இவைதான் தனக்கு பிடித்த வாசனை: உண்மையை கூறிய ஸ்ருதிஹாசன்..!!!!
இவைதான் தனக்கு பிடித்த வாசனை: உண்மையை கூறிய ஸ்ருதிஹாசன்..!!!!

ஊரடங்கு நேரத்தில் வீட்டில் இருக்கும் பிரபலங்கள் அனைவரும் எதையாவது வித்யாசமாக செய்து விடியோவாக சமூக வலைத்தளத்தில் பதிவிட்டு வருகின்றனர். அதுபோல நடிகை ஸ்ருதி ஹாசனும் அப்படி பல வீடியோக்களை தொடர்ந்து வெளியிட்டு வருகிறார், இந்நிலையில் மேலும் ஸ்ருதி ஹாசன் ரசிகர்களின் கேள்விகளுக்கும் பதில் அளித்து வருகிறார். அது மட்டுமின்றி தனது பிடித்த விஷயங்கள் பற்றியும் வீடியோ வெளியிட்டு வருகிறார்.

அந்த வகையில் தனக்கு அதிகம் பிடித்த வாசனைகள் பற்றி அவர் குறிப்பிட்டுள்ளார். ரோஸ், சாக்லெட், சிடார் வுட் , பென்சிலில் இருக்கும் வுட், Ferrero Rocher உள்ளே இருக்கும் ஸ்மெல், புதிய லெதர், சிகரெட் ஸ்மெல் - புகைக்கும் போது அல்ல, சாதரணமாக அந்த புகையிலை வாசனை எனக்கு பிடிக்கும், குழந்தை பருவத்தில் பயன்படுத்திய எரேசேர் , மற்றும் வெண்ணிலா ஆகிய வாசனைகள் எனக்கு அதிகம் பிடிக்கும் என ஸ்ருதி கூறியுள்ளார். 

During the curfew, celebrities have been posting daily videos on social media of what they do. Actress Shruti Haasan continues to post many videos like that. He also answered the fans' question.

Tags : Tamilnadu news, Cinema, Actress, Shuruthi hassan, Revealed, secret, smells தமிழ்நாடு நியூஸ், சினிமா, நடிகை, ஸ்ருதி ஹாசன் , உண்மை ,ரகசியம்

Trending News

73,000 ஊதியத்தில் RINL - ல் வேலை!

872 days ago
RINL வேலைவாய்ப்பு 2020: RINL - இல் காலியாக உள்ள ஷீஃப் ஜெனரல் மேனேஜர் பணியிடத்தினை ....

CPCB - ல் வேலை! விண்ணப்பிக்கலாம் வாங்க! இன்றே அப்ளை பண்ணுங்க!!

873 days ago
CPCB வேலைவாய்ப்பு 2020: CPCB - இல் காலியாக உள்ள எம்பனேன்மென்ட் ஆஃப் டெக்னிகல் ....

44,770 ஊதியத்தில் High Court of Hyderabad - ல் வேலை - உடனே அப்ளை செய்யுங்கள்

873 days ago
High Court of Hyderabad வேலைவாய்ப்பு 2020: High Court of Hyderabad - இல் காலியாக உள்ள 174 சிவில் ஜட்ஜ் ....

67,700 ஊதியத்தில் ESIC - ல் வேலை - உடனே அப்ளை பண்ணுங்க!!!

873 days ago
ESIC-ன் நேர்முகத்தேர்வுக்காண வேலைவாய்ப்பு 2020 - ESIC இல் காலியாக உள்ள ....

42,000 ஊதியத்தில் Revenue Department - ல் வேலை

873 days ago
Revenue Department வேலைவாய்ப்பு 2020: Revenue Department - இல் காலியாக உள்ள 54 வில்லேஜ் அக்கவுண்டன்ட் ....

இப்படியா துணி துவைப்பாங்க...? வைரலாகும் பிரபல நடிகையின் வீடியோ...!!!

873 days ago
இறுதிச்சுற்று படத்தில் மாதவன் ஜோடியாக நடித்து தமிழில் அறிமுகமானவர் ....

Hindustan Shipyard Limited - ல் 22,000 ஊதியத்தில் வேலை!!! விண்ணப்பிக்கலாம் வாங்க!!!

873 days ago
Hindustan Shipyard Limited வேலைவாய்ப்பு 2020: Hindustan Shipyard Limited - இல் காலியாக உள்ள டிரைவர் ....

இளைஞர்களே! 23,000 ஊதியத்தில் Hindustan Shipyard Limited - ல் வேலை

873 days ago
Hindustan Shipyard Limited வேலைவாய்ப்பு 2020: Hindustan Shipyard Limited - இல் காலியாக உள்ள ஆபிஸ் அசிஸ்டன்ட் ....

Hindustan Shipyard Limited - ல் 24,000 ஊதியத்தில் வேலை வேண்டுமா?

873 days ago
Hindustan Shipyard Limited வேலைவாய்ப்பு 2020: Hindustan Shipyard Limited - இல் காலியாக உள்ள டிசைனர் ....