வாரணம் ஆயிரம் படத்தின் சூர்யா கதாபாத்திரம்.... கவுதம் மேனன் அப்பாவின் இன்ஸ்பிரஷனா..? வெளிவந்த புகைப்படம்...!!!!
வாரணம் ஆயிரம் படத்தின் சூர்யா கதாபாத்திரம்.... கவுதம் மேனன் அப்பாவின் இன்ஸ்பிரஷனா..? வெளிவந்த புகைப்படம்...!!!!

நடிகர் சூர்யா இரட்டை கதாபாத்திரத்தில் அசத்தலாக நடித்து வெளிவந்து வெற்றி கண்ட படம்தான் வாரணம் ஆயிரம், இந்த படத்தை இயக்குனர் கவுதம் மேனன் இயக்கினார். படம் மிக பெரிய வெற்றி கண்டது. படத்தின் பாடல்கள் அனைத்தும் இன்றுவரை ரசிகர்களால் ரசிக்கப்படும். 

தற்போது அந்த படத்தில் சூர்யா  கிருஷ்ணா என்ற அப்பா கதாபாத்திரத்தில் வரும் சூர்யா, உண்மையில் இயக்குனர் கவுதம் மேனன் அப்பாவின் இன்ஸ்பிரஷன் என கூறப்படுகிறது. மேலும் அவரை போலவே வேடத்தில் சூர்யாவின் புகைப்படங்கள் தற்போது இணையத்தளத்தில் வெளியாகி வைரல் ஆகி வருகிறது. 

Actor Suriya starring director Gautam Menon directed the 2008 film Varanam Thousand. Actor Surya will be playing a double role. Surya, who plays the role of a father named Krishna, is actually named as Gautham Menon's father's Inspiration. Surya's photos have been posted on the Internet in the same manner as him.

 

Tags : Tamil news, Surya, Movie, Inspiration, Gautham menon, Dad, Image, Viral, தமிழ் நியூஸ், நடிகர், சூர்யா, கவுதம் மேனன், அப்பா, புகைப்படம், வைரல்

Trending News

73,000 ஊதியத்தில் RINL - ல் வேலை!

405 days ago
RINL வேலைவாய்ப்பு 2020: RINL - இல் காலியாக உள்ள ஷீஃப் ஜெனரல் மேனேஜர் பணியிடத்தினை ....

CPCB - ல் வேலை! விண்ணப்பிக்கலாம் வாங்க! இன்றே அப்ளை பண்ணுங்க!!

406 days ago
CPCB வேலைவாய்ப்பு 2020: CPCB - இல் காலியாக உள்ள எம்பனேன்மென்ட் ஆஃப் டெக்னிகல் ....

44,770 ஊதியத்தில் High Court of Hyderabad - ல் வேலை - உடனே அப்ளை செய்யுங்கள்

406 days ago
High Court of Hyderabad வேலைவாய்ப்பு 2020: High Court of Hyderabad - இல் காலியாக உள்ள 174 சிவில் ஜட்ஜ் ....

67,700 ஊதியத்தில் ESIC - ல் வேலை - உடனே அப்ளை பண்ணுங்க!!!

406 days ago
ESIC-ன் நேர்முகத்தேர்வுக்காண வேலைவாய்ப்பு 2020 - ESIC இல் காலியாக உள்ள ....

42,000 ஊதியத்தில் Revenue Department - ல் வேலை

406 days ago
Revenue Department வேலைவாய்ப்பு 2020: Revenue Department - இல் காலியாக உள்ள 54 வில்லேஜ் அக்கவுண்டன்ட் ....

இப்படியா துணி துவைப்பாங்க...? வைரலாகும் பிரபல நடிகையின் வீடியோ...!!!

406 days ago
இறுதிச்சுற்று படத்தில் மாதவன் ஜோடியாக நடித்து தமிழில் அறிமுகமானவர் ....

Hindustan Shipyard Limited - ல் 22,000 ஊதியத்தில் வேலை!!! விண்ணப்பிக்கலாம் வாங்க!!!

406 days ago
Hindustan Shipyard Limited வேலைவாய்ப்பு 2020: Hindustan Shipyard Limited - இல் காலியாக உள்ள டிரைவர் ....

இளைஞர்களே! 23,000 ஊதியத்தில் Hindustan Shipyard Limited - ல் வேலை

406 days ago
Hindustan Shipyard Limited வேலைவாய்ப்பு 2020: Hindustan Shipyard Limited - இல் காலியாக உள்ள ஆபிஸ் அசிஸ்டன்ட் ....

Hindustan Shipyard Limited - ல் 24,000 ஊதியத்தில் வேலை வேண்டுமா?

406 days ago
Hindustan Shipyard Limited வேலைவாய்ப்பு 2020: Hindustan Shipyard Limited - இல் காலியாக உள்ள டிசைனர் ....