தனுஷ் சினிமாவிற்கு வந்து 18 ஆண்டுகள் ஆகப்போகிறதாம்...கொண்டாடி வரும் ரசிகர்கள்....!!!
தனுஷ் சினிமாவிற்கு வந்து 18 ஆண்டுகள் ஆகப்போகிறதாம்...கொண்டாடி வரும் ரசிகர்கள்....!!!

தமிழ் திரை உலகில் கடும் முயற்சியில் உச்ச புகழில் இருப்பவர் நடிகர் தனுஷ், தற்போது டாப் நடிகர்களில் இவரும் ஒருவர். மேலும் தமிழ் தவிர ஹிந்தி, ஆங்கிலம் என பல மொழி படங்களில் நடிக்கும் அளவுக்கு வளர்த்துள்ளார் தனுஷ். அவரது படங்களை அதிகம் ரசித்து பார்க்கும் ரசிகர்கள் உள்ளனர். 

இந்நிலையில் தனுஷ் நடித்த முதல் படம் துள்ளுவதோ இளமை மே 10, 2002ல் திரைக்கு வந்தது. இன்னும் நான்கு நாட்களில் இது 18 வருடங்களை நிறைவு செய்கிறது. தனுஷ் கெரியரில் இந்த மைல்கல்லை ரசிகர்கள் தற்போதே கொண்டாட துவங்கிவிட்டனர். அதிகம் அவர் போட்டோ, விடீயோக்களை பகிர்ந்து வருகின்றனர். 

Dhanush is one of the leading actors in Tamil cinema. His fans have already started celebrating this milestone in Dhanush Kerrier.

 

 

 

Tags : Tamil news, Cinema, Actor, Dhanush, Celebrating, Fans, தமிழ் நியூஸ், சினிமா, நடிகர், தனுஷ், ரசிகர்கள், கொண்டாட்டம்

Trending News

73,000 ஊதியத்தில் RINL - ல் வேலை!

400 days ago
RINL வேலைவாய்ப்பு 2020: RINL - இல் காலியாக உள்ள ஷீஃப் ஜெனரல் மேனேஜர் பணியிடத்தினை ....

CPCB - ல் வேலை! விண்ணப்பிக்கலாம் வாங்க! இன்றே அப்ளை பண்ணுங்க!!

401 days ago
CPCB வேலைவாய்ப்பு 2020: CPCB - இல் காலியாக உள்ள எம்பனேன்மென்ட் ஆஃப் டெக்னிகல் ....

44,770 ஊதியத்தில் High Court of Hyderabad - ல் வேலை - உடனே அப்ளை செய்யுங்கள்

401 days ago
High Court of Hyderabad வேலைவாய்ப்பு 2020: High Court of Hyderabad - இல் காலியாக உள்ள 174 சிவில் ஜட்ஜ் ....

67,700 ஊதியத்தில் ESIC - ல் வேலை - உடனே அப்ளை பண்ணுங்க!!!

401 days ago
ESIC-ன் நேர்முகத்தேர்வுக்காண வேலைவாய்ப்பு 2020 - ESIC இல் காலியாக உள்ள ....

42,000 ஊதியத்தில் Revenue Department - ல் வேலை

401 days ago
Revenue Department வேலைவாய்ப்பு 2020: Revenue Department - இல் காலியாக உள்ள 54 வில்லேஜ் அக்கவுண்டன்ட் ....

இப்படியா துணி துவைப்பாங்க...? வைரலாகும் பிரபல நடிகையின் வீடியோ...!!!

401 days ago
இறுதிச்சுற்று படத்தில் மாதவன் ஜோடியாக நடித்து தமிழில் அறிமுகமானவர் ....

Hindustan Shipyard Limited - ல் 22,000 ஊதியத்தில் வேலை!!! விண்ணப்பிக்கலாம் வாங்க!!!

401 days ago
Hindustan Shipyard Limited வேலைவாய்ப்பு 2020: Hindustan Shipyard Limited - இல் காலியாக உள்ள டிரைவர் ....

இளைஞர்களே! 23,000 ஊதியத்தில் Hindustan Shipyard Limited - ல் வேலை

401 days ago
Hindustan Shipyard Limited வேலைவாய்ப்பு 2020: Hindustan Shipyard Limited - இல் காலியாக உள்ள ஆபிஸ் அசிஸ்டன்ட் ....

Hindustan Shipyard Limited - ல் 24,000 ஊதியத்தில் வேலை வேண்டுமா?

401 days ago
Hindustan Shipyard Limited வேலைவாய்ப்பு 2020: Hindustan Shipyard Limited - இல் காலியாக உள்ள டிசைனர் ....