பாகுபலியை 2 -ஐ நினைத்து.. இன்ஸ்டாவில் புகைப்படத்தை வெளியிட்டு..  ஃபீல் பண்ணும் பிரபல நடிகர்
பாகுபலியை 2 -ஐ நினைத்து.. இன்ஸ்டாவில் புகைப்படத்தை வெளியிட்டு.. ஃபீல் பண்ணும் பிரபல நடிகர்

ராஜமௌலி இயக்கத்தில் உருவான பாகுபலி 2 படத்தில் பிரபாஸ், அனுஷ்கா, ராணா, சத்திய ராஜ், ரம்யா கிருஷ்ணன் ஆகியோர் நடித்துள்ளனர். பாகுபலி முதல் பாகத்தை தொடர்ந்து, இரண்டாம் பாகம் வரும் வரை, மக்கள் அனைவரும் கேட்டு கொண்டிருந்த ஒரே கேள்வி கட்டப்பா ஏன் பாகுபலியை கொன்றார் என்பது தான். அந்த கேள்விக்கு பாகுபலி 2 படம் துவங்கிய உடனே விடை கிடைத்துவிட்டது.
 

 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

A post shared by Prabhas (@actorprabhas) on


 பாகுபலி படம் வந்து 3 ஆண்டுகள் நிறைவடைந்ததை தொடர்ந்து பிரபாஸ் தன் ரசிகர்களுக்கு நன்றி தெரிவித்துள்ளார். இன்ஸ்டாவில் அவர் படப்பிடிப்பின் போது எடுக்கப்பட்ட புகைப்படத்தை வெளியிட்டு அவர் கூறியுள்ளதாவது: பாகுபலி தேசம் விரும்பிய படம் மட்டும் அல்ல, என் வாழ்க்கையின் மிகப்பெரிய படம். என் வாழ்க்கையில் மறக்க முடியாத மிக பெரிய படமாக்கிய படக்குழு மற்றும் இயக்குநர் ராஜமவுலி, என் ரசிகர்களுக்கு நன்றிக்கடன் பட்டுள்ளேன் என்று தெரிவித்துள்ளார்.

The film Baahubali, which was formed in the Rajamouli movement, was widely welcomed. In it, Rana and Prabhas would have expressed their hysterical performances. Prabhas fans have been celebrating this film for over 3 years now. Prabhas has posted a photo taken on the Baghubali 2 shooting site on Instagram.

Tags : Tamil Cinema, Cinema News, Kollywood News, Tamil Movie, Tamil Cinema, Tollywood News, சினமா செய்திகள், கோலிவுட் செய்திகள், தமிழ் சினமா, பொதுதுபோக்கு, தெலுகு சினிமா, டோலிவுட் செய்திகள், தெலுங்கு படம்.

Trending News

73,000 ஊதியத்தில் RINL - ல் வேலை!

863 days ago
RINL வேலைவாய்ப்பு 2020: RINL - இல் காலியாக உள்ள ஷீஃப் ஜெனரல் மேனேஜர் பணியிடத்தினை ....

CPCB - ல் வேலை! விண்ணப்பிக்கலாம் வாங்க! இன்றே அப்ளை பண்ணுங்க!!

863 days ago
CPCB வேலைவாய்ப்பு 2020: CPCB - இல் காலியாக உள்ள எம்பனேன்மென்ட் ஆஃப் டெக்னிகல் ....

44,770 ஊதியத்தில் High Court of Hyderabad - ல் வேலை - உடனே அப்ளை செய்யுங்கள்

863 days ago
High Court of Hyderabad வேலைவாய்ப்பு 2020: High Court of Hyderabad - இல் காலியாக உள்ள 174 சிவில் ஜட்ஜ் ....

67,700 ஊதியத்தில் ESIC - ல் வேலை - உடனே அப்ளை பண்ணுங்க!!!

863 days ago
ESIC-ன் நேர்முகத்தேர்வுக்காண வேலைவாய்ப்பு 2020 - ESIC இல் காலியாக உள்ள ....

42,000 ஊதியத்தில் Revenue Department - ல் வேலை

864 days ago
Revenue Department வேலைவாய்ப்பு 2020: Revenue Department - இல் காலியாக உள்ள 54 வில்லேஜ் அக்கவுண்டன்ட் ....

இப்படியா துணி துவைப்பாங்க...? வைரலாகும் பிரபல நடிகையின் வீடியோ...!!!

864 days ago
இறுதிச்சுற்று படத்தில் மாதவன் ஜோடியாக நடித்து தமிழில் அறிமுகமானவர் ....

Hindustan Shipyard Limited - ல் 22,000 ஊதியத்தில் வேலை!!! விண்ணப்பிக்கலாம் வாங்க!!!

864 days ago
Hindustan Shipyard Limited வேலைவாய்ப்பு 2020: Hindustan Shipyard Limited - இல் காலியாக உள்ள டிரைவர் ....

இளைஞர்களே! 23,000 ஊதியத்தில் Hindustan Shipyard Limited - ல் வேலை

864 days ago
Hindustan Shipyard Limited வேலைவாய்ப்பு 2020: Hindustan Shipyard Limited - இல் காலியாக உள்ள ஆபிஸ் அசிஸ்டன்ட் ....

Hindustan Shipyard Limited - ல் 24,000 ஊதியத்தில் வேலை வேண்டுமா?

864 days ago
Hindustan Shipyard Limited வேலைவாய்ப்பு 2020: Hindustan Shipyard Limited - இல் காலியாக உள்ள டிசைனர் ....