அஜித் படத்தில் ஐஸ்வர்யா ராய் இப்படித்தான் ஒப்பந்தமானார்.. தகவலை சொன்ன இயக்குனர்...
அஜித் படத்தில் ஐஸ்வர்யா ராய் இப்படித்தான் ஒப்பந்தமானார்.. தகவலை சொன்ன இயக்குனர்...

கண்டுகொண்டேன் கண்டுகொண்டேன் படத்தை குறித்து இயக்குநர் ராஜீவ் மேனன் கூறியதாவது: இந்த படத்தின் தொடபாக முதலில் தபுவை தான் அணுகினோம். அவருக்கு கதை பிடித்திருந்ததால் உடனே ஓகே சொல்லி விட்டார். அவரின் தங்கையாக யாரை நடிக்க வைக்கலாம் என்று, முதலில் மஞ்சு வாரியரை அணுகினேன். அவருக்கு கதாபாத்திரம் பிடித்திருக்க அதன் முடிவை சொல்ல தாமதமாகினர். அதனால் அடுத்தது சவுந்தர்யாவை அணுகினேன்.

ஆனால் சவுந்தர்யாவின் சகோதரர் படத்தின் க்ளைமேக்ஸ் என்னவென்று கேட்டுக்கொண்டிருந்தார். அந்த நேரத்தில் நாங்கள் க்ளைமேக்ஸை முடிவு செய்ய வில்லை. படப்பிடிப்பு நெருங்கி கொண்டே இருந்தது. யாரை நடிக்க வைப்பது என்று தெரியவில்லை. உடனே என் மனைவி ஐஸ்வர்யா ராயின் பெயரைச் சொன்னார். நானும் ஐஸ்வர்யாவிடம் பேசினேன். அவருக்கு அந்த கதை பிடித்து போக, அவருக்கு குறைவான நேரமே இருந்தாலும் அதற்கு ஏற்றார் போல தேதிகளைச் சமாளித்துக் கொண்டார் என்று கூறினார்.

Directed by Rajeev Menon, Ajith, Tabu, Mammootty, Aishwarya Rai, Abbas and Manivannan have seen the film. The film was released in 2000. The film was released and was well received. The director of the film has interviewed a popular daily newspaper about how Aishwarya Rai was contracted in the film.

Tags : Entertainment, Tamil Movie, Cinema News, Tamil Cinema, Director Rajiv Menon, ராஜீவ் மேனன், தமிழ் சினிமா, சினிமா செய்திகள், ஐஸ்வர்யா ராய், தமிழ் படம்.

Trending News

73,000 ஊதியத்தில் RINL - ல் வேலை!

872 days ago
RINL வேலைவாய்ப்பு 2020: RINL - இல் காலியாக உள்ள ஷீஃப் ஜெனரல் மேனேஜர் பணியிடத்தினை ....

CPCB - ல் வேலை! விண்ணப்பிக்கலாம் வாங்க! இன்றே அப்ளை பண்ணுங்க!!

873 days ago
CPCB வேலைவாய்ப்பு 2020: CPCB - இல் காலியாக உள்ள எம்பனேன்மென்ட் ஆஃப் டெக்னிகல் ....

44,770 ஊதியத்தில் High Court of Hyderabad - ல் வேலை - உடனே அப்ளை செய்யுங்கள்

873 days ago
High Court of Hyderabad வேலைவாய்ப்பு 2020: High Court of Hyderabad - இல் காலியாக உள்ள 174 சிவில் ஜட்ஜ் ....

67,700 ஊதியத்தில் ESIC - ல் வேலை - உடனே அப்ளை பண்ணுங்க!!!

873 days ago
ESIC-ன் நேர்முகத்தேர்வுக்காண வேலைவாய்ப்பு 2020 - ESIC இல் காலியாக உள்ள ....

42,000 ஊதியத்தில் Revenue Department - ல் வேலை

873 days ago
Revenue Department வேலைவாய்ப்பு 2020: Revenue Department - இல் காலியாக உள்ள 54 வில்லேஜ் அக்கவுண்டன்ட் ....

இப்படியா துணி துவைப்பாங்க...? வைரலாகும் பிரபல நடிகையின் வீடியோ...!!!

873 days ago
இறுதிச்சுற்று படத்தில் மாதவன் ஜோடியாக நடித்து தமிழில் அறிமுகமானவர் ....

Hindustan Shipyard Limited - ல் 22,000 ஊதியத்தில் வேலை!!! விண்ணப்பிக்கலாம் வாங்க!!!

873 days ago
Hindustan Shipyard Limited வேலைவாய்ப்பு 2020: Hindustan Shipyard Limited - இல் காலியாக உள்ள டிரைவர் ....

இளைஞர்களே! 23,000 ஊதியத்தில் Hindustan Shipyard Limited - ல் வேலை

873 days ago
Hindustan Shipyard Limited வேலைவாய்ப்பு 2020: Hindustan Shipyard Limited - இல் காலியாக உள்ள ஆபிஸ் அசிஸ்டன்ட் ....

Hindustan Shipyard Limited - ல் 24,000 ஊதியத்தில் வேலை வேண்டுமா?

873 days ago
Hindustan Shipyard Limited வேலைவாய்ப்பு 2020: Hindustan Shipyard Limited - இல் காலியாக உள்ள டிசைனர் ....