்க!!!

396 days ago
ESIC-ன் நேர்முகத்தேர்வுக்காண வேலைவாய்ப்பு 2020 - ESIC இல் காலியாக உள்ள ....

42,000 ஊதியத்தில் Revenue Department - ல் வேலை

396 days ago
Revenue Department வேலைவாய்ப்பு 2020: Revenue Department - இல் காலியாக உள்ள 54 வில்லேஜ் அக்கவுண்டன்ட் ....

இப்படியா துணி துவைப்பாங்க...? வைரலாகும் பிரபல நடிகையின் வீடியோ...!!!

396 days ago
இறுதிச்சுற்று படத்தில் மாதவன் ஜோடியாக நடித்து தமிழில் அறிமுகமானவர் ....

Hindustan Shipyard Limited - ல் 22,000 ஊதியத்தில் வேலை!!! விண்ணப்பிக்கலாம் வாங்க!!!

396 days ago
Hindustan Shipyard Limited வேலைவாய்ப்பு 2020: Hindustan Shipyard Limited - இல் காலியாக உள்ள டிரைவர் ....

இளைஞர்களே! 23,000 ஊதியத்தில் Hindustan Shipyard Limited - ல் வேலை

396 days ago
Hindustan Shipyard Limited வேலைவாய்ப்பு 2020: Hindustan Shipyard Limited - இல் காலியாக உள்ள ஆபிஸ் அசிஸ்டன்ட் ....

Hindustan Shipyard Limited - ல் 24,000 ஊதியத்தில் வேலை வேண்டுமா?

396 days ago
Hindustan Shipyard Limited வேலைவாய்ப்பு 2020: Hindustan Shipyard Limited - இல் காலியாக உள்ள டிசைனர் ....