பெண்ணை வர்ணித்து சர்ச்சையில் சிக்கிய பிரபல இயக்குனர்: கொந்தளித்த ரசிகர்கள்....!!!!
பெண்ணை வர்ணித்து சர்ச்சையில் சிக்கிய பிரபல இயக்குனர்: கொந்தளித்த ரசிகர்கள்....!!!!

தெலுங்கு சினிமா உலகில் இயக்குனர் ராம் கோபால் வர்மா தற்போது அதிக அளவில் சர்ச்சையில் சிக்கி வருகிறார். அண்மையில் ஒயின் ஷாப் வாசலில் பெண்கள் வரிசையில் நின்று கொண்டிருந்ததை கொச்சையாக விமர்சித்து சர்ச்சையில் சிக்கினார். இதற்கு கடும் எதிர்ப்பு கிளம்பியது. 

இந்நிலையில் தற்போது டிவிட்டரில் ஒரு புகைப்படத்தை பதிவிட்டுள்ளார். இதில் இரண்டு பெண்கள் காரில் இருக்கிறார்கள். முன் இருக்கையில் இருக்கும் பெண் நிறைய நகைகள் அணிந்துள்ளார். பின் இருக்கையில் இருக்கையில் உள்ள பெண் கவர்ச்சி உடையில் இருக்கிறார்.

அதற்கு இவர் மனிதன் உருவாக்கிய நகை முன்னால் உள்ளது, கடவுள் உருவாக்கிய நகை பின்னால் உள்ளது என பெண்ணின் முன்னழகை விமர்சனம் செய்ய சர்ச்சையாகியுள்ளது. இதற்கு ரசிகர்கள் பின்னால் இருப்பவர் உங்கள் மகளாக இருந்தால் இப்படி விமர்சனம் செய்வீர்களா என பதிலடி கொடுத்துள்ளனர். இதற்கு பலர் அவருக்கு எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர். 

Controversy in the cinema world, Telugu cinema director Ram Gopal Varma's name is often embroiled in controversy. She has now posted a photo on Twitter and tweeted pictures of the women in it.

 

Tags : Telungu news, Director, Twitter, Images, Fans, Angry, தெலுங்கு நியூஸ், இயக்குனர், ட்விட்டர், புகைப்படம், வர்ணிப்பு, ரசிகர்கள், கோவம்

Trending News

73,000 ஊதியத்தில் RINL - ல் வேலை!

867 days ago
RINL வேலைவாய்ப்பு 2020: RINL - இல் காலியாக உள்ள ஷீஃப் ஜெனரல் மேனேஜர் பணியிடத்தினை ....

CPCB - ல் வேலை! விண்ணப்பிக்கலாம் வாங்க! இன்றே அப்ளை பண்ணுங்க!!

867 days ago
CPCB வேலைவாய்ப்பு 2020: CPCB - இல் காலியாக உள்ள எம்பனேன்மென்ட் ஆஃப் டெக்னிகல் ....

44,770 ஊதியத்தில் High Court of Hyderabad - ல் வேலை - உடனே அப்ளை செய்யுங்கள்

868 days ago
High Court of Hyderabad வேலைவாய்ப்பு 2020: High Court of Hyderabad - இல் காலியாக உள்ள 174 சிவில் ஜட்ஜ் ....

67,700 ஊதியத்தில் ESIC - ல் வேலை - உடனே அப்ளை பண்ணுங்க!!!

868 days ago
ESIC-ன் நேர்முகத்தேர்வுக்காண வேலைவாய்ப்பு 2020 - ESIC இல் காலியாக உள்ள ....

42,000 ஊதியத்தில் Revenue Department - ல் வேலை

868 days ago
Revenue Department வேலைவாய்ப்பு 2020: Revenue Department - இல் காலியாக உள்ள 54 வில்லேஜ் அக்கவுண்டன்ட் ....

இப்படியா துணி துவைப்பாங்க...? வைரலாகும் பிரபல நடிகையின் வீடியோ...!!!

868 days ago
இறுதிச்சுற்று படத்தில் மாதவன் ஜோடியாக நடித்து தமிழில் அறிமுகமானவர் ....

Hindustan Shipyard Limited - ல் 22,000 ஊதியத்தில் வேலை!!! விண்ணப்பிக்கலாம் வாங்க!!!

868 days ago
Hindustan Shipyard Limited வேலைவாய்ப்பு 2020: Hindustan Shipyard Limited - இல் காலியாக உள்ள டிரைவர் ....

இளைஞர்களே! 23,000 ஊதியத்தில் Hindustan Shipyard Limited - ல் வேலை

868 days ago
Hindustan Shipyard Limited வேலைவாய்ப்பு 2020: Hindustan Shipyard Limited - இல் காலியாக உள்ள ஆபிஸ் அசிஸ்டன்ட் ....

Hindustan Shipyard Limited - ல் 24,000 ஊதியத்தில் வேலை வேண்டுமா?

868 days ago
Hindustan Shipyard Limited வேலைவாய்ப்பு 2020: Hindustan Shipyard Limited - இல் காலியாக உள்ள டிசைனர் ....