நான் இறந்தாலும் அதே நிலை தான்.. 3 வருடத்திற்கு முன் இளம் நடிகர்கள் மீது கோபப்பட்ட ரிஷி கபூர்..
நான் இறந்தாலும் அதே நிலை தான்.. 3 வருடத்திற்கு முன் இளம் நடிகர்கள் மீது கோபப்பட்ட ரிஷி கபூர்..

மூன்று வருடங்களுக்கு முன்பு பிரபல ஹிந்தி நடிகரான வினோத் கண்ணா இறக்கும் போது, அவரின் இறுதி சடங்கில் மூத்த நடிகர்கள் மட்டுமே பங்கேற்றனர். இதனால் கோபமடைந்த ரிஷி தனது ட்விட்டர் பக்கத்தில், அவமானகரமானது, இன்றைய தலைமுறையினர் ஒருவரும் வினோத் கண்ணாவின் இறுதி சடங்கில் பங்கேற்கவில்லை.

மரியாதையை செலுத்த இந்த தலைமுறை கற்று கொள்ள வேண்டும். நான் இறந்தாலும் இப்படி தான் நடக்கும். இந்த தலைமுறை மீது நான் கோபமாக உள்ளேன் என்று குறிப்பிட்டுருந்தார். அவர் அன்று கூறியது மாதிரியே ஊரடங்கால் அனைவரும், அவரவர் இரங்கலை ட்விட்டரில் தெரிவித்தது இப்போது வைரலாகி உள்ளது.

Bollywood actor Rishi Kapoor died of cancer yesterday. His loss became the tragedy of the screen world. Rishi Kapoor is 67 years old and has done a lot of films in Bollywood. His body was cremated at the Mumbai Marine Lines Chandanwadi area. Only Rishi Kapoor's family and close friends attended the funeral. The tweet he posted 3 years ago is now going viral on social networks.
 


 

 

Tags : Bollywood News, Hindi Cinema, Hindi News, Death News, Funeral News, Rishi Kapoor, பாலிவுட் செய்திகள், ஹிந்தி சினிமா, சினிமா செய்திகள், ரிஷி கபூர், இறப்பு செய்திகள், இரங்கல் செய்திகள்.

Trending News

73,000 ஊதியத்தில் RINL - ல் வேலை!

866 days ago
RINL வேலைவாய்ப்பு 2020: RINL - இல் காலியாக உள்ள ஷீஃப் ஜெனரல் மேனேஜர் பணியிடத்தினை ....

CPCB - ல் வேலை! விண்ணப்பிக்கலாம் வாங்க! இன்றே அப்ளை பண்ணுங்க!!

867 days ago
CPCB வேலைவாய்ப்பு 2020: CPCB - இல் காலியாக உள்ள எம்பனேன்மென்ட் ஆஃப் டெக்னிகல் ....

44,770 ஊதியத்தில் High Court of Hyderabad - ல் வேலை - உடனே அப்ளை செய்யுங்கள்

867 days ago
High Court of Hyderabad வேலைவாய்ப்பு 2020: High Court of Hyderabad - இல் காலியாக உள்ள 174 சிவில் ஜட்ஜ் ....

67,700 ஊதியத்தில் ESIC - ல் வேலை - உடனே அப்ளை பண்ணுங்க!!!

867 days ago
ESIC-ன் நேர்முகத்தேர்வுக்காண வேலைவாய்ப்பு 2020 - ESIC இல் காலியாக உள்ள ....

42,000 ஊதியத்தில் Revenue Department - ல் வேலை

867 days ago
Revenue Department வேலைவாய்ப்பு 2020: Revenue Department - இல் காலியாக உள்ள 54 வில்லேஜ் அக்கவுண்டன்ட் ....

இப்படியா துணி துவைப்பாங்க...? வைரலாகும் பிரபல நடிகையின் வீடியோ...!!!

867 days ago
இறுதிச்சுற்று படத்தில் மாதவன் ஜோடியாக நடித்து தமிழில் அறிமுகமானவர் ....

Hindustan Shipyard Limited - ல் 22,000 ஊதியத்தில் வேலை!!! விண்ணப்பிக்கலாம் வாங்க!!!

867 days ago
Hindustan Shipyard Limited வேலைவாய்ப்பு 2020: Hindustan Shipyard Limited - இல் காலியாக உள்ள டிரைவர் ....

இளைஞர்களே! 23,000 ஊதியத்தில் Hindustan Shipyard Limited - ல் வேலை

867 days ago
Hindustan Shipyard Limited வேலைவாய்ப்பு 2020: Hindustan Shipyard Limited - இல் காலியாக உள்ள ஆபிஸ் அசிஸ்டன்ட் ....

Hindustan Shipyard Limited - ல் 24,000 ஊதியத்தில் வேலை வேண்டுமா?

867 days ago
Hindustan Shipyard Limited வேலைவாய்ப்பு 2020: Hindustan Shipyard Limited - இல் காலியாக உள்ள டிசைனர் ....