இந்த தேசம் ஒரு அப்பழுக்கற்ற கலைஞரை இழந்துவிட்டது.. இர்ஃபான் கானை நினைத்து உருகும் ஃபகத் பாசில்.!!
இந்த தேசம் ஒரு அப்பழுக்கற்ற கலைஞரை இழந்துவிட்டது.. இர்ஃபான் கானை நினைத்து உருகும் ஃபகத் பாசில்.!!

இர்ஃபான் கான் மறைவு குறித்து ஃபகத் பாசில் facebook -ல் வெளியிட்டுள்ள கடிதத்தில் கூறியுள்ளதாவது: பல வருடங்களுக்கு முன்பு நான் அமெரிக்காவில் படித்து கொண்டிருக்கும் போது, நான் ல்லூரி வளாகத்தில் தங்கியிருந்தேன். அங்கு இந்தியப் படங்களே பார்க்க முடியாது. எங்கள் கல்லூரிக்கு அருகில் காலதி பாய் என்ற பாகிஸ்தான்காரர் மளிகைக் கடை வைத்திருந்தார்.

அங்கு சென்று டிவிடியை வடக்கை எடுத்து படம் பார்ப்போம். அப்போது நான் பார்த்த படம் யு ஹோயா தோ க்யா ஹோதா. அந்த படத்தில் சில நிமிடங்களில் சலீம் ராஜபலி என்ற கதாபாத்திரம் திரையில் வந்த போது, யார் இந்த ஆள்? என்று என் நண்பனிடம் கேட்டேன். உண்மையில் அன்று தான் நான் திரையில் அசலாகத் தெரிந்த நடிகரை முதல் முறை பார்த்தேன். அவரது பெயர் இர்ஃபான் கான். கடந்த பத்து வருடங்களாக நடித்து கொண்டிருக்கும் நான் இதுவரை இர்ஃபான் கானை நேரில் பார்த்தது கூட இல்லை.

இன்று என்னால் அவரைப் பற்றி நினைக்காமல் இருக்க முடியவில்லை. எனது திரை வாழ்க்கைக்கு அவருக்கு நான் கடன்பட்டதாக உணர்கிறேன். அன்று நான் அந்த டிவிடியை எடுக்கவில்லை என்றால், அந்த நடிகர் என் வாழ்வை மாற்றவில்லையென்றால் நான் இவ்வளவு தூரம் வந்திருக்க மாட்டேன் என்று நினைக்கிறேன் என்று உருக்கமாக தெரிவித்துள்ளார்.
 


Famous Bollywood actor Irrfan Khan has impressed everyone with his acting skills. He died yesterday due to his body being very weak due to cancer. Many of the movie stars expressed their deepest sympathies. Fakat Basil, the leading actor of Malayalam film industry, has said that Irrfan Khan, I am Irrfan Khan, my life is owed to him. At present Fakht Basil has released a long letter to the death of Hindi actor Irrfan Khan. It is currently going viral.

Tags : Entertainment, Malayalam News, Malayalam Cinema, Death News, Bhagath Basil Letter, மலையாளம் செய்திகள்,மலையாளம் சினிமா, நடிகர் ஃபகத் பாசில், இரங்கல் செய்திகள்.

Trending News

73,000 ஊதியத்தில் RINL - ல் வேலை!

872 days ago
RINL வேலைவாய்ப்பு 2020: RINL - இல் காலியாக உள்ள ஷீஃப் ஜெனரல் மேனேஜர் பணியிடத்தினை ....

CPCB - ல் வேலை! விண்ணப்பிக்கலாம் வாங்க! இன்றே அப்ளை பண்ணுங்க!!

873 days ago
CPCB வேலைவாய்ப்பு 2020: CPCB - இல் காலியாக உள்ள எம்பனேன்மென்ட் ஆஃப் டெக்னிகல் ....

44,770 ஊதியத்தில் High Court of Hyderabad - ல் வேலை - உடனே அப்ளை செய்யுங்கள்

873 days ago
High Court of Hyderabad வேலைவாய்ப்பு 2020: High Court of Hyderabad - இல் காலியாக உள்ள 174 சிவில் ஜட்ஜ் ....

67,700 ஊதியத்தில் ESIC - ல் வேலை - உடனே அப்ளை பண்ணுங்க!!!

873 days ago
ESIC-ன் நேர்முகத்தேர்வுக்காண வேலைவாய்ப்பு 2020 - ESIC இல் காலியாக உள்ள ....

42,000 ஊதியத்தில் Revenue Department - ல் வேலை

873 days ago
Revenue Department வேலைவாய்ப்பு 2020: Revenue Department - இல் காலியாக உள்ள 54 வில்லேஜ் அக்கவுண்டன்ட் ....

இப்படியா துணி துவைப்பாங்க...? வைரலாகும் பிரபல நடிகையின் வீடியோ...!!!

873 days ago
இறுதிச்சுற்று படத்தில் மாதவன் ஜோடியாக நடித்து தமிழில் அறிமுகமானவர் ....

Hindustan Shipyard Limited - ல் 22,000 ஊதியத்தில் வேலை!!! விண்ணப்பிக்கலாம் வாங்க!!!

873 days ago
Hindustan Shipyard Limited வேலைவாய்ப்பு 2020: Hindustan Shipyard Limited - இல் காலியாக உள்ள டிரைவர் ....

இளைஞர்களே! 23,000 ஊதியத்தில் Hindustan Shipyard Limited - ல் வேலை

873 days ago
Hindustan Shipyard Limited வேலைவாய்ப்பு 2020: Hindustan Shipyard Limited - இல் காலியாக உள்ள ஆபிஸ் அசிஸ்டன்ட் ....

Hindustan Shipyard Limited - ல் 24,000 ஊதியத்தில் வேலை வேண்டுமா?

873 days ago
Hindustan Shipyard Limited வேலைவாய்ப்பு 2020: Hindustan Shipyard Limited - இல் காலியாக உள்ள டிசைனர் ....