பிரபல நடிகை வாழ்க்கையில் நடந்த சோகம்: இழப்பால் எடுத்த அதிரடி முடிவு...!!!
பிரபல நடிகை வாழ்க்கையில் நடந்த சோகம்: இழப்பால் எடுத்த அதிரடி முடிவு...!!!

தமிழ் திரைப்படங்களில் நடித்து அனைவருக்கும் தெரிந்த முகமாக இருப்பவர் நடிகை சித்தாரா. புது புது அர்த்தங்கள், புது வசந்தம் படங்களில் ஹீரோயினாக நடித்தவர். முக்கிய ஹீரோக்களின் படங்களிலும் அவர் தொடர்ந்து பணியாற்றி வந்த அவர் தற்போது குணச்சித்திர வேடங்களில் படங்களில் நடித்து வருகிறார். அவருக்கு வயது 47 ஆகிவிட்ட நிலையில் இன்னும் திருமணம் செய்து கொள்ளாமல் இருக்கிறார். அவர் அண்மையில் அளித்த பேட்டியில் அதன் காரணத்தை கூறியுள்ளார்.

அதில் அவர் என் வாழ்க்கையில் திருமணம் செய்து கொள்ள வேண்டாம் என முடிவு செய்தேன். காரணம் முக்கிய நபரை என் வாழ்வில் இழந்துவிட்டேன். அந்த நபர் என் அப்பா. அவர் இறந்த பிறகு திருமணம் பற்றிய எண்ணமே எனக்கு வரவில்லை என கூறினார். மேலும் இந்த வயதில் உங்கள் வாழ்க்கைக்கு ஏற்ற துணை கிடைத்தால் திருமணம் செய்வீர்களா என கேட்ட  கேள்விக்கு அவர் கண்டிப்பாக திருமணம் செய்ய மாட்டேன் என பதிலளித்துள்ளார்.

Actress Siddhara was a familiar face in many films in Tamil at that time. He has been a good character in many films. He has not been married to date. Sitara is open to mind about it.

Tags : Tamil news, Actress, chithara, Marriage, Open up, தமிழ் நியூஸ், நடிகை, சித்தாரா, திருமணம், உண்மை, வெளியீடு

Trending News

73,000 ஊதியத்தில் RINL - ல் வேலை!

864 days ago
RINL வேலைவாய்ப்பு 2020: RINL - இல் காலியாக உள்ள ஷீஃப் ஜெனரல் மேனேஜர் பணியிடத்தினை ....

CPCB - ல் வேலை! விண்ணப்பிக்கலாம் வாங்க! இன்றே அப்ளை பண்ணுங்க!!

865 days ago
CPCB வேலைவாய்ப்பு 2020: CPCB - இல் காலியாக உள்ள எம்பனேன்மென்ட் ஆஃப் டெக்னிகல் ....

44,770 ஊதியத்தில் High Court of Hyderabad - ல் வேலை - உடனே அப்ளை செய்யுங்கள்

865 days ago
High Court of Hyderabad வேலைவாய்ப்பு 2020: High Court of Hyderabad - இல் காலியாக உள்ள 174 சிவில் ஜட்ஜ் ....

67,700 ஊதியத்தில் ESIC - ல் வேலை - உடனே அப்ளை பண்ணுங்க!!!

865 days ago
ESIC-ன் நேர்முகத்தேர்வுக்காண வேலைவாய்ப்பு 2020 - ESIC இல் காலியாக உள்ள ....

42,000 ஊதியத்தில் Revenue Department - ல் வேலை

865 days ago
Revenue Department வேலைவாய்ப்பு 2020: Revenue Department - இல் காலியாக உள்ள 54 வில்லேஜ் அக்கவுண்டன்ட் ....

இப்படியா துணி துவைப்பாங்க...? வைரலாகும் பிரபல நடிகையின் வீடியோ...!!!

865 days ago
இறுதிச்சுற்று படத்தில் மாதவன் ஜோடியாக நடித்து தமிழில் அறிமுகமானவர் ....

Hindustan Shipyard Limited - ல் 22,000 ஊதியத்தில் வேலை!!! விண்ணப்பிக்கலாம் வாங்க!!!

865 days ago
Hindustan Shipyard Limited வேலைவாய்ப்பு 2020: Hindustan Shipyard Limited - இல் காலியாக உள்ள டிரைவர் ....

இளைஞர்களே! 23,000 ஊதியத்தில் Hindustan Shipyard Limited - ல் வேலை

865 days ago
Hindustan Shipyard Limited வேலைவாய்ப்பு 2020: Hindustan Shipyard Limited - இல் காலியாக உள்ள ஆபிஸ் அசிஸ்டன்ட் ....

Hindustan Shipyard Limited - ல் 24,000 ஊதியத்தில் வேலை வேண்டுமா?

865 days ago
Hindustan Shipyard Limited வேலைவாய்ப்பு 2020: Hindustan Shipyard Limited - இல் காலியாக உள்ள டிசைனர் ....