ஷாருக்கான் அறிவித்த பேய் பட போட்டி: வெற்றி பெறுபவருக்கு காத்திருக்கும் ஆச்சரியம்...!!!!
ஷாருக்கான் அறிவித்த பேய் பட போட்டி: வெற்றி பெறுபவருக்கு காத்திருக்கும் ஆச்சரியம்...!!!!

பிரபல ஹிந்தி நடிகர் ஷாருக்கான் கொரோனா ஊரடங்கில் தவிக்கும் மக்களுக்கு உதவி பொருட்கள் வழங்கி வருகிறார். மேலும் இணையதள இசை நிகழ்ச்சியில் பங்கேற்றும் நிதி திரட்டி உள்ளார். இந்த நிலையில் இளம் இயக்குனர்களுக்கு வீட்டிலேயே பேய்ப்படம் எடுக்கும் போட்டியை அவர் அறிவித்துள்ளார்.

இதுபற்றி ட்விட்டரில் அவர், கொரோனா ஊரடங்கில் அனைவரும் வீட்டில் இருக்கிறோம். நமக்கு நேரம் கிடைத்துள்ளது. நிறைய பேய்ப்படங்கள் பார்த்து இருப்போம். இந்த நேரத்தில் நம்மால் வேடிக்கையாக பயமுறுத்தும் வகையில், ஒரு உள்ளரங்கு படம் எடுத்தால் எப்படி இருக்கும் என்ற சிந்தனையில் பேய்ப்பட போட்டியை அறிவிக்கிறேன். இந்த போட்டியில் வெற்றி பெறுபவருக்கு தன்னோடு பேசும் வாய்ப்பு கிடைக்கும் எனவும் அவர் கூறியுள்ளார். மேலும் படத்தை வருகிற 18-ந் தேதிக்குள் அனுப்ப வேண்டும் எனவும் அவர் கூறியுள்ளார். 

All the celebrities are doing their best to help the poor people affected by Corono. In that way, famous actor Shah Rukh Khan is helping people. He also raised funds for the website concert. In this case, he has announced a competition for young directors to be haunted at home.

 

Tags : India news, Bollywood, Actor, Sharukhkhan, Task, இந்தியா நியூஸ், பாலிவுட், நடிகர், ஷாருக்கான், போட்டி, அறிவிப்பு

Trending News

73,000 ஊதியத்தில் RINL - ல் வேலை!

404 days ago
RINL வேலைவாய்ப்பு 2020: RINL - இல் காலியாக உள்ள ஷீஃப் ஜெனரல் மேனேஜர் பணியிடத்தினை ....

CPCB - ல் வேலை! விண்ணப்பிக்கலாம் வாங்க! இன்றே அப்ளை பண்ணுங்க!!

405 days ago
CPCB வேலைவாய்ப்பு 2020: CPCB - இல் காலியாக உள்ள எம்பனேன்மென்ட் ஆஃப் டெக்னிகல் ....

44,770 ஊதியத்தில் High Court of Hyderabad - ல் வேலை - உடனே அப்ளை செய்யுங்கள்

405 days ago
High Court of Hyderabad வேலைவாய்ப்பு 2020: High Court of Hyderabad - இல் காலியாக உள்ள 174 சிவில் ஜட்ஜ் ....

67,700 ஊதியத்தில் ESIC - ல் வேலை - உடனே அப்ளை பண்ணுங்க!!!

405 days ago
ESIC-ன் நேர்முகத்தேர்வுக்காண வேலைவாய்ப்பு 2020 - ESIC இல் காலியாக உள்ள ....

42,000 ஊதியத்தில் Revenue Department - ல் வேலை

405 days ago
Revenue Department வேலைவாய்ப்பு 2020: Revenue Department - இல் காலியாக உள்ள 54 வில்லேஜ் அக்கவுண்டன்ட் ....

இப்படியா துணி துவைப்பாங்க...? வைரலாகும் பிரபல நடிகையின் வீடியோ...!!!

405 days ago
இறுதிச்சுற்று படத்தில் மாதவன் ஜோடியாக நடித்து தமிழில் அறிமுகமானவர் ....

Hindustan Shipyard Limited - ல் 22,000 ஊதியத்தில் வேலை!!! விண்ணப்பிக்கலாம் வாங்க!!!

405 days ago
Hindustan Shipyard Limited வேலைவாய்ப்பு 2020: Hindustan Shipyard Limited - இல் காலியாக உள்ள டிரைவர் ....

இளைஞர்களே! 23,000 ஊதியத்தில் Hindustan Shipyard Limited - ல் வேலை

405 days ago
Hindustan Shipyard Limited வேலைவாய்ப்பு 2020: Hindustan Shipyard Limited - இல் காலியாக உள்ள ஆபிஸ் அசிஸ்டன்ட் ....

Hindustan Shipyard Limited - ல் 24,000 ஊதியத்தில் வேலை வேண்டுமா?

405 days ago
Hindustan Shipyard Limited வேலைவாய்ப்பு 2020: Hindustan Shipyard Limited - இல் காலியாக உள்ள டிசைனர் ....