மாஸ்டர் படத்தில் அரசியல் வசனம் இல்லை: உண்மையை கூறிய பிரபல இயக்குனர்...!!!
மாஸ்டர் படத்தில் அரசியல் வசனம் இல்லை: உண்மையை கூறிய பிரபல இயக்குனர்...!!!

இயக்குனர் லோகேஷ் கனகராஜ் இயக்கி விஜய் நடித்துள்ள படம் மாஸ்டர். இந்த படத்தின் ரிலீஸ்காக அனைவரும் காத்துக்கொண்டுள்ளனர். இந்நிலையில் விஜய்யின் சமீபத்திய படங்களில் அரசியல் காட்சிகள், வசனங்கள் இடம்பெறும். ஆனால் மாஸ்டர் படத்தில் இதுபோல் எந்த வசனமும் இருக்காது என்கிறார் இயக்குனர் ரத்னகுமார்.

இவர் இந்த படத்துக்கு வசனம் எழுதி, லோகேஷ் கனகராஜுடன் இணைந்து பணியாற்றியுள்ளார். அவர் கூறும்போது, மாஸ்டர் சமூக அக்கறையுள்ள படம். அதே சமயம் அரசியல் வசனங்கள் ஏதும் இருக்காது. படத்தின் காட்சிகள் அனைத்துமே வித்தியாசமாக இருக்கும். இது அரசியல் கதை படம் கிடையாது என கூறி உள்ளார். 

Vijay starring in the movie Master. It stars Vijay Sethupathi, Andrea, Malavika Mohanan and many others. Expectations for the film are high among fans. Director Ratnakumar has said that in this case, there are no political subtitles in the master film.

Tags : Tamil news, Actor, Vijay, Movie, Truth, Revealed, Director, தமிழ் நியூஸ், நடிகர், விஜய், படம், உண்மை, இயக்குனர், வெளியீடு

Trending News

73,000 ஊதியத்தில் RINL - ல் வேலை!

404 days ago
RINL வேலைவாய்ப்பு 2020: RINL - இல் காலியாக உள்ள ஷீஃப் ஜெனரல் மேனேஜர் பணியிடத்தினை ....

CPCB - ல் வேலை! விண்ணப்பிக்கலாம் வாங்க! இன்றே அப்ளை பண்ணுங்க!!

405 days ago
CPCB வேலைவாய்ப்பு 2020: CPCB - இல் காலியாக உள்ள எம்பனேன்மென்ட் ஆஃப் டெக்னிகல் ....

44,770 ஊதியத்தில் High Court of Hyderabad - ல் வேலை - உடனே அப்ளை செய்யுங்கள்

405 days ago
High Court of Hyderabad வேலைவாய்ப்பு 2020: High Court of Hyderabad - இல் காலியாக உள்ள 174 சிவில் ஜட்ஜ் ....

67,700 ஊதியத்தில் ESIC - ல் வேலை - உடனே அப்ளை பண்ணுங்க!!!

405 days ago
ESIC-ன் நேர்முகத்தேர்வுக்காண வேலைவாய்ப்பு 2020 - ESIC இல் காலியாக உள்ள ....

42,000 ஊதியத்தில் Revenue Department - ல் வேலை

405 days ago
Revenue Department வேலைவாய்ப்பு 2020: Revenue Department - இல் காலியாக உள்ள 54 வில்லேஜ் அக்கவுண்டன்ட் ....

இப்படியா துணி துவைப்பாங்க...? வைரலாகும் பிரபல நடிகையின் வீடியோ...!!!

405 days ago
இறுதிச்சுற்று படத்தில் மாதவன் ஜோடியாக நடித்து தமிழில் அறிமுகமானவர் ....

Hindustan Shipyard Limited - ல் 22,000 ஊதியத்தில் வேலை!!! விண்ணப்பிக்கலாம் வாங்க!!!

405 days ago
Hindustan Shipyard Limited வேலைவாய்ப்பு 2020: Hindustan Shipyard Limited - இல் காலியாக உள்ள டிரைவர் ....

இளைஞர்களே! 23,000 ஊதியத்தில் Hindustan Shipyard Limited - ல் வேலை

405 days ago
Hindustan Shipyard Limited வேலைவாய்ப்பு 2020: Hindustan Shipyard Limited - இல் காலியாக உள்ள ஆபிஸ் அசிஸ்டன்ட் ....

Hindustan Shipyard Limited - ல் 24,000 ஊதியத்தில் வேலை வேண்டுமா?

405 days ago
Hindustan Shipyard Limited வேலைவாய்ப்பு 2020: Hindustan Shipyard Limited - இல் காலியாக உள்ள டிசைனர் ....