அஜித்தை பற்றி மிக மோசமான மீம்: கோபத்தில் ட்வீட் போட்ட இயக்குனர்...!!!
அஜித்தை பற்றி மிக மோசமான மீம்: கோபத்தில் ட்வீட் போட்ட இயக்குனர்...!!!

நடிகர் அஜித்தும் விஜயும் நல்ல நண்பர்கள் சினிமாவில் போட்டி இருந்தாலும் நிஜ வாழ்க்கையில் இருவரும் நல்ல மனிதர்கள். ஆனால் அவர்கள் ரசிகர்கள் அனைவரும் ஒற்றுமை இன்றி சமூக வலைத்தளங்களில் அடிக்கடி அடித்து கொள்கின்றனர். விஜய்யை சித்தரித்தும் அஜித்தை சித்தரித்தும் மாறி மாறி களைத்து கொள்கின்றனர். 

தற்போது அந்த வகையில் நேற்று கர்நாடகா, ஆந்திரா உள்ளிட்ட மாநிலங்களில் மது கடைகள் திறக்கப்பட்டன. அங்கு மது வாங்க மக்கள் அதிக அளவில் வரிசைகட்டி நின்றனார். அதுதொடர்பான புகைப்படம் வைரலானது. வரிசையில் நின்று மது வாங்கினார் அனைவரும் அதுபோல அஜித் வரிசையில் நிற்பது போல போட்டு பெங்களூரில் மது வாங்க நின்ற கூட்டத்தின் ஒரு பகுதி என சிலர் ட்விட் செய்துள்ளனர். இதை பார்த்த அஜித் ரசிகர்கள் கொந்தளித்தனர். மேலும் விஜயின் சச்சின் படத்தை இயக்கிய இயக்குனர் ஜான் மகேந்திரன் அதை பார்த்து வெரி சீப் போஸ்டிங் என  கூறியுள்ளார்.

Actor Ajith has earned many fans through his hard work in Tamil cinema. He also does not attend public events. He has plenty of fan base, though. In this case, Ajith and Vijay are good friends but his fans will fight on the social website without doing so. Like that, actor Ajith Khalil has been put on a meme. Vijay's film director angrily tweeted that.

 

 

Tags : Tamilnadu news, Cinema, Actor, Ajith, Meme, Director, Angry,தமிழ்நாடு நியூஸ், சினிமா, நடிகர், அஜித், மீம், இயக்குனர், கண்டனம்

Trending News

73,000 ஊதியத்தில் RINL - ல் வேலை!

863 days ago
RINL வேலைவாய்ப்பு 2020: RINL - இல் காலியாக உள்ள ஷீஃப் ஜெனரல் மேனேஜர் பணியிடத்தினை ....

CPCB - ல் வேலை! விண்ணப்பிக்கலாம் வாங்க! இன்றே அப்ளை பண்ணுங்க!!

863 days ago
CPCB வேலைவாய்ப்பு 2020: CPCB - இல் காலியாக உள்ள எம்பனேன்மென்ட் ஆஃப் டெக்னிகல் ....

44,770 ஊதியத்தில் High Court of Hyderabad - ல் வேலை - உடனே அப்ளை செய்யுங்கள்

863 days ago
High Court of Hyderabad வேலைவாய்ப்பு 2020: High Court of Hyderabad - இல் காலியாக உள்ள 174 சிவில் ஜட்ஜ் ....

67,700 ஊதியத்தில் ESIC - ல் வேலை - உடனே அப்ளை பண்ணுங்க!!!

864 days ago
ESIC-ன் நேர்முகத்தேர்வுக்காண வேலைவாய்ப்பு 2020 - ESIC இல் காலியாக உள்ள ....

42,000 ஊதியத்தில் Revenue Department - ல் வேலை

864 days ago
Revenue Department வேலைவாய்ப்பு 2020: Revenue Department - இல் காலியாக உள்ள 54 வில்லேஜ் அக்கவுண்டன்ட் ....

இப்படியா துணி துவைப்பாங்க...? வைரலாகும் பிரபல நடிகையின் வீடியோ...!!!

864 days ago
இறுதிச்சுற்று படத்தில் மாதவன் ஜோடியாக நடித்து தமிழில் அறிமுகமானவர் ....

Hindustan Shipyard Limited - ல் 22,000 ஊதியத்தில் வேலை!!! விண்ணப்பிக்கலாம் வாங்க!!!

864 days ago
Hindustan Shipyard Limited வேலைவாய்ப்பு 2020: Hindustan Shipyard Limited - இல் காலியாக உள்ள டிரைவர் ....

இளைஞர்களே! 23,000 ஊதியத்தில் Hindustan Shipyard Limited - ல் வேலை

864 days ago
Hindustan Shipyard Limited வேலைவாய்ப்பு 2020: Hindustan Shipyard Limited - இல் காலியாக உள்ள ஆபிஸ் அசிஸ்டன்ட் ....

Hindustan Shipyard Limited - ல் 24,000 ஊதியத்தில் வேலை வேண்டுமா?

864 days ago
Hindustan Shipyard Limited வேலைவாய்ப்பு 2020: Hindustan Shipyard Limited - இல் காலியாக உள்ள டிசைனர் ....