துல்கர் சல்மானை மன்னிப்பு கேட்க வைத்த பெண் பத்திரிகையாளர்.., மன்னிப்பு கேட்ட துல்கர்!
துல்கர் சல்மானை மன்னிப்பு கேட்க வைத்த பெண் பத்திரிகையாளர்.., மன்னிப்பு கேட்ட துல்கர்!

நடிகர் துல்கர் சல்மான் தானே தயாரித்து நடித்து படம் வரனே அவஷ்யமுண்டு, கடந்த பிப்ரவரி மாதம் 7 ஆம் தேதி ரீலீஸ் செய்யப்பட்டு ரசிகர்களிடையே நல்ல வரவேற்பை பெற்றது. அப்படத்தில் இரண்டு இடங்களில் மும்பையை சேர்ந்த பத்திரிகையாளர் சேத்னா கபூரின் புகைப்படங்கள் பயன்படுத்தப்பட்டு இருந்தன. அதை கண்ட சேத்னா டிவீட்டரில், உங்கள் படத்தில் என்னை ஒரு அங்கமாக்கியதற்கு நன்றி. ஆனால் பொது இடத்தில் என்னை உருவக் கேலி செய்ததற்கு மன்னிப்பு கேட்க வேண்டும். நீங்கள் என்னக்கு தெரியாமலேயே என் புகைப்படத்தை பயன்படுத்தியுள்ளர்கள் என்றார். மேலும் மன்னிப்பு கேட்காவிட்டால் வழக்கு தொடருவேன் என்றும் கூறியுள்ளார்.

 இதனை கண்ட துல்கர் தன் ட்வீட்டில் கூறியதாவது: இந்த தவறுக்கு நாங்கள் முழு பொறுப்பேற்கிறோம். இந்த புகைப்படங்கள் எப்படி கிடைத்தது என்று குறிப்பிட்ட துறையிடம் விசாரணை நடத்தப்படும். என் சார்பாகவும், படம் சார்பாகவும், தயாரிப்பு தரப்பு சார்பாகவும் மன்னிப்பு கேட்கிறேன். வேண்டும் என்றே இப்படி செய்யவில்லை என்று கூறியுள்ளார். இதை பார்த்த சேத்னா உடனே பதிலளித்ததற்கு பாராட்டுகளை தெரிவித்து கொள்கிறேன். இதை குறித்து விசாரிக்கும் பட்சத்தில் என் காட்சிகளை நீக்குங்கள் என்று அவர் கூறியுள்ளார். 

Tags : Entertainment, Malayalam Movie, Malayalam Industry, Actor Dulquer Salman.

Trending News

73,000 ஊதியத்தில் RINL - ல் வேலை!

406 days ago
RINL வேலைவாய்ப்பு 2020: RINL - இல் காலியாக உள்ள ஷீஃப் ஜெனரல் மேனேஜர் பணியிடத்தினை ....

CPCB - ல் வேலை! விண்ணப்பிக்கலாம் வாங்க! இன்றே அப்ளை பண்ணுங்க!!

407 days ago
CPCB வேலைவாய்ப்பு 2020: CPCB - இல் காலியாக உள்ள எம்பனேன்மென்ட் ஆஃப் டெக்னிகல் ....

44,770 ஊதியத்தில் High Court of Hyderabad - ல் வேலை - உடனே அப்ளை செய்யுங்கள்

407 days ago
High Court of Hyderabad வேலைவாய்ப்பு 2020: High Court of Hyderabad - இல் காலியாக உள்ள 174 சிவில் ஜட்ஜ் ....

67,700 ஊதியத்தில் ESIC - ல் வேலை - உடனே அப்ளை பண்ணுங்க!!!

407 days ago
ESIC-ன் நேர்முகத்தேர்வுக்காண வேலைவாய்ப்பு 2020 - ESIC இல் காலியாக உள்ள ....

42,000 ஊதியத்தில் Revenue Department - ல் வேலை

407 days ago
Revenue Department வேலைவாய்ப்பு 2020: Revenue Department - இல் காலியாக உள்ள 54 வில்லேஜ் அக்கவுண்டன்ட் ....

இப்படியா துணி துவைப்பாங்க...? வைரலாகும் பிரபல நடிகையின் வீடியோ...!!!

407 days ago
இறுதிச்சுற்று படத்தில் மாதவன் ஜோடியாக நடித்து தமிழில் அறிமுகமானவர் ....

Hindustan Shipyard Limited - ல் 22,000 ஊதியத்தில் வேலை!!! விண்ணப்பிக்கலாம் வாங்க!!!

407 days ago
Hindustan Shipyard Limited வேலைவாய்ப்பு 2020: Hindustan Shipyard Limited - இல் காலியாக உள்ள டிரைவர் ....

இளைஞர்களே! 23,000 ஊதியத்தில் Hindustan Shipyard Limited - ல் வேலை

407 days ago
Hindustan Shipyard Limited வேலைவாய்ப்பு 2020: Hindustan Shipyard Limited - இல் காலியாக உள்ள ஆபிஸ் அசிஸ்டன்ட் ....

Hindustan Shipyard Limited - ல் 24,000 ஊதியத்தில் வேலை வேண்டுமா?

407 days ago
Hindustan Shipyard Limited வேலைவாய்ப்பு 2020: Hindustan Shipyard Limited - இல் காலியாக உள்ள டிசைனர் ....