அஜித் வெளியே வராமல் இருப்பதற்கு இதுவா காரணம்? பிரபல பைக் ரேசர் விளக்கம்...!!!
அஜித் வெளியே வராமல் இருப்பதற்கு இதுவா காரணம்? பிரபல பைக் ரேசர் விளக்கம்...!!!

ஆரம்பகாலத்தில் மற்ற நடிகர்களை போலவே பொது இடங்களுக்கு வருவது, மீடியாவுக்கு பேட்டி கொடுப்பது என இருந்தார் அஜித். ஆனால் ஒரு கட்டத்திற்கு மேல் அதை முழுமையாக தவிர்த்தார் அவர். எந்த பொது நிகழ்ச்சிக்கும் அவர் வருவதில்லை. இதை பற்றி பிரபல பைக் ரேசர் மற்றும் சில படங்களில் சிறிய ரோல்களில் நடித்துள்ள அலிஷா அப்துல்லா ட்விட்டரில் கூறியுள்ளார்.

 

அது பற்றி புகைப்படம் ஒன்றை வெளியிட்டு அதில் கூறிய அவர் அஜித் ஒருமுறை சென்னையில் உள்ள ரேஸ் டிராக்கிற்கு வந்தபோது அவரை மக்கள் சூழ்ந்துகொண்டனர், நடக்க கூட விடவில்லை, இப்படி நடப்பதால் தான் அஜித் வெளியில் கூட வருவதில்லை என அவர் தெரிவித்துளளார்.

 

 அவரை ஒரு இன்ச் கூட நகர விடவில்லை. அன்று தான் அஜித் இந்த முடிவை எடுத்தார் என்றும் அவர் கூறியுள்ளார்.

Tags : Tamil Nadu Live Updates, Tamil Nadu News, Cinema, Ajith, Bike Racer

Trending News

73,000 ஊதியத்தில் RINL - ல் வேலை!

875 days ago
RINL வேலைவாய்ப்பு 2020: RINL - இல் காலியாக உள்ள ஷீஃப் ஜெனரல் மேனேஜர் பணியிடத்தினை ....

CPCB - ல் வேலை! விண்ணப்பிக்கலாம் வாங்க! இன்றே அப்ளை பண்ணுங்க!!

876 days ago
CPCB வேலைவாய்ப்பு 2020: CPCB - இல் காலியாக உள்ள எம்பனேன்மென்ட் ஆஃப் டெக்னிகல் ....

44,770 ஊதியத்தில் High Court of Hyderabad - ல் வேலை - உடனே அப்ளை செய்யுங்கள்

876 days ago
High Court of Hyderabad வேலைவாய்ப்பு 2020: High Court of Hyderabad - இல் காலியாக உள்ள 174 சிவில் ஜட்ஜ் ....

67,700 ஊதியத்தில் ESIC - ல் வேலை - உடனே அப்ளை பண்ணுங்க!!!

876 days ago
ESIC-ன் நேர்முகத்தேர்வுக்காண வேலைவாய்ப்பு 2020 - ESIC இல் காலியாக உள்ள ....

42,000 ஊதியத்தில் Revenue Department - ல் வேலை

876 days ago
Revenue Department வேலைவாய்ப்பு 2020: Revenue Department - இல் காலியாக உள்ள 54 வில்லேஜ் அக்கவுண்டன்ட் ....

இப்படியா துணி துவைப்பாங்க...? வைரலாகும் பிரபல நடிகையின் வீடியோ...!!!

876 days ago
இறுதிச்சுற்று படத்தில் மாதவன் ஜோடியாக நடித்து தமிழில் அறிமுகமானவர் ....

Hindustan Shipyard Limited - ல் 22,000 ஊதியத்தில் வேலை!!! விண்ணப்பிக்கலாம் வாங்க!!!

876 days ago
Hindustan Shipyard Limited வேலைவாய்ப்பு 2020: Hindustan Shipyard Limited - இல் காலியாக உள்ள டிரைவர் ....

இளைஞர்களே! 23,000 ஊதியத்தில் Hindustan Shipyard Limited - ல் வேலை

876 days ago
Hindustan Shipyard Limited வேலைவாய்ப்பு 2020: Hindustan Shipyard Limited - இல் காலியாக உள்ள ஆபிஸ் அசிஸ்டன்ட் ....

Hindustan Shipyard Limited - ல் 24,000 ஊதியத்தில் வேலை வேண்டுமா?

876 days ago
Hindustan Shipyard Limited வேலைவாய்ப்பு 2020: Hindustan Shipyard Limited - இல் காலியாக உள்ள டிசைனர் ....