லாக்டவுனில் பிக்பாஸ் பிரபலம் செய்த காரியம்: இணையத்தை கலக்கும் புகைப்படம்...!!!!
லாக்டவுனில் பிக்பாஸ் பிரபலம் செய்த காரியம்: இணையத்தை கலக்கும் புகைப்படம்...!!!!

பிக் பாஸ் 2 நிகழ்ச்சி மூலம் பிரபலமான ரைசா வில்சன் ஹரிஷ் கல்யாணுடன் சேர்ந்து நடித்த பியார் பிரேமா காதல் படம் ஹிட்டானது. இதையடுத்து அவர் பல படங்களில் நடித்து வருகிறார். இந்நிலையில் கொரோனா லாக்டவுனில் வீட்டிலேயே முடங்கிக் கிடக்கும் ரைசா சமூக வலைதளங்களில் ஆக்டிவாக இருக்கிறார்.

அந்தவகையில் தற்போது அவர் பார்லர் இல்லாவிட்டால் என்ன என்று வீட்டிலேயே அவராக தலைமுடியை கட் செய்து புகைப்படம் எடுத்து ட்விட்டரில் வெளியிட்டுள்ளார். மேலும் அவர் லாக்டவுன் முடிந்த பிறகு ஹேர்கட் செய்ய வேண்டும் எனில் யாரை தொடர்பு கொள்ள வேண்டும் என உங்களுக்கு தெரியும் என்று கூறியுள்ளார் ரைசா. ஆனால் அவர் செய்துள்ள அந்த ஹேர்ஸ்டைல்  நன்றாக தான் உள்ளது. 

ரைசாவின் புகைப்படத்தை பார்த்த ரசிகர்களோ, கைவசம் இன்னொரு தொழில் வைத்திருக்கிறீர்கள் போன்று. நடிப்பு கைவிட்டாலும் ஹேர்கட் பண்ணி சம்பாதிக்கலாம். எதிர்காலத்தில் ஒரு சலூன் வைக்கவும் என்று தெரிவித்துள்ளனர்.
 

Raisa is a model and also she partcipated in tamil bigg boss show and she got fame, after that she done her tamil deput movie with actor harish that movie hit a very lot. and now on this quarantine she has cutted her air, and uploaded a photo on twitter. 

 

Tags : Tamil Nadu News, Cinema News, Actrress, Raiza Wilson, Haircut, தமிழ்நாடு நியூஸ், சினிமா செய்திகள், நடிகை, ரைசா வில்சன், ஹேர்கட்

Trending News

73,000 ஊதியத்தில் RINL - ல் வேலை!

870 days ago
RINL வேலைவாய்ப்பு 2020: RINL - இல் காலியாக உள்ள ஷீஃப் ஜெனரல் மேனேஜர் பணியிடத்தினை ....

CPCB - ல் வேலை! விண்ணப்பிக்கலாம் வாங்க! இன்றே அப்ளை பண்ணுங்க!!

871 days ago
CPCB வேலைவாய்ப்பு 2020: CPCB - இல் காலியாக உள்ள எம்பனேன்மென்ட் ஆஃப் டெக்னிகல் ....

44,770 ஊதியத்தில் High Court of Hyderabad - ல் வேலை - உடனே அப்ளை செய்யுங்கள்

871 days ago
High Court of Hyderabad வேலைவாய்ப்பு 2020: High Court of Hyderabad - இல் காலியாக உள்ள 174 சிவில் ஜட்ஜ் ....

67,700 ஊதியத்தில் ESIC - ல் வேலை - உடனே அப்ளை பண்ணுங்க!!!

871 days ago
ESIC-ன் நேர்முகத்தேர்வுக்காண வேலைவாய்ப்பு 2020 - ESIC இல் காலியாக உள்ள ....

42,000 ஊதியத்தில் Revenue Department - ல் வேலை

871 days ago
Revenue Department வேலைவாய்ப்பு 2020: Revenue Department - இல் காலியாக உள்ள 54 வில்லேஜ் அக்கவுண்டன்ட் ....

இப்படியா துணி துவைப்பாங்க...? வைரலாகும் பிரபல நடிகையின் வீடியோ...!!!

871 days ago
இறுதிச்சுற்று படத்தில் மாதவன் ஜோடியாக நடித்து தமிழில் அறிமுகமானவர் ....

Hindustan Shipyard Limited - ல் 22,000 ஊதியத்தில் வேலை!!! விண்ணப்பிக்கலாம் வாங்க!!!

871 days ago
Hindustan Shipyard Limited வேலைவாய்ப்பு 2020: Hindustan Shipyard Limited - இல் காலியாக உள்ள டிரைவர் ....

இளைஞர்களே! 23,000 ஊதியத்தில் Hindustan Shipyard Limited - ல் வேலை

871 days ago
Hindustan Shipyard Limited வேலைவாய்ப்பு 2020: Hindustan Shipyard Limited - இல் காலியாக உள்ள ஆபிஸ் அசிஸ்டன்ட் ....

Hindustan Shipyard Limited - ல் 24,000 ஊதியத்தில் வேலை வேண்டுமா?

871 days ago
Hindustan Shipyard Limited வேலைவாய்ப்பு 2020: Hindustan Shipyard Limited - இல் காலியாக உள்ள டிசைனர் ....