ஊரடங்கால் சத்தமில்லாமல் நடக்க போகும் பெரிய இடத்து நடிகரின் திருமணம்..
ஊரடங்கால் சத்தமில்லாமல் நடக்க போகும் பெரிய இடத்து நடிகரின் திருமணம்..

முன்னாள் கர்நாடக முதல்வர் குமாரசாமியின் மகன் நிகில் தாத்தா தேவ கவுடா ஜாகுவார் படம் மூலம் திரையுலகில் அறிமுகமானார். இவர் தற்போது படங்களில் நடித்து வந்தாலும் அப்பா வழியில் அரசியலில் ஈடுபட்டும் வருகிறார். இவருக்கு பிப்ரவரி மாதம் ரேவதி என்ற பெண்ணுடன் நிச்சயதார்த்தம் மிகவும் கோலாகலமாக நடந்தது. நிச்சயதார்த்தத்தையே மிகவும் அமர்க்களப்படுத்திவிட்டார்கள். 

இவர்களது திருமணத்தை யாரும் செய்யாத வகையில் மிகவும் பிரமாண்டமாக ஏப்ரல் 17ம் தேதி கர்நாடக மாநிலத்தில் உள்ள ராமநகராவில் நடத்த முடிவு செய்துள்ளனர். ஆனால் கொரோனவால் ஊரடங்கு மே 3 வரை நீட்டிக்கப்பட்டுள்ளது. இருப்பினும் இவர்கள் தங்கள் திருமணத்தை தள்ளி போடவில்லை. ஜோதிடர்களிடம் அறிவுரை கேட்ட பிறகே குறித்த தேதியில் திருமணம் நடக்க உள்ளதாம். குறித்த நேரத்தில், தேர்வு செய்யப்பட்ட அதே இடத்தில் இரு வீட்டார் மட்டும் கலந்து கொண்டு திருமணம் நடைபெற உள்ளதாக அவர்களுக்கு நெருக்கமான ஒருவர் தெரிவித்துள்ளார். திருமண ஏற்பாடுகள் முழுவீச்சில் நடந்து கொண்டிருப்பதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.

Tags : Kannada Movies, Entertainment, Cinema News, Wedding News, Kannada Industry.

Trending News

73,000 ஊதியத்தில் RINL - ல் வேலை!

872 days ago
RINL வேலைவாய்ப்பு 2020: RINL - இல் காலியாக உள்ள ஷீஃப் ஜெனரல் மேனேஜர் பணியிடத்தினை ....

CPCB - ல் வேலை! விண்ணப்பிக்கலாம் வாங்க! இன்றே அப்ளை பண்ணுங்க!!

873 days ago
CPCB வேலைவாய்ப்பு 2020: CPCB - இல் காலியாக உள்ள எம்பனேன்மென்ட் ஆஃப் டெக்னிகல் ....

44,770 ஊதியத்தில் High Court of Hyderabad - ல் வேலை - உடனே அப்ளை செய்யுங்கள்

873 days ago
High Court of Hyderabad வேலைவாய்ப்பு 2020: High Court of Hyderabad - இல் காலியாக உள்ள 174 சிவில் ஜட்ஜ் ....

67,700 ஊதியத்தில் ESIC - ல் வேலை - உடனே அப்ளை பண்ணுங்க!!!

873 days ago
ESIC-ன் நேர்முகத்தேர்வுக்காண வேலைவாய்ப்பு 2020 - ESIC இல் காலியாக உள்ள ....

42,000 ஊதியத்தில் Revenue Department - ல் வேலை

873 days ago
Revenue Department வேலைவாய்ப்பு 2020: Revenue Department - இல் காலியாக உள்ள 54 வில்லேஜ் அக்கவுண்டன்ட் ....

இப்படியா துணி துவைப்பாங்க...? வைரலாகும் பிரபல நடிகையின் வீடியோ...!!!

873 days ago
இறுதிச்சுற்று படத்தில் மாதவன் ஜோடியாக நடித்து தமிழில் அறிமுகமானவர் ....

Hindustan Shipyard Limited - ல் 22,000 ஊதியத்தில் வேலை!!! விண்ணப்பிக்கலாம் வாங்க!!!

873 days ago
Hindustan Shipyard Limited வேலைவாய்ப்பு 2020: Hindustan Shipyard Limited - இல் காலியாக உள்ள டிரைவர் ....

இளைஞர்களே! 23,000 ஊதியத்தில் Hindustan Shipyard Limited - ல் வேலை

873 days ago
Hindustan Shipyard Limited வேலைவாய்ப்பு 2020: Hindustan Shipyard Limited - இல் காலியாக உள்ள ஆபிஸ் அசிஸ்டன்ட் ....

Hindustan Shipyard Limited - ல் 24,000 ஊதியத்தில் வேலை வேண்டுமா?

873 days ago
Hindustan Shipyard Limited வேலைவாய்ப்பு 2020: Hindustan Shipyard Limited - இல் காலியாக உள்ள டிசைனர் ....