வேற லெவலில் நடனம் ஆடிய பிரபல நடிகை! வைரலாகும் வீடியோ..!
வேற லெவலில் நடனம் ஆடிய பிரபல நடிகை! வைரலாகும் வீடியோ..!

தமிழில் சில திரைப்படங்களில் மட்டும் நடித்துள்ள நடிகை சாயிஷாவிற்கு நடனம் என்றால் உயிர். வித்தியாசம் வித்தியாசமாக பல வகைகளில் நடனம் ஆடி புகழ் பெற்றவர் சாயிஷா. நடிகர் ஆர்யாவை காதலித்து கரம் பிடித்த இவர், தொடர்ந்து திரைப்படங்களில் நடித்து வருகிறார்.

தற்போது கொரோனவை கட்டுப்படுத்த ஊரடங்கு போடப்பட்டுள்ளதால், வீட்டிலேயே இருக்கும் சாயிஷா, வேற லெவலில் உடலை வளைத்து, நெளித்து குத்தாட்டம் போட்டுள்ளார். அந்த விடியோவை இணையத்திலும் வெளியிட்ட இவருக்கு, நன்றாக ஆடுகிறீர்கள் என்று ரசிகர்கள் பாராட்டி வருகின்றனர்.
 


Actress Saiisha is one of the most popular among fans even though she has done fewer films in Tamil. she was the one who drew everyone with his dance skills. She is currently dancing very well and is fast becoming a viral on social media. This is what all fans have been watching.

Tags : Entertainment, Tamil Cinema, Kollywood, Sayesha, நடிகை சாயிஷா, தமிழ் சினிமா, கோலிவுட், சாயிஷா நடனம்.

Trending News

73,000 ஊதியத்தில் RINL - ல் வேலை!

872 days ago
RINL வேலைவாய்ப்பு 2020: RINL - இல் காலியாக உள்ள ஷீஃப் ஜெனரல் மேனேஜர் பணியிடத்தினை ....

CPCB - ல் வேலை! விண்ணப்பிக்கலாம் வாங்க! இன்றே அப்ளை பண்ணுங்க!!

873 days ago
CPCB வேலைவாய்ப்பு 2020: CPCB - இல் காலியாக உள்ள எம்பனேன்மென்ட் ஆஃப் டெக்னிகல் ....

44,770 ஊதியத்தில் High Court of Hyderabad - ல் வேலை - உடனே அப்ளை செய்யுங்கள்

873 days ago
High Court of Hyderabad வேலைவாய்ப்பு 2020: High Court of Hyderabad - இல் காலியாக உள்ள 174 சிவில் ஜட்ஜ் ....

67,700 ஊதியத்தில் ESIC - ல் வேலை - உடனே அப்ளை பண்ணுங்க!!!

873 days ago
ESIC-ன் நேர்முகத்தேர்வுக்காண வேலைவாய்ப்பு 2020 - ESIC இல் காலியாக உள்ள ....

42,000 ஊதியத்தில் Revenue Department - ல் வேலை

873 days ago
Revenue Department வேலைவாய்ப்பு 2020: Revenue Department - இல் காலியாக உள்ள 54 வில்லேஜ் அக்கவுண்டன்ட் ....

இப்படியா துணி துவைப்பாங்க...? வைரலாகும் பிரபல நடிகையின் வீடியோ...!!!

873 days ago
இறுதிச்சுற்று படத்தில் மாதவன் ஜோடியாக நடித்து தமிழில் அறிமுகமானவர் ....

Hindustan Shipyard Limited - ல் 22,000 ஊதியத்தில் வேலை!!! விண்ணப்பிக்கலாம் வாங்க!!!

873 days ago
Hindustan Shipyard Limited வேலைவாய்ப்பு 2020: Hindustan Shipyard Limited - இல் காலியாக உள்ள டிரைவர் ....

இளைஞர்களே! 23,000 ஊதியத்தில் Hindustan Shipyard Limited - ல் வேலை

873 days ago
Hindustan Shipyard Limited வேலைவாய்ப்பு 2020: Hindustan Shipyard Limited - இல் காலியாக உள்ள ஆபிஸ் அசிஸ்டன்ட் ....

Hindustan Shipyard Limited - ல் 24,000 ஊதியத்தில் வேலை வேண்டுமா?

873 days ago
Hindustan Shipyard Limited வேலைவாய்ப்பு 2020: Hindustan Shipyard Limited - இல் காலியாக உள்ள டிசைனர் ....